பேச்சு:பாரதியாரின் தேசிய கீதங்கள்/24. தமிழ்ச் சாதி

நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்

இப்பாடலில் மறவார என்று இருப்பது மறவார் என்று வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். --இராஜ்குமார்.

Return to "பாரதியாரின் தேசிய கீதங்கள்/24. தமிழ்ச் சாதி" page.