மூலிகை அகராதி/1

அஃகரம்

அகதி

அகத்தீசரறுகு

அகமரம்

அகரு

அகல்

அகவு

அகிமரால்

அகிற்கூட்டு

அகுடம்

அகும்பை

அகுவி

அகுறாதி

அகைமம்

அக்கதேவி

அக்கந்தம்

அக்கபிரம்

அக்கம்

அக்கரம்

அக்காத்தான்

அக்காரம்

அக்காளன்

அக்கிராந்தம்

அக்கிலு

அக்கினி

அக்கினி சேகரம்


வெள்ளெருக்கு

வேல்

சிற்றறுகம் புல்

வெள்வேல்

அகில்

வெள்வேல்

அமுக்கிறா

வெள்வேல்

ஏலம்–சந்தனம்

கடுகுரோகிணி

கவிழ் தும்பை

நறுவிலி

வேம்பு

புல்லுருவி

சோனைப்புல்

தான்றி

மாமரம்

உத்திராட்சம்

மா–வெள்ளெருக்கு

தான்றி

மா

வனப்புல்

சேம்பு

நெருஞ்சில்

கொடுவேலி – செங்கொடு வேலி

மஞ்சள்

அக்கினிச்சிலம்  கார்த்திகைக் கிழங்கு
அக்கினிச் சிவம்  குப்பை மேனி
அக்கினிச்சிலம்  கார்த்திகைக் கிழங்கு
அக்கினிச் சிவம்  குப்பை மேனி
அக்கினி முகம்  சேங்கொட்டை
அக்கு  அகில் - எட்டி
அக்கோடகம்  கடுக்காய்
அக்கோலம்  தேற்றா
அங்கனி  கற்றாழை
அங்கம்  கொன்றை
அங்கரவல்லி  குறிஞ்சா
அங்களி  கற்றாழை
அங்கனம்  கடுக்காய்
அங்காரவல்லி  சிறுதேக்கு
அங்காரிகை  கரும்பு
அங்கிஷம்  வாழை
அங்கினி  கற்றாழை
அங்குசபாதி  சிறுபிள்ளடி
அங்குசபிசாரி  கொள்ளு
அங்குசம்  வாழை
அங்குசோலி  அறுகு
அங்குலி  ஐவிரல்க்கொவ்வை
அங்கோலம்  அழிஞ்சில்
அங்கோலவைரவன்  அறிஞ்சில்
அசகண்டர்  தைவேளை
அசட்டி  அசமதாகம்
அசமதாகம்  ஓமம்
அசமந்தம்  மலையத்தி
அசமருதம்  அத்தி
அசம்  ஈரவெங்காயம் - சந்தனம்
அசராது  கொன்றை
அசனபன்னி  சிற்றகத்தி
அசனம்  வெள்ளுள்ளி
அசனம்  வேங்கைமரம்
அசனி  அனிச்சை
அசன்றிகா  தைவேளை
அசானிமூலி  உத்தமதாளி
அசாரம்  ஆமணக்கு
அசிபத்திரகம்  கரும்பு
அசிதாம்புருகம்  நீலோற்பலம்
அசிதை  அவுரி
அசுணன்  வெள்வெண்காயம்
அசுபம்  அமுக்கிறா
அசுவகந்தி  அமுக்கிறா
அசுவசட்டிரம்  நெருஞ்சில்
அசுவத்தம்  அத்தி-அரசு
அசுவாபரி  அலரி
அசுவாமணக்கு  சிறுபூளை
அசையு  அமுக்கிறா
அசோகம்  அசோகு-மருது
வாழை  வரிலோத்திரம்
அசோணம்  குறட்டை
அசோண்டி  குறட்டை
அச்சகம்  நீர்முள்ளி
அச்சபரம்  நாணற்புல்
அச்சமம்  முசுறுப்புல்
அச்சமம்  அகத்தி-கோரைப்புல் - ஈசுரப்புல்
அச்சாணிமூலி  வேலிப்பருத்தி
அச்சுரம்  நெஞ்சில்
அச்சுவத்தம்  அரசு
அஞ்சலி  வறட்சுண்டி - ஆடுதின்னாப் பாளை-வண்டுகொல்லி
அஞ்சனி  காயா-நாணற்புல்
அஞ்சீரம்  அத்தி
அஞ்செவி  வறட்சுண்டி
அடங்கம்  கடுகுரோகிணி
அடப்பன்  கடப்பமரம்
அடாசனி  புளியாரை
அடித்திகம்  அமுக்கறா -அக்கறா
அடிம்பு  சிவதை
அடுசிலைக்காரம்  செந்நாயுருவி
அடைவிகச் சேலம்  கஸ்தூரி மஞ்சள்
அட்சரப்புல்  பீசைப்புல்
அட்டகசம்  ஆடாதொடை
அட்டகன்  வசம்பு - அயமலாதி
அட்டதிசம்  எருக்கு
அட்டம்  சாதிக்காய்
அட்டி  அதிமதுரம் - இலுப்பை-எட்டி - செஞ்சந்தனம் - சந்தனம்.
அட்டிகம்  சாதிக்காய்
அட்டி மதுரம்  அதிமதுரம்
அட்டிமை  சீரகம்
அணிச்சை  நாகமல்லிகை
அணிஞ்சில்  கொடுவேலி - சிற்றாமுட்டி- நொச்சி-முள்ளி
அணிஞ்சில்  வில்வம்
அணிநூணா  மன்னிலா ஆத்தா
அணிமுலை  பூசணி
அணுக்கம்  சந்தனம்
அண்டகம்  குப்பை மேனி
அதகம்  வெடி மருந்து
அதம்  அத்தி
அதல மூலி  ஆடுதின்னாப்பாளை
அதவு  அத்தி
அதளை  நிலப்பீர்க்கு
அதாசலம்  காட்டு மல்லிகை
அதிகந்தம்  செண்பகப்பூ
அதிக நாரி  கொடுவேலி
அதிகம்  குருக்கத்தி
அதிகல்  காட்டு மல்லிகை
அதிகற்றாதி  கொடு வேலி
அதிகும்பை  கையாந்த கரை
அதிகோலம்  அழுஞ்சில்
அதிங்கம்  அதுமதுரம்
அதிகனசி  கொடி வேலி
அதிசாமியை  வெண்குன்றி
அதிசாரணம்  மாவிலங்கு
அதிசௌரபம்  தேமா
அதிச்சத்திரகம்  காளான்
அதிச்சத்திரம்  காளான்
அதிதாரம்  இலந்தை
அதிபசமி  கொன்றை
அதிபதிச்சங்கம்  வாலுழுவை
அதிபறிச்சம்  வாலுழுவை
அதிபதுங்கை  கொடிவேலி
அதிபலம்  நேர்வாளம்
அதிமதுரம்  குன்றிவேர்
அதிமலம்  மாவிலங்கு
அதிமுத்தம்  குருக்கத்தி
அதியாமம்  முயற்புல்
அதிராம்பை  பொற்றலை - தகரை

அதிவிடம்

அதோமுகி

அத்தகம்

அத்தகோரம்

அத்தமானம்

அத்தம்

அத்தி

அத்திகன்னி

அத்திகோலம்

அத்திசம்

அத்தித்திப்பிலி

அத்திபுரசாதனி

அத்திரம்

அத்திரா

அத்திரு

அத்திலை

அத்துகமானி

அத்துமானி

அத்துக்கம்

அத்துமம்

அத்துலாக்கி

அத்துவர்க்கயம்

அத்துவர்க்காயம்

அத்துசம்

அந்தகம்

அந்தகன்

அந்தகோரம்

அந்த கோலம்

அந்த கோளம்

அந்தரவல்லி

அதிவிடயம்

கவிழ்தும்பை

கருஞ்சீரகம் -ஆமணக்கு

நெல்லி

ஆமணக்கு

அதிவிடையம் -குக்குகில்

அத்தி - திப்பிலி-வெருகு

வெருகு- கரசிலாங்கண்ணி

அழிஞ்சில்

நீர்முள்ளி

யானைத்திப்பிலி

அவுரி

இலந்தை

அரசு

அரசு

செருப்படி

அரசு

அரசு

ஆமணக்கு

அரத்தை

கருஞ்சீரகம்

கருஞ்சீரகம்

சீரகம் - கருஞ்சீரகம்

மரமஞ்சள்

ஆமணக்கு

புல்லூரி

நெல்லி

நெல்லி

நெல்லி

கருடன் கிழங்கு





அந்தரவனசம்

அந்தன்

அந்தி

அந்திமந்தாரை

அந்தி மலர்ந்தான்

அந்தி மல்லிகை

அந்தேசாலம்

அந்தோ

அபந்தலம்

அபாகசாதம்

அபாமார்க்கம்

அபானம்

அபிரங்கி

அப்பட்டர்

அப்பம்

அப்பாகம்

அப்பிரியதரு

அப்பீரகம்

அப்பு

அப்புத்திரட்டி

அப்புளண்டம்

அப்பை

அமண்டம்

அமண்டலம்

அமந்தலம்

அமரி

அமரிதம்

அமரியம்

கொடிப்பாசி

கடுக்காய்

தில்லை

அந்திப்பூ

அந்திப்பூ

அந்திப்பூ

தேற்றா

நெல்லி

செங்கத்தாரி

இஞ்சி

நாயுருவி

கடுக்காய்

கருநெல்லி

வட்டத்திருப்பி

வட்டத்திருப்பி-

பிட்டுத்திருப்பி

வாலுழுவை

ஒதி

புளிமா

பாதிரி

கட்டுக்கொடி

தகரை

கொவ்வை - கொன்றை

ஆமணக்கு

ஆமணக்கு

செங்கத்தாரி-அமர்க்கம் -

எருக்கு

கற்றாழை

கடுக்காய்

குருந்து





அமலகம்  நெல்லி
அமலம்  மரமஞ்சள்
அமலை  கடுக்காய்
அமளை  கடுகுரோகினி
அமார்க்கம்  நாயுருவி
அமானி  புளியாரை
அமிரம்  மிளகு
அமிருதை  திருப்புலி - துளசி
அமிர்தவல்லி  சீந்தில்
அமுசம்  சிறு செருப்படை
அமுதம்  கடுக்காய் - சீந்தில்-நெல்லி
அமுதம்  தான்றிக்காய்
அமுதபுட்பம்  சிறுகுறிஞ்சா
அமுதங்கம்  கள்ளி - சதுரக்கள்ளி
அமுத சாரன்  வெள்வேள்
அமுத சுறா  சீந்தில்
அமுதவல்லி  மஞ்சிட்டி
அமுததரம்  பூனைக்காலி
அமுதாரி  கற்றாழை
அமேதநீக்கி  மூங்கில்
அமை  இலாமச்சை
அமையம்  சேம்பு
அம்பகம்  ஆடுதின்னாப் பாளை-
அம்புடம்  புழுக்கொல்லி
அம்பணம்  வாழை
அம்பராம்புயம்  கடற்றாமரை
அம்பலவிருக்கம்  தில்லைமரம்
அம்பலத்தி  தான்றி
அம்புசன்மம்  தாமரை
அம்பு  எலுமிச்சை - மூங்கில்
அம்பு சாதம்  தாமரை
அம்புதம்  கோரை
அம்புபிரசாதனம்  தேற்றாங்கோட்டை
அம்புயம்  தாமரை
அம்பு ரோகினி  தாமரை
அம்பு வாகினி  எலுமிச்சை - பாதிரி
அம்போசம்  தாமரை
அம்போருகம்  தாமரை
அம்மட்டி  கொட்டிக்கிழங்கு
அம்மிரம்  மாமரம்
அம்மிலவிருட்சம்  புளியமரம்
அம்மிலிகை  புளி
அம்மான்பச்சரிசி  சித்திரப் பாலாவி
அம்மை  கடுக்காய்
அம்மையார் கூந்தல்  கொடியார் கூந்தல்
அயகம்  சிறுகுறிஞ்சா-வசம்பு
அயதி  திருநாமப் பாலை
அயமரம்  அலரி
அயமி  வெண் கடுகு
அயம்  சிறுபூலா
அயலி  வெண் கடுகு
அயவாரி  வசம்பு
அயவி  சிற்றரத்தை
அயிகம்  ஊமத்தை
அயிஞ்சி  நிலப்பனை
அயிரியம்  நெட்டி
அயிலிடம்  சிற்றரத்தை
அயில்  கோரை
அய்யலி  சிறுகடுகு
அரக்கம்  எருக்கு - திருநாமப் பாலை
அரக்காம்பல்  செவ்வாம்பல்
அரகன் விரோதி  கொவ்வை -பூவரசு
அரசான்யம்  அரசு - அரத்தை - தும்பரா
அரணிய  ஷ்டகம்
அரணிய சாறனை  கதலி-காட்டுவாழை
அரணியர்  காட்டிஞ்சி
அரத்தம்.  காட்டுக்கரணை
அரத்தி  கடம்பு - செங்கழு நீர்
அரத்தை  செவ்வல்லி
அரத்தோற்பலம்  அரத்தை - முடக்
அரமாரவம்  கொற்றான்-
அரமியம்  தும்பராஷ்டகம்
அரம்பை  செங்கழுநீர்
அரபி  நாயிருவி
அரவிந்தம்  பிரமி
அரளி  அசமதாகம் - வாழை
அரன்  கடுக்காய்
அரி  தாமரை
அரிசம்  பீநாறி
அரிசயம்  மஞ்சள்
அரிணம்  கொடுவேலி- மூங்கில்
அரிசனம்  மிளகு
அரிச்சந்தனம்  கொன்றை - எலுமிச்சை
அரிச்சுனம்  சந்தனம்
அரிசா  மஞ்சள்
அரிசு  செஞ்சந்தனம்
அரிசு  எருக்கு மருது
 பெருங்குமிழ்
 மிளகு
 வேம்பு
அரிடம்  கடுகுரோணி - வேம்பு
அரிட்டம்  வெள்வெண்காயம்
அரிதகி  கடுக்காய்
அரிதம்  மஞ்சள்
அரிதின்  வயச்சி
அரித்திரம்  மஞ்சள்
அரிநிம்பம்  மலைவேம்பு
அரிபாலுகம்  தற்கோலம்
அரிமஞ்சரி  குப்பை மேனி
அரிமல்  மாவிலங்கு
அரின்மதா  வெள் வேல்
அரியசம்  கொன்றை
அரிய சாறனை  மாவிலங்கு
அரில்  மூங்கில்
அரிடம்  கடுகு ரோகினி
அருகசனி  பேரோலம்
அருகஞ்சி  சீந்தில்
அருகணி  பிரண்டை
அருகியாத்தம்  பூனைக்காலி
அருக்கம்  எருக்கு
அருக்கன்  சுக்கு
அருசாவிரா  பெருங்குமிழ்
அருச்சுனம்  எருக்கு-மருது
அரிட்டம்  கடுகு ரோகினி - மிளகு-
அருணம்  வேம்பு
அருத்திரம்  எலுமிச்சை
அருத்துருமம்  மரமஞ்சள்
அருப்பம்  வெள்வேல்
அருப்பலம்  தொடரி
 அனிச்சை

அருளகம்
அருளரசி
அருளவம்
அருறாலம்
அருளாதி
அருளாபு
அருளுறுதி
அரேசகண்டு
அரேசிகம்
அரேணுகம்
அலகம்
அலகு
அலகு சோலி
அலகை
அலகை
அலக்கைசுரம்
அலந்தை
அலந்தகம்
அலத்தம்
அலந்தல்
அலரி
அலர்
அலர்ந்தபூ
அலாபதம்
அலாபு
அலாரிதா
அவி
அலியன்
அலுவீகம்
அலோசி
16
வெள்ளெருக்கு
வெட்பாலை
பெருமரம்
குடசப் பாலை
சாறனை
வேம்பு
கரணை
வாழை
வால் மிளகு
ஆனை திப்பிலி
மகிழ்
அறுகு
பேய்க் கொம்மட்டி
கற்றாழை
கீழ்காய் நெல்லி
துளசி
செம்பருத்தி
செம்பருத்தி
செங்கத்தாரி
அவரி -கோதும்பை
மஞ்சள் - மிளகு
கொற்றான்
இலாமச்சை
சுரை
அலரி
நறுவலி
கடுக்காய்
வில்வம்
பசளை

அலோமி
அல்லம்
அல்லாரி
அல்லி
அல்லிகம்
அல்லியம்
அவ்லூரம்
அல்லை
அவகதவாய்
அவத்தம்
அவந்திக்கண்ணி
அவயம்
அவரி
அவரை
அவலி
அவா கேசவுப்பி
அவாபுளப்பி
அவித்துமரம்
அவிரி
அவிருகம்
அவுகப்பம்
அழகர்
அழக வேதம்
அழல்
அழல் விரை
அழற் பால்
அளத்துப்பச்சை
அளத்துப்புல்
அளப்புக்கு
அளேசு வெப்பு
அளேசு வெற்பம்
பொற்றலைக் கையாந்தகரை
இஞ்சி
வெள்ளாம்பல்
ஆம்பல்-காயா
பேய்க் கொம்மட்டி
கொட்டி
வில்வம்
அல்லிக்கொடி
கீழ்காய் நெல்லி
நாய்வேளை
மெருகன் கிழங்கு
இலாமச்சை
அவுரி
கொள்ளு - துவரை - முதிரை
முதலாவன
பூனைக்காலி
பெருந்தும்பை
பிரமி
இலுப்பை
அவுரி
அதிவிடையம்
தொடரி
வெள்ளெருக்கு
அதிவிடையம்
கொடுவேலி
தேர்வாளம்
எருக்கு
மருக்கொழுந்து சக்களத்தி
முயிருப்புல்
முடக்கொற்றான்
அதிவிடையம்

அளேருகம்  தூதுளை
அறக்கப்பிளப்பி  திருநாமப்பாலை
அறணை  காட்டுக்கரணை
அறாமை  கவிழ்தும்மை
அறிப்பலம்  திப்பிலி
அறுபதம்  கையாந்தகரை
அற்கத்தி  திப்பிலி
அற்கம்  வெண்டுளசி
அற்ப கெந்தம்  செந்தாமரை
அற்பகேசி  வசம்பு
அற்பபதுமம்  செந்தாமரை
அற்ப்பத்திரம்  துளசி
அற்பமாரிசம்  சிறுகீரை
அற்பருத்தம்  வாழை
அனகம்  புல்லுருவி
அனங்கம்  இருவாட்சி - மல்லிகை
அனந்தம்  அறுகு - குப்பைமேனி-
அனந்தரம்  சிறுகாஞ்சொரி -
அனந்தர்  பெருநன்னாரி
அவரவன்  வேலிப்பருத்தி
அனாரியதித்தம்  பருத்தி
அனிச்சை  வெந்தோன்றி
அனீகினி  நிலவேம்பு
அனீசு  நாகமல்லி
அனுகம்  தாமரை
அனுக்கம்  நட்சத்திரச் சீரகம்
அனுமாசரக்கா  செஞ்சந்தனம்
அனூபசம்  சந்தனம்
 பொன்னாங்கண்ணி
 உஞ்சி
அன்பகர்  சமுத்திரசோகி
அன்றெரித்தான் பூடு  சிறுபுள்ளடி
அன்னபம்  ஆல்
அன்னாசி  பறங்கித்தாழை

"https://ta.wikisource.org/w/index.php?title=மூலிகை_அகராதி/1&oldid=1527258" இலிருந்து மீள்விக்கப்பட்டது