மாவீரர் மருதுபாண்டியர்/சிவகங்கை மன்னர் பிரதானிகளது வழியினர்

சிவகங்கை மன்னர் பிரதானிகளது வழியினர்
சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர் வாரிசுகள்

வேங்கன் பெரிய உடையாத் தேவர்
  ┌────────────┬─────┴────┬───────────┐
வெள்ளச்சிராக்குகருப்பாயிராக்கு
நாச்சியார்நாச்சியார்நாச்சியார்நாச்சியார்
(வாரிசு இல்லை)
இருளாயிஉங்காத்தாள்வேலு
ஆத்தாள்(1)நாச்சியார்
(ஸ்வீகாரம்)

லெட்சுமி
ஆத்தாள்(2)
(ஸ்வீகாரம்)

பெரிய மருது சேவைக்காரர் குடும்பத்தினர்
பெரிய மருது சேவைக்காரர்
┌─────────┬─────┴────┬─────────┬───────┐
ராக்காத்தாள்கருப்பாயி பொன்னாத்தாள்ஆனந்திமீனாட்சி
(அரசனேந்தல்)ஆத்தாள் (சுவண்டன்
(முத்தூர்)கோட்டை)

└─────┬─────┘பெண் குழந்தை
மருது ஆத்தாள்: 1.கறுத்த தம்பி1.தங்கம் அம்மாள்
 2.மூளிக்குட்டி தம்பி2.ஆதி வீரலட்சுமி
3.உதயணன்அம்மாள்

சிவகங்கைச் சீமைப்பிரதானி
சின்னமருது சேர்வைக்காரர்
குடும்பத்தினர்

சின்னமருதுசேர்வை

அ) முதல் மனைவி வீராயி ஆத்தாள்
(1) (முதல்மகன்) காமாலியார் சேர்வை என்ற சிவத்ததம்பி
|
ராக்கத்தாள் (மனைவி)
மக்கள்
1. பெரியமருது - மனைவி ராக்கு ஆத்தாள் (1) சிவத்தசாமி
(2) சிவபாக்கியம்
- மனைவி சின்னப்பிள்ளை ஆத்தாள்
- மக்கள் 1.

2. சின்னமருது என்ற முத்துச்சாமி - மூக்கு பூரணி (மனைவி) (குழந்தை இல்லை)

3. அன்னத்தாய் - வெள்ளைச்சாமி (மகன்)
சுவாமி ஐயா (மகன்)
ராக்கு ஆத்தாள் (மகள்)

4. மருதுஆத்தாள்[1] - சுவாமி ஐயா (மகன்)

5. கறுப்பாயி ஆத்தாள்[1]- குழந்தை - 5


6. ராக்கு ஆத்தாள்<ref name=கணவன்> - ராசிக்குட்டி (மகள்)
மங்களம் (மகள்)

7. சாது ஆத்தாள்<ref name=கணவன்> - குழந்தை - 1

(2) (இளையமகன்) சிவஞானம் சேர்வை
|
1. அன்னத்தாய் (மனைவி) - முத்துச்சாமி (மகன்) (மருதுசேர்வைக்காரர்)

2. கோட்டை ஆத்தாள் (மனைவி) - குழந்தைகள் (2)

3. மீனம்மாள்(மனைவி) - வீராயி ஆத்தாள் (மகள்)

(3) (இளைய மகன்) துரைச்சாமி

மக்கள்

1. மருதி ஆத்தாள் (மனைவி)-வீராயி ஆத்தாள் (மகள்)

2.வள்ளியம்மை ஆத்தாள்(மனைவி)-மகள் - 5

3.கறுப்பி ஆத்தாள் (மனைவி)- மருதுசேர்வையும் இன்னும் நான்கு மக்களும்

ஆ) இரண்டாவது மனைவி சசிவர்ணாயி என்ற மீனாட்சி மக்கள்

1. மருது சேர்வை (மகள்) மருதை ஆத்தாள் (மகள்)

இ) மூன்றாவது மனைவி வயிராயி ஆத்தாள் மக்கள்

1. சாமாலை சேர்வை

2. தாண்டவராய சேர்வை

3. சொர்ண ஆத்தாள்[1] – மகன்- (1) மகள் (1)

4. பொட்டு ஆத்தாள்[1] – மகள்-(1)

5. குஞ்சரம் ஆத்தாள்[1] – மகள்-(1)

6. கண்ணாத்தாள்* - மகள்-(1)

ஈ) நான்காவது மனைவி மருதை ஆத்தாள் மக்கள்

1. பெரிய தம்பி

2. சின்னத்தம்பி

3. பொன்னாத்தாள்

மருதுபாண்டியர் வழங்கிய பட்டயங்கள் கல்வெட்டுகள்

தஞ்சாக்கூர் ஓலைச் சாசனம் (கி.பி. 1784)

முதல் ஏடு

1. சாலிய வாகன சகாத்தம் இதன்மேல் செல்லா நின்ற குறொதி ஆண்டு ஆவணி யக உ சுக்கிரவாரமும்

2. திரையோதசி(யும்) புனர்பூசநட்சேத்திரமும் சித்திநாம யோகமுங் (கிரச வாகரன) மும் கூடின சுபயோக சுபதினத்

3. தில் தஞ்சாக்கூர்சுவாமி காவேரி அய்யன் சன்னதி தானத் துக்கு அரசு நிலையிட்ட விசய ரெகுநாதபெரிய உடையாத்

4. தேவரவர்களுக்குப் புண்ணியமாக ளுய - மானிய பெரிய மருதுசேருவை கார(ர)வர்களும் தஞ்சாக்கூரிலிருக்கும் அம்பலம்

5. சோலைத்தேவன் - காவிரித்தேவன் தண்ணாத்தேவன் - வேலத்தேவன் கூளாணித்தேவன் - சுந்தத்தேவன் டே (ற)ன் - புள்ள

6. ச்சித்தேவன் குன்னியழகன் குமாந்தத்தேவன் குமாரத் தேவன் யிந்தப் பத்துக்கரை அம்பலக்காரரும் திசைக்காவல்

7. மாரநாட்டுச்சீமை திசைக்காவல் ளுய - மருதுசேறுவை காராவர்களும் பெரிய மருது சேறுவைகாராவர்களும் தி

8. சைக்காவல் - காணியாட்சிக் கரைக்காரரும் கூடி எழுதின தர்மசாதனம் எழுதிக்குடுத்தபடி தர்மசாதன பட்டய

9. மாவது தஞ்சாக்கூர் சுவாமி காவேரி அய்யன் சன்னதி தானத்துக்கு நித்தியம் பூசை நெய்வேத்தியம் பண்ணி

10. விக்கிரதர்க்கு உம்பளம் அய்யம்பாகம் - தளை - உரு உ ட்டயூ சறுவமாணிபமாக யேர்படுத்தி நில

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 இந்த மகளிரது கணவன்மார்கள் பெயர்களைத் தெரிந்து கொள்ளத் தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் காளையார் கோவில் கோட்டைப் போரின் பொழுது வீர மரணம் எய்தியதாக அறியப்படுகிறது.