விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம்

இந்த திட்டத்தின் வழியே தற்போதுள்ள நூல்களின் உரிமங்களைக் கண்டறிந்து அவற்றிற்க்கு உரிய, உரிமங்களை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. ஏனெனில், பொதுவகத்தில் ஏற்றப்பட்ட நாட்டுடைமை நூல்களின் உரிமம் குறித்தத் தொடர்புகளை /நீக்கல்களை சீராக்குதல் எதிர்காலத்திற்கு நல்லது. எடுத்துக்காட்டு, உமர்கய்யாம் நூல் அங்கு நீக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு,இங்கு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்த வரலாறு, எதிர்கால நடப்பு பங்களிப்பாளர்களுக்கு அவசியமானது. ஏனெனில், உரிமம் குறித்த புரிந்துணர்வு நமது பங்களிப்பாளர்களிடையே இன்னும் மேம்பட வேண்டும். அதுவே இத்திட்டப் பக்கத்தின் முதன்மை நோக்கம்.

  • c:Category:Tamil Wikisource Creative Commons Advocacy என்ற பொதுவகப் பகுப்பில், தமிழ் விக்கிமூலத்தின் உரிமம் சார்ந்த ஆவணங்களைக் காணலாம்.


நாட்டுடைமை நூல்களின் அரசாணைகள்

தொகு

ஆண்டு அடிப்படையில் நாட்டுடைமை நூலாசிரியர்கள்

தொகு
  • கீழ்க்கண்ட நூலாசிரியரின் நூல்கள் இணைக்கப்பட வேண்டும்.


நீக்கல்கள்

தொகு