பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாழ்க்கைக் குறிப்புகள்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Victory-King
- Info-farmer இப்பக்கத்தினை கவனிக்கவும்.--வெற்றியரசன் (பேச்சு) 11:30, 17 நவம்பர் 2020 (UTC)
- @Victory-King: தேவையான மாற்றங்களைச் செய்துள்ளேன். இப்பொழுது பார்க்கவும். -- Balajijagadesh (பேச்சு) 12:05, 17 நவம்பர் 2020 (UTC)
- Balajijagadesh நன்றி தோழர். நூல்கள் தொகுத்தல் பணிகளுக்காக நீங்கள் செய்து வைத்த காணொளி பதிவுகள் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. மேலும் குன்றக்குடி அடிகளார் உடைய 10 தொகுதிகள் நடந்த மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் மெய்ப்பும் சரிபார்க்கும் பணியும் முடிந்துள்ளன.இவற்றையும் மின்னூலாக மாற்ற வேண்டும். அதற்குரிய செயல் முறைகளையும் காணொளிப் பதிவில் நீங்கள் செய்து கொடுத்தால் அதை பார்த்து என்னைப்போன்ற பல பங்களிப்பாளர்கள் பயிற்சி எடுத்து மேலும் பல நூல்களை மின்னூலாக மாற்ற உதவும். கூடிய விரைவில் உதவி புரிந்திடுக நன்றிகள் --வெற்றியரசன் (பேச்சு) 01:31, 18 நவம்பர் 2020 (UTC)