ரமண மகரிஷி
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
ரமண மகரிஷி
புலவர் என்.வி.கலைமணி
பாரதி பதிப்பகம்
புதிய எண் : 126,
உஸ்மான் சாலை, தியாகராய நகர்,
சென்னை - 17. த.பெ.எண்.4984
போன் : 24340205
விலை: ரூ.25.00
☐ RAMANA MAHARISHI ☐ BY: N.V. KALAIMANI☐First Edition: December 2002 ☐ Price: Rs.25.00 © BHAARATHE PATHIPPAHAM ☐ Published by: BHAARATHE PATHIPPAHAM, New No.126, Usman Road, T. Nagar, Chennai - 600017,☐ P.Box: 4984: Phone: 24340205 ☐ Printed at: Sivakami Pinto Graphics, 160, Big Street, Tripicane, Chennai-600005. ☐ Phone: 28445051 ☐
பதிப்புரை
தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பல மகான்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர் மகான் ரமண மகரிஷி என்றால் அது மிகையான ஒன்றல்ல.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப மனித குலத்திற்காக அதிலும் குறிப்பாக எளியோர், வறியோருக்காக தன் வாழ்வை அர்பணித்து, அதிலே சுகம் கண்டு இறைவனை உணர்ந்தவர் ரமண மகரிஷி.
ஒருமுறை அவருடைய ஆசிரமத்திற்குள் திருடர்கள் சிலர் நுழைந்து பொருட்களை அள்ளிச் செல்ல முயன்றபோது, ரமணரின் சீடர்கள் அது குறித்து ரமணரிடம் சொல்ல, அவரோ புன்னகைத்து அதனால் என்ன? எடுத்துச் செல்லட்டுமே, ஆம்! “எது என்னுடையது அதனை அடுத்தவர் அபகரிக்கிறார்” என்று வருந்த என்று கூறினாராம்.
வாழ்வின் தத்துவத்தை நன்கு உணர்ந்து நாம் வாழ நினைத்தால் அப்பேற்பட்ட மகான்களைப் பற்றிய செய்திகளை அறிந்தால் தான் நாமும் சிறப்பாக வாழ முடியும். இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நூலினை நாங்கள் தந்திருக்கின்றோம். வாசகர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது.
- பதிப்பகத்தார்
பொருளடக்கம்
1. | 5 |
2. | 9 |
3. | 13 |
4. | 17 |
5. | 20 |
6. | 30 |
7. | 41 |
8. | 51 |
9. | 58 |
10. | 62 |
11. | 69 |
12. | 74 |
13. | 78 |
14. | 87 |
15. | 92 |
16. | 99 |