சூடாமணி நிகண்டு
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
|
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.
|
- ஆம் பக்கமான இதில், சூடாமணி நிகண்டு நூலின், முழு விக்கிவடிவமைப்பைக் காணலாம். மேலுள்ள, நூலமைப்பு விவரம் என்பதைச் சொடுக்கினால், இப்பக்கம் வரலாம். ஒருவர் தான் விரும்பிய பக்கத்தை, இந்நூலின் எப்பக்கத்திலிருந்தும் சென்று காணலாம்.
- ஆம் பக்கத்தில் ககரவெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் நகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் சகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் ஞகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் டகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் ணகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் தகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் நகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் பகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் மகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் யகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் ரகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் லகரவெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் வகரவெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் ழகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் ளகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் றகரயெதுகை பாடல்கள் உள்ளன.
- ஆம் பக்கத்தில் னகரயெதுகை பாடல்கள் உள்ளன.