பேச்சு:பெரும்பாணாற்றுப்படை

நன்றி! பயனர் அவர்களே! தாங்கள், சங்கஇலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில், 'பெரும்பாணாற்றுப்படை'யை விக்கிப்பீடியாவில் ஏற்றி உதவியதற்கு நன்றி! தொடரட்டும் உங்கள் பணி! நன்றியுடன்,--Meykandan 10:40, 16 மார்ச் 2010 (UTC)


பத்துப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படையைப் பிழையில்லாப் பதிப்பாகப் பதிப்பிக்க எல்லாவித முயற்சிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும், பிழையிருப்பின் அதனைக்காண்போர் திருத்தி உதவவேண்டுகின்றேன். இல்லையென்றால், அப்பிழையை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகின்றேன்; அது முறையாகத் திருத்தியமைக்கப்படும்!. நன்றியுடன்,----Meykandan 14:47, 24 மார்ச் 2010 (UTC)

உங்களுக்கும் இப்பணியில் ஈடுபட்டுள்ள விக்கியர் அனைவருக்கும் மிக்க நன்றி. எங்கள் ஆய்வுநிமித்தம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை மென்பொருள் துணையுடன் ஆய்வுசெய்துவருகிறோம். அதற்கென சீர்பிரித்த பதிப்பு மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை மட்டும் இன்னும் முழுவதும் சீர்பிரிக்கப்படவில்லை போலிருக்கிறது. அதில் பங்களிப்பாளர்கள் யாரும் தற்போது ஈடுபட்டுள்ளார்களா? -- Sundar (பேச்சு) 13:41, 29 சூன் 2023 (UTC)Reply
Return to "பெரும்பாணாற்றுப்படை" page.