விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2012/14

நன்னூல்

எழுத்ததிகாரம்

நூற்பா: 56

(அருகக் கடவுள் வணக்கம்)


பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. (01)


நூற்பா: 57

(எழுத்திலக்கணத்தின் 12 பகுதிகள்)
எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. (02)