விக்கிமூலம்:கவிஞன் வெள்ளியங்காட்டான் குடும்பத்தாரின் நூல் மேம்பாட்டுத்திட்டம்

  • இந்த திட்டத்தின் வழியே கவிஞன் வெள்ளியங்காட்டான் குடும்பத்தாரின் முயற்சியால் அவர்களது நூல்களை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. நீங்களும் பங்கு கொண்டு அக்குடும்பத்தார் தரும் பரிசுகளைப் பெறவும் வாய்ப்புண்டு. அப்பரிசுகளுக்கும், விக்கிமூலத் திட்டத்திற்கும் இடையே எந்தவித உரையாடல்களும் முடிவாகவில்லை. பரிசு தருவது அவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால், கட்டற்ற தரவு உருவாகவும், விக்கிமூலம் வளரும் என்பதாலும் இங்கு அவர்களின் நூல்கள் குறித்து கண்டறியலாம். உங்களது எண்ணங்களை மேலுள்ள உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

நூல்கள்

தொகு

ஒருங்கிணைப்பாளர்

தொகு

முனைவர் ராஜ.கார்த்திக் (பேச்சு).--ரா.கார்த்திக் 10:55, 21 செப்டம்பர் 2022 (UTC)

விக்கியாக்கம்

தொகு

குறிப்புகள்

தொகு