மருத்துவ களஞ்சியப் பேரகராதி/காணிக்கை



காணிக்கை

என் வகுப்புத் தோழரும் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டு என் முயற்சிகளுக் கெல்லாம் தோள் கொடுத்து வந்தவரும் என் கடந்த கால வாழ்வையும் முயற்சிகளையும் நூல் வடிவில் பதிவு செய்தவருமான அருமை நண்பர் இரா. நடராசனார் அவர்களின் என்றென்றுமான இனிய நினைவுக்கும், எனது அறிவியல் தமிழ்ப் பணியை கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடையறாது ஊக்கிவந்தவரும் என் மருத்துவக் கலைச்சொல் மற்றும் விளக்கங்களை எழுத்தெண்ணிப் படித்து ஆய்வுரை வழங்கிய மறைந்த மருத்துவப் பேராசிரியை டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்களின் என்றென்றுமான இனிய நினைவுக்கும் இந்நூலை காணிக்கை ஆக்குகிறேன்.


நூலாசிரியர்