பேச்சு:தாய்மொழி (வி. ராமலிங்கம்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
வெ.இராமலிங்கம் என்பதே சரி. ஆனால் நாமக்கல் கவிஞர் என்ற பெயரே வரலாற்றில் நிலைத்து நிற்கிறது. எனவே, தாய்மொழி (நாமக்கல் கவிஞர்) என்று அமைப்பதில் தான் எனக்கு உடன்பாடு.--த*உழவன் (பேச்சு) 18:07, 18 அக்டோபர் 2012 (UTC)