மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/பதிப்புரை


பதிப்புரை

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உலகிற்குப் புரட்சியை தோற்றுவித்தார்கள்; புதுமையான தத்துவக் கருத்துக்களையும் அறக் கோட்பாடுகளையும் உருவாக்கி தாமே அதற்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.

நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு என்பது மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்.

அப் பொக்கிஷத்திலிருந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிபடுத்துகிற 56 நிகழ்ச்சிகளை தொகுத்து நூலாக வழங்கியுள்ளோம்.

பதிப்பகத்தார்