தமிழ் இலக்கிய வரலாறு கா.கோ.வெங்கடரமணன் எழுதிய நூலை விக்கிமூலத்தில் பதியுங்கள் தொகு

தமிழ் இலக்கிய வரலாறு கா.கோ.வெங்கடரமணன் எழுதிய நூலை விக்கிமூலத்தில் பதியுங்கள். இந்த நூலே கொள்குறி வகை தேர்வுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ரா.கார்த்திக் 11:42, 28 சூன் 2022 (UTC)

@கார்தமிழ் - காப்புரிமை உள்ள நூல் என்பதால் பதிவேற்றம் செய்வது விக்கி நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.--TVA ARUN (பேச்சு) 06:22, 29 சூன் 2022 (UTC)Reply
Return to "தமிழ் இலக்கிய வரலாறு" page.