விக்கிமூலம்:கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள்
வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி.[1] தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். இவரின் படைப்புகளையும் இவரைப்பற்றிய படைப்புகளையும் பொருண்மையாகக் கொண்ட நூல்களை மேம்படுத்த இத்திட்டப்பக்கம் தொடங்கப்படுகிறது. உங்கள் எண்ணங்களையும், வழிகாட்டுதல்களையும், மேலுள்ள உரையாடல் தத்தலில் தெரிவிக்கவும்.
திட்ட இலக்கு
தொகு- கவிஞர் வெள்ளியங்காட்டான் எழுதிய நூல்களும், அவரைக் குறித்த பிறநூல்களும் காப்புரிமை அற்ற பொதுக்கள உரிம நூல்கள் இங்கு மேம்படுத்தப்படும். மேலும், இதற்கான ஒலிப்புப் புத்தகங்களும் உருவாக்கப்படுதலும் ஆகும். இதற்காகக் கல்லூரி, பள்ளிகளில் பரப்புரை செய்யப்பட்டு இலக்கினை அடைய பாடுபடுவோம்.
நூல்கள்
தொகுநூல்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
வெள்ளியங்காட்டான் நூல்கள்
தொகுஅவரது குடும்பத்தார் நூல்கள்
தொகு- வெ.இரா.நளினி (தொகுப்பாசிரியர்) - வெள்ளியங்காட்டான் படைப்புகள் - I
- வெ.இரா.நளினி (தொகுப்பாசிரியர்) - வெள்ளியங்காட்டான் படைப்புகள் - II
- * --Neyakkoo (பேச்சு) 08:41, 8 செப்டம்பர் 2021 (UTC)
பிறரின் நூல்கள்
தொகுஅவர் குடும்பத்தார் எழுதிய சிந்தனைகளைத் தொகுத்தோ அல்லது அந்நூல்களைத் திறனாய்வு செய்த கருத்துக்களோ அடங்கிய நூல்களின் பட்டியல் இங்கு இடம்பெறும்.
- முனைவர் த. சத்தியராஜ் (தொகுப்பாசிரியர்) - வெ.இரா.நளினியின் கதையுலகம் --Neyakkoo (பேச்சு) 08:52, 8 செப்டம்பர் 2021 (UTC)
ஒலிப்புப் புத்தகங்கள்
தொகுதிட்டப் பங்களிப்பாளர்
தொகுகுறிப்புகள்
தொகு- நூல் குறித்த எண்ணங்களை இங்கும், இதன் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம்.