பேச்சு:ஔவையார் தனிப்பாடல்கள்
நோக்காளர் பெருமக்களுக்கு வணக்கம். பிறரது கருத்துக்களை ஒப்பிடுகையில் குழப்பங்கள் மிகுந்ததால் அனைவரும் உடன்படும் வகையில் இத்தலைப்பினுக்கு மாற்றியுள்ளேன். பொறுத்தருள வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan 04:17, 3 ஆகஸ்ட் 2011 (UTC)
ஔவைக் குறள்
தொகுஇவற்றைத் தனியே தொகுத்தல் சிறப்பாகும். ஏனவே, இது குறித்த விவரம் தாருங்கள்--தகவலுழவன் (பேச்சு). 03:10, 27 ஏப்ரல் 2021 (UTC)