வார்ப்புரு பேச்சு:முக்கால்சிறி
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
இந்த வார்ப்புருவில், முக்காற்புள்ளியும், எழுத்துருவை சிறியதாக்க வல்ல விக்கி குறிகளும் உள்ளிடப்பட்டுள்ளன. இவை ஏறத்தாழ 4 பழமொழி நூல்களில் 5000 பழமொழிகளில் பயன்படும். இதனால் ஆங்கிலத்தட்டச்சுக்கு மாறாமலும், தொடர்ந்து கை விரல்கள் தட்டச்சு பலகையிலும் இருந்து பங்களிப்பு செய்வது எளிதாகும்.-- த♥உழவன் (உரை) 00:21, 5 சூன் 2019 (UTC)