மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு
மாணவர்களுக்கு
நபிகள்
நாயகம்
வரலாறு
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
நபிகள் நாயகம் வரலாறு
- நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகிற 56 நிகழ்ச்சிகள்.
முல்லை பிஎல். முத்தையா
பிருந்தாவனம்
நூலின்பெயர் | :மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு |
தொகுத்தவர்கள் | :எம்கே.ஈ. மவ்லானா முல்லை பிஎல்.முத்தையா |
வெளியீட்டு நாள் | :நவம்பர் 1999 |
பதிப்பு | :முதல் பதிப்பு |
பதிப்புரிமை | :ஆசிரியர்களுக்கே |
தாள் | :10.5 கி.கி. வெள்ளைத்தாள் |
நூலின் அளவு | :18.5 செ.மீx12.5 செ.மீ |
எழுத்து | :13 புள்ளி |
பக்கங்கள் | :96 |
வெளியிடுவோர் | :பிருந்தாவனம் 323/10, கதிரவன் காலனி அண்ணா நகர் மேற்கு, சென்னை-40 |
நூல் கட்டு | :தாள் அட்டை |
பொருள் | :நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு |
அச்சிட்டோர் | :ஸ்நேகா ஆப்செட் சென்னை-14 |
விலை | :ரூ 18-00 |
- பதிப்புரை
- 1. புன்சிரிப்போடு குழந்தை வளர்ந்தது
- 2. இணைபிரியாத வளர்ப்பு
- 3. விளையாட்டிலே விருப்பம் இல்லை
- 4. கல்வி பயிலாமல் அறிவுக்கூர்மை
- 5. மழைக்காகப் பிரார்த்தனை
- 6. ஆண்டவன் கட்டளை
- 7. கிறிஸ்துவத் துறவியின் பாராட்டு
- 8. இயற்கை வனங்களைப் படைத்த ஆண்டவன்
- 9. நம்பிக்கைக்கு உரியவர்கள்
- 10. ஏழை பங்காளர்
- 11. பொறுமை மிக்கவர்கள்
- 12. சச்சரவைத் தீர்த்து வைத்தார்கள்
- 13. வியாபாரத்தில் நற்பெயர்
- 14. பிராட்டியாருக்கும் பெருமானாருக்கும் திருமணம்
- 15. இணைந்த அன்பு-இனிய உபசரிப்பு
- 16. அடிமையை விடுவித்த உயர்பண்பு
- 17. முதல் அறிவிப்பு-"ஓதுவீராக!"
- 18. துரோகியின் சூழ்ச்சி முறியடிப்பு
- 19. பஞ்சத்தின் கொடுமையை அகற்றுதல்
- 20. பகைவர்களின் தாக்குதல்
- 21. பகைவரின் மனமாற்றம்
- 22. பிராட்டியாரின் பிரிவு
- 23. எண்ணத்தில் தூய்மை - சொற்களில் உண்மை
- 24. மக்காவை விட்டுப் பிரிதல்
- 25. முதல் பள்ளிவாசல்
- 26. மதீனாவில் பள்ளிவாசல்
- 27. பெருமானார் அவர்களின் எளிய வாழ்க்கை
- 28. புதல்வியர் திருமணம்
- 29. பெருமானார் கண்ட கனவு
- 30. கேடயமாக நின்று காத்தனர்
- 31. திருமுகத்தில் இரத்தம் பீறிடுதல்
- 32. போர்முனைக்கு ஓடி வந்தனர்
- 33. கவலையும் துக்கமும் பறந்து ஓடின
- 34. உயிர் இழந்த உத்தமர்கள்
- 35. கொலை செய்யச் சதி
- 36. யூதர்களின் சூழ்ச்சி
- 37. வழிகாட்டிய ஒளி
- 38. தளராத உறுதி
- 39. தோல்வியும் தண்டனையும்
- 40. கருணை மிகுந்த உள்ளம்
- 41. உண்மையும் நாணயமும் உள்ளவர்
- 42. ஆண்டவன் அருளிய வெற்றி
- 43. பெருமானார் அவர்களின் பெருமை
- 44. ஆண்டவன் வழி காட்டுவான்
- 45. இஸ்லாத்தை உலகுக்கு அறிவித்தல்
- 46. பெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்
- 47. பெருமானார் அவர்களின் கடைசிப் போர்
- 48. பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை
- 49. நேரில் வந்து கண்டு மகிழ்ந்தனர்
- 50. ஆடம்பரமும் அகம்பாவமும் அடங்கியது
- 51. தொழுகையை நடத்தச் சொல்லுதல்
- 52. இறுதிச் சொற்பொழிவு
- 53. முடிவை உணர்தல்
- 54. தருமம் செய்துவிடுங்கள்
- 55. பெருமானார் அவர்களின் பிரிவு
- 56. கடமைகளை நிறைவேற்றிய நபிகள் நாயகம் அவர்கள்!