வார்ப்புரு:குறிப்புகள்-சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.
- விக்கிப்பீடியாக் திட்டத்திலும், இது தொடர்புடைய பக்கமுள்ளது. காண்க; சூடாமணி நிகண்டு
- விக்கிநூல்கள் திட்டத்திலும், இது தொடர்புடைய பக்கமுள்ளது. காண்க:தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம்
- விக்சனரித் திட்டத்திலும் இது தொடர்புடைய பக்கமுள்ளது: சூடாமணி நிகண்டு
- இந்நூலின் விக்கிவடிவத்தில் மொத்தம் 19 விக்கிப் பக்கங்கள் உள்ளன (நூலமைப்பு விவரம்).