ஆலமரத்தடியை பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:51, 31 மே 2012 (UTC)

வன்குறியாக்க பிணக்குகள்தொகு

நான் வன்குறியாக்கம் செய்ததில் சில பிணக்குகளை நானே கண்கூடாக பார்க்க நேரிடுகிறது. தற்போது உள்ள பிணக்குகளில் சில,

விரைந்து சரிசெய்யவும். இப்பக்கத்தின் வாயிலாக நான் செய்த மாற்றங்களை அறிந்து கொள்ளலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:58, 5 ஜூன் 2012 (UTC)

இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் ஏதேனும் சிறு மாற்றங்கள் கட்டுரையில் செய்தாலும் முழுப்பக்கமும் வழிமாற்றாக மாறிவிடுகிறது.. மீண்டும் மீண்டும் அதே பக்கத்திற்கே (வழிமாற்றி பக்கத்திற்கே) வழிமாற்றப்படுகிறது. மேலும் பக்க வரலாறும் காணாமல் போய்விடுகிறது.. முன்பே அப்பக்கத்தை நகலெடுத்து வைத்திருந்தால் மட்டுமே இயலும் (தொகுத்தும் நகலெடுக்க இயலவில்லை வழிமாற்றி மட்டுமே உள்ளது). அண்மைய மாற்றங்களில் உள்ள திருத்த வரலாற்றின் வேறுபாடுகளை வைத்தே நகலெடுத்து மாற்றினேன்.. அவ்வாறே அனைத்தையும் செய்ய முயல்கிறேன்.. முடியாதவற்றை இரவியே செய்ய இயலும் (ஒருவேளை நீக்கல் பதிவில் பக்க வரலாறு இருக்கலாம்) .. பார்க்க பக்க வரலாறு--Shanmugamp7 (பேச்சு) 08:35, 5 ஜூன் 2012 (UTC)
நகலெடுக்க என்னிடம் ஒரு யேசனை உள்ளது. ஆனால் அது சற்று கடினமான வழியே. இரவி வரும் வரையில் காத்திருப்பிருப்பதற்கு பதிலாக, இதனை முயன்று பார்க்கலாமே ? கூகிள் தளத்தில் மீளமை செய்ய வேண்டிய பக்கத்தினை தேடினால் கிடைக்கும் "Cached" பகுதியை அழுத்தினால், முன்பிருந்த தகவல்களை அதுகாட்டும். அப்பக்கத்திலிருந்து தகவல்களை மீட்டு விடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:09, 5 ஜூன் 2012 (UTC)
  • இந்த விக்கியில் அண்மைய மாற்றங்கள் மிக குறைவு என்பதால் எளிதாக வேறுபாட்டை தொகுத்து முடிந்த வரை சரி செய்து விட்டேன் தினேஷ்:).. இந்த உரையாடல் பக்கம் ஒன்று மட்டும் சரி வர மாட்டேன் என்கிறது :) ..அனைத்து விக்கிமூலம் பக்கங்களும் இப்போது திட்டப் பக்கங்களாக மாறிவிட்டன.. இன்னும் இங்கு மட்டும் இற்றையாகவில்லை.. கூடியவிரைவில் சரியாகி விடும் என நினைக்கிறேன்..:)--Shanmugamp7 (பேச்சு) 10:36, 5 ஜூன் 2012 (UTC)
சரியாகிவிடுமென்று தான் எனக்கும் தோன்றுகிறது. வேண்டுமானால் ஸ்ரீகாந்திடம் இந்த வழு உள்ள பக்கம் பற்றி கேட்கலாம், அதன் உள்ளடக்கத்தினை கூகிளின் உதவியுடன் மீட்டெடுத்துள்ளேன். பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:15, 5 ஜூன் 2012 (UTC)
ஸ்ரீகாந்திடம் கேட்டுள்ளேன் தினேஷ்.. விரைவில் சரி செய்வார் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:47, 5 ஜூன் 2012 (UTC)

உங்களுடைய வாக்கை பதியுங்கள்தொகு

இவ்விணைப்பில் இங்களுடைய கருத்தைப் பதிவு செய்யவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:25, 13 அக்டோபர் 2013 (UTC)

TamilBOTதொகு

TamilBOT கணக்கிற்கு தானியங்கி அணுக்கம் தேவை.--உழவன் (உரை) 05:39, 24 ஜனவரி 2016 (UTC)

ஆலமரத்தடியில் ஒரு அறிவிப்பை இட்டுவிட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு இங்கு உங்களது வேண்டுகோளை இடவும்--சண்முகம்ப7 (பேச்சு) 06:01, 24 ஜனவரி 2016 (UTC)

ஒப்பமிடுகதொகு

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்#திட்டப்பங்களிப்பாளர்கள் என்பதில் ஒப்பமிடுக. ஏனெனில், இதிலுள்ள நூல்களுக்கு, நீங்கள் தற்போது, முனைப்புடன் எழுத்துணரித் தரவு செய்கிறீர்கள்.--உழவன் (உரை) 16:37, 18 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்தொகு

விக்கிமூலம்:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் என்ற திட்டத்தில் தங்கள் பங்களிப்பும் உதவியையும் வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:10, 23 மே 2016 (UTC)

hot catதொகு

இப்பொழுது ஹாட் கேட் இல்லாததால் விக்கிமூல பக்கங்களில்ப குப்புகள் சேர்பதற்கு கடினமாக இருக்கிறது. ஆதலால் ஹாட் கேட் கருவியை தங்களால் நிறுவி கொடுக்க முடியுமா? இதனால் நிறைய பங்களிப்பாளர்கள் பணி எளிதாகிவிடும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:57, 9 சூன் 2016 (UTC)

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 09:04, 15 சூன் 2016 (UTC)

Indic Wikisource Proofreadthon II 2020தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shanmugamp7&oldid=1158694" இருந்து மீள்விக்கப்பட்டது