மாவீரர் மருதுபாண்டியர்/வரலாற்றில் வாழும் நிகழ்ச்சிகள்
வரலாற்றில் வாழும் நிகழ்ச்சிகள்
சிவகங்கைச்சீமை என்ற புதிய அமைப்பை i. நிறுவி அதன் ஆட்சியாளராக சசிவர்ண பெரிய உடையாத் தேவர் முடி சூட்டிக் கொண்டது | ...கி.பி. 1730 |
சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவர் மறைவும் அவர் மகன் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் முடி சூட்டியது | ...கி.பி. 1750 |
இராமநாதபுரம் கோட்டையை ஆர்க்காட்டு நவாப் படைகள் வெற்றிகொண்டது | ...2-6-1772 |
காளையார் கோட்டைப் போரில் ஆர்க்காட்டு
நவாப்பின் படையுடன் சண்டையிட்டு
சிவகங்கை மன்னர் முத்துவடுகனாதர் வீரமரணம்
—– 23-6-1772
சிவகங்கைச் சீமையில் இருந்து ஆர்க்காட்டு
நவாப் படைகளையும் கும்பெனியாரது
கூலிப்படைகளையும் விரட்டியடித்து
ராணி வேலுநாச்சியார் அரசியாகவும்
மருது சகோதரர்கள் பிரதானிகளாகவும் பதவி ஏற்றது
—– 1780
இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க
சேதுபதியை கும்பெனியார் பதவி நீக்கம்
செய்து திருச்சி கோட்டையில் சிறை வைத்தது
—– 8-2-1795
சிவகிரி பிரதானி சங்கரலிங்கம் பிள்ளையை
திரிகோணமலைக்கு கும்பெனியார் நாடு
கடத்தியது
—– 20.9-1797
முதுகுளத்தூர், அபிராமம், கமுதியில் உள்ள
கும்பெனியார் கச்சேரிகளைத் தாக்கி, மக்கள்
கிளர்ச்சியை தளபதி மயிலப்பன் சேர்வைக்
காரர் துவக்கியது
—– 24-5-1799
கட்டபொம்மன் சின்னமருது சேர்வைக்காரரை
பழமானேரியில் சந்தித்தது
—– 10-6-1799
ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில்
இருந்து தப்பியது
—– 2-2-1801
பாஞ்சாலங்குறிச்சிப் போரில்
கும்பெனிப் படைகள் தோற்று ஓடியது.
—– 10–2–1801
பாஞ்சாலங்குறிச்சிப்போரில் கும்பெனி
யாரிடம் ஊமைத்துரை தோல்வி, —– 24-5-1801
ஊமைத்துரைக்கு அரண்மனை சிறுவயலில்
சின்னமருது சேர்வைக்காரர் வரவேற்பு
—– 29–5-1801.
மருதுபாண்டிய விடுதலைப் பிரகடனத்தை
திருச்சி, சீரங்கத்தில் வெளியிட்டது
—– 16–6–1801
முதுகுளத்து கச்சேரிக்குக் தீயிட்டு கும்பெனி
யாருக்கு எதிரான மறவர் சீமை கிளர்ச்சி துவக்கம்
—– 14–6–1801
சிவகங்கைச்சீமை மக்களுக்கு தளபதி
அக்கினியூ, (உத்தரவு) விளம்பரம்
—- 2-7–1801
பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஊமைத்துரைக்கு
உதவியதற்காக பாளையங்கோட்டையில்
துாக்கில் போடப்பட்டது (தியாகிகள்:ஆதிச்ச
—– 9-7-1801
நல்லூர் சங்கநாதன் காவல்காரர், மாடசாமி
தேவர், மாறமங்கலம் குமாரசாமி, குறளிமுத்து,
சக்கமுக்காணி பசுபதி பெருமாள்தேவர்
சிவனாண்டி ஆகிய அறுவர்)
திருப்பத்துார் கோட்டைப்போரும்
போராளிகள் தோல்வியும்
—– 25–7–1801
கும்பெனிப்படைகள் அரண்மனை
சிறுவயலைத் தாக்கியது
—— 29–7–180
1
கமுதிக்கோட்டையை முற்றுகையிட்டு
கும்பெனிப்படையுடன் போர்
—– 26-7-1801
(வெள்ளைமருது சேர்வைக்காரர், மீனங்குடி
முத்துக்கருப்பத்தேவர், மயிலப்பன் சேர்வைக்
காரர் தலைமையில்)
—– 27-8-1801
நவாப்பின் சகல அதிகாரங்களையும் கும்பெனி
யார் பெற்றது அரண்மனை சிறுவயல்
காட்டில் போராளிகளும்கும்பெனிப்படைகளும்
—– 31-7–1801 to
போராடியது
31-8-1801
புட்டூர் தலைமைல் வாரூரில் கும்பெனிப்
படைகளுடன் போராளிகள் போர்
—– 26-8-1801
சோழபுரத்தில் படை மாத்தூர் கெளரி வல்லப உடையாத் தேவரை கும்பெனியார் சிவகங்கை ஜமீன்தாரராக அறிவித்தது | ... 3-9-1801 |
பிரான் மலைக் கோட்டையை கும்பெனிப் படைகள் பிடித்தது | ... 18-9-1801 |
ராஜசிங்க மங்கலம் குமாரத்தேவனுக்கு கும்பெனியார் தண்டனை வழங்கியது | ... 15-9-1801 |
காளையார் கோவில் போரில் தோல்வி | ... 1-10-1801 |
சிவகங்கை மன்னர் வேங்கன் உடையாத் தேவரை கும்பெனிப் படைகள் கைது செய்தது | ... 4-10-1801 |
வெள்ளைமருது சேர்வைக்காரர் மக்கள் கறுத்ததம்பி, மோலிக்குட்டி தம்பி ஆகிய இருவரையும் முத்தூர் அருகே தூக்கிலிட்டது | ... 4-10-1801 |
சின்னமருது மக்கள் முத்துசாமி சிவத்ததம்பி காடல்குடி கீர்த்திவீர குஞ்சு நாயக்கர் ஆகியோரை கண்டிர மாணிக்கத்தில் தூக்கில் இட்டது. | ... 12-10-1801 |
பெரியமருது, சின்னமருது சேர்வைக்காரர்கள் பிடிக்கப்பட்டு சோழபுரம் பாசறையில் காவலில் வைக்கப்பட்டது | ... 19-10-1801 |
இராஜசிங்க மங்கல வீரன் ஜகந்நாத ஐயனைப் பிடித்து அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து கசையடி வழங்கியது | ... 20-10-1801 |
மருது சகோதரர்களை திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிட்டது | ... 24-10-1801 |
மருது மக்கள் சிவஞானத்தை கமுதிக் கோட்டையிலும், உடையணனைத் திருச்சுழியிலும் தூக்கிலிடப்பட்டது | ... 22-10-1801 |
சின்னமருது சேர்வைக்காரர் மகன் துரைச்சாமியை மேலூர் அருகே பிடித்து காவலில் வைத்தது | 27-10-1801 |
மீனங்குடி முத்துக் கறுப்பத் தேவரை குத்தகை நாட்டில் பிடித்து காவலில் வைத்தது | 27-10-1801 |
வாராப்பூர் பாளையக்காரர் பொம்மை நாயக்கரைப் பிடித்து காவலில் வைத்தது | 27-10-1801 |
சேடபட்டி அம்பலகாரரையும் அவர் மகனையும் பிடித்து தூக்கிலிட்டது | 1-11-1801 |
ராஜசிங்கமங்கலம் ஜகந்நாத ஐயனை நாடு கடத்தி கடலுக்கு அப்பால் அனுப்பியது | 1-11-1801 |
கோபால மணியக்காரரையும் வெங்கடாசலத்தையும் நத்தத்தில் தூக்கிலிட்டது | 2-11-1801 |
கள்ளர்மக்கள் தலைவர் சேதுபதியை சும்மணப்பட்டியில் தூக்கிலிட்டது | 6-11-1801 |
அபிராமத்தில் கனக சபாபதித் தேவரை தூக்கில் இடப்பட்டது. | 16-11-1801 |
சிவத்தையா, ஊமைத்துரையை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வெளியில் சிரச்சேதம் செய்தது | 16-11-1801 |
சின்னமருது சேர்வைக்காரர் மகன் துரைச்சாமி சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர்; சடைமாயன் உள்ளிட்ட எழுபத்து இரண்டு பேர்களை நாடு கடத்தி பினாங் தீவிற்கு அனுப்பியது | 11-2-1802 |
சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதும் காவலில் வைக்கப்பட்டதும் | 26-3-1802 |
இங்த வரலாற்று நூல் வரைய பயன்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆவணங்கள்
1. Revenue Sundries
2. Revenue Consultations
3. Military Country Correspondence
4. Military Consultations
5. Board of Revenue Consultations
6. Political Consultations
7. Public Consultations
8. Secret consultations
9. Political Despatches
10. Revenue Despatches
11. Military Despatches
12. Tiruchi District Collectorate Records
13. Tirunelveli District Collectorate Records
14. Madurai District Collectorate Records
I. இந்த வரலாற்று வரைவிற்கு பயன்பட்ட ஆங்கில நூல்கள்
1. Aitchisrn | ... Collection of Treaties vol. 5 |
2. Annasamy Aiyer | ... Sivaganga its origin and Litigations (1899) |
2. Baliga. B. S. Dr. | ... Studies in Madras Administration (1960) |
3. Ward B. S | ... Memoir of Madura and Dindigul countries (1814) |
Bowring. L | ... Rulers of India-Hyder Ali and Tippu Sultan (1893) |
Burgess. Dr. Natesa Sastri | ... Archaelogical Survey of India vol. IV and vol. VIII (1885) |
Dodwell | ... Calendar of Madras Records (1917) |
Francis. W | ... Madura Gazetteer (1914) |
Ganapathia Pillai | ... Ettaiyapuram Past and Present (1890) |
Hill S.C | ... Yousuff Khan, the Rebel Commandant (1914) |
Hussain Nainar Dr. | ... Arab Geographers knowledge of South Indin (1942) |
Kathirvelu, S. Dr. | ... History of Marawas (1972) |
Krishnaswamy W.H | ... Old Madras (1965) |
Macleam C.D | ... Manual of Administration of Madras Presidency (1885) |
Mahalingam T.V. | ... Mackenzie Manuscripts (1972) |
Nagasamy Dr. and Ramasamy. P | ... Ramanathapuram, an Archaelogical Guide (1979) |
Nelson | ... Manual of Madura Country (1868) |
Northcote Perkinson | ... Trade with Eastern Seas (1937) |
Rangachari, K.V. | ... List of Topographical Inscriptions in Madras Presidency (1919) vol. 11 |
Rajaram Row. T | ... Manual of Ramnad Samasthanam (1891) |
19. | Rajayyan, K. Dr. | — | Rise and the fall of Polegars in Tamilnadu |
20. | Rajayyan, K. Dr. | — | South Indian Rebellion 18001801 AD (1977) |
21. | Rajayyan. K. Dr. | — | Selections from the History of Tamil Nadu (1978) |
22. | Rajayyan K. Dr | — | History of Madurai (1974) |
23. | Ramasamy. A | — | Gazetteer of Ramnad (1972) |
24. | Rathakrishan, F. | — | General History of Pudukottai (1016) |
25. | " | — | Manual of Pudukottai (1987) |
26. | Sathianathaier, F | — | History of Madurai Nayak (1924) |
27. | " | — | Tamilagam in the 17th Century (1956) |
28. | Seshadri S. Dr. | — | Sethupathis of Ramnad (1970) |
29. | Srinivasa Shastri C. S | — | The Imwardness of British Annexation in India (1951) |
30. | Srísnivasa Reghava lyengar | — | Memorandum of the Progress of Madras Presidency during the last 50 years (1893) |
31. | Stuwart. A | — | Tirunelvely Gazetter (1921) |
32. | Taylor | — | Old Historal Manuscripts (1835) |
33. | Thurstor | — | Caste and Tribes of south India (1909) |
34. Vadivelu | ... Ruling Chiefs, Nobles and Zamindars of south india (1915) |
35. Vibart. Maj. H. | ... Military History of Madras Engineer and Pioneers (1881) |
36. Viswanathan. P. | ... Tirumeyyam Temple Town and Fort (1985) (Unpublished M. Phil Thesis) |
37. Welsh J. | ... Military Reminiscences (1830) |
II தமிழ் நூல்கள் | |
1. குரு குகதாசப்பிள்ளை | ... திருநெல்வேலி சீமைச் சரித்திரம் (1930) |
2. மகாவித்வான். மு. ராகவ ஐயங்கார் (பதிப்பு) | ... பெருந்தொகை (1932) |
3. ஜெயங்கொண்டார் | ... கலிங்கத்துப் பரணி |
4. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் | ... புறநானூறு |
5. பலபட்டடை சொக்கநாதப் புலவர் | ... பணவிடு தூது (1980) |
6. முத்துக்குட்டிப் புலவர் | ... கண்ணுடையம்மன் பள்ளு (1954) |
7. கீழ்திசை சுவடி நிலையம் சென்னை | ... மறவர் சாதி விளக்கம் |
8. கீழ்திசை சுவடி நிலையம் சென்னை | ... சேதுபதி உண்டான விதம் |
8. பொன்னாங்கால் அமிர்த கவிராயர் | ,,, ஒரு துறைக் கோவை |
9. டாக்டர் எஸ். எம். கமால் | ,,, விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்(1987) |
10. தொ. மு. சதாசிவ பண்டாரத்தார் | ,,, பாண்டியர் வரலாறு (1950) |
11. தமிழ்நாடு தொல்பொருள் (பதிப்பு) | ,,, பாளையப்பட்டு வமிசாவளி (தொகுதிகள். 3) |
12. இராமசாமி சேர்வை | ,,, தென்னாட்டு வீரன் மருது பாண்டியன் கும்மி (1955) |
13. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (பதிப்பு) | ,,, தமிழ்நாட்டுக் கும்மி |
14. மகாவித்வான் ரா. ராகவ ஐயங்கார் | ,,, ராஜராஜேஸ்வர சேதுபதி ஒரு துறைக் கோவை (1984) |
15. மகாவித்வான் ரா. ராகவ ஐயங்கார் | ,,, சேது நாடும் தமிழும் (1932) |
16. பக்கீர் முகம்மது (பினாங்) | ,,, கெடா வரலாறு (1959) |
17. அழகிய சிற்றம்பலக் கவிராயர் | ,,, தளசிங்க மாலை. |