பேச்சு:சிலையெழுபது/ஓலைச்சுவடி

வேண்டுகோள் தொகு

பயனர்:Joshua-timothy-J! என்னுடன் ஓலைச்சுவடியகத்திற்கும், அதனைப் படிக்க பயிலகம் வந்தமைக்கும் நன்றி. கீழ்கண்ட பங்களிப்புகளைச் செய்க. அப்பொழுதுதான் விக்கிக்கு வெளியே நீங்கள் செய்த பங்களிப்புகளும் விக்கிமூலத்தில் பதிவாகும். ஓலைச்சுவடி 6 முதல் ஓலைச்சுவடி 11 வரை உள்ளவற்றின் எழுத்தாக்கங்களை பொதுவகத்தில் இருந்து அப்படியே எடுத்து, இப்பக்கத்தில் உரிய இடத்தில் நிரப்பிடுக தகவலுழவன் (பேச்சு). 10:28, 29 ஆகத்து 2022 (UTC)Reply

Return to "சிலையெழுபது/ஓலைச்சுவடி" page.