விக்கிமூலம்:தானியக்கம்

இப்பக்கத்தில் விக்கிமூல பங்களிப்பாளர்கள் குறைந்த நேரத்தில் பங்களிக்கத் தேவையான தானியக்க பணிகள், குறிப்புகள், உதவிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

 1. விக்கிமூலத் தானியக்கத்திற்கான நிரந்தரமற்ற ஈதர்பேடு
 2. விக்கிமூலம்:பைவிக்கித்தானியங்கி
  1. பைத்தான் -தமிழில் விளக்கும் படப்பாடநூலை ஒரு முறை காணவும்.
  2. முதலில் இங்குள்ள படங்களைக் காணவும். பிறகு, PAWS ( Browser based pywikibot) என்பதை சொடுக்கி, உள்நுழைய அனுமதிக்கவும்.
  3. பைவிக்கித்தானியங்கி-அறிமுகம்
  4. எளிமையாக்கிய உலாவிப் பதிப்பு குறித்த ஆங்கில விளக்கப் பக்கம்
 3. விக்கிமூலம்:விக்கிதானுலாவி
 4. விக்கிமூலம்:தானியங்கிகள்
 5. விக்கிமூலம்:தானியங்கி வேண்டுகோள்கள்
 6. விக்கிமூலம்:தானியக்க மெய்ப்பு
 7. விக்கிமூலம்:தானியக்க மெய்ப்பு/பிழைகள் பட்டியல்
 8. விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள்
 9. பைத்தானில் கட்டமைக்கப்பட்ட, 'குவாரி' (quarry) வினவல்கள். 1. நீச்சல்காரன் படைத்த ஒரு நூலின் பச்சை, மஞ்சள் தொகுப்பாளர்கள் காண்க : விக்கிமூலம் பேச்சு:கணியம் திட்டம்#quarry நிரல் வழுநீக்கம்
 10. 'யாவா கிறிப்டுகள்'
  1. எ-கா மிதக்கும் பொத்தான்கள்,
  2. மிதக்கும், சுருங்கி விரியும் விக்கி நிரல்கள்
  3. இவை விருப்பத்தேர்வுகளில் இயல்பிருப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
  4. சடுதியில் பதிப்பி : User:Neechalkaran/Chaduthibutton.js இதன் வழி சேமித்தவுடன், அடுத்த தொகுத்தல் பக்கத்தினை திறந்து காட்டும்.
 11. அனைத்து மொழி விக்கிமூல சரிபார்ப்பு நூற்பட்டியல்
 12. இந்திய மொழிகளில் வெளிவந்த நூற்பட்டியல்
 13. தமிழ் விக்கிமூலத்தில் பல வடிவங்களில் பதிவிறக்கம் ஆகும் நூல்களின் பட்டியல் மற்றும் விவரங்கள்