விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலம் பெற்ற உரிம ஆவணங்கள்

தமிழ் விக்கிமூல வளர்ச்சிக்காகப் பெறப்பட்ட பொதுவகத்தில் உள்ள உரிம ஆவணங்களின் விவரங்கள், இங்கு விரிவபடுத்தப்படுகிறது. உங்களின் எண்ணங்களை, மேலுள்ள உரையாடல் என்ற பகுதியில் தெரிவிக்கவும். விக்கிமூலம்:மின்னூல்களின் உரிமத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டம் என்பதையும் காணவும்.

தமிழ் வளர்ச்சிக் கழகம்

தொகு

தமிழ் இணையக் கல்விக் கழகம்

தொகு

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை

தொகு

தமிழ்நாடு அரசின் நாட்டுடமை நூல்கள் திட்டம்

தொகு
வ. எண் நூலாசிரியர் பெயர் ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகை ரூ. ஆண்டு அரசாணை
1 w:பாரதியார் நன்கொடை விவரத்தினை அறிக 1967
2 w:ம. பொ. சிவஞானம் 1 இலட்சம் ; 20 இலட்சம் 1984 & 2006 அரசாணைகள்
3 w:பாரதிதாசன் 10 இலட்சம் 1990 அரசாணை
4 w:பேரறிஞர் அண்ணா 75 இலட்சம் 1995 அரசாணை
5 w:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10 இலட்சம் 1995 அரசாணை
6 w:தேவநேயப்பாவாணர் 20 இலட்சம் 1996 அரசாணை
7 w:மறைமலையடிகள் 30 இலட்சம் 1997 அரசாணை
8 w:திரு. வி. க. 20 இலட்சம் 1998 அரசாணை
9 கல்கி 20 இலட்சம் 1998 அரசாணை
10 கவிமணி w:தேசிக விநாயகம் பிள்ளை 5 இலட்சம் 1998 அரசாணை
11 திரு. ப. ஜீவானந்தம் 5 இலட்சம் 1998 அரசாணை
12 நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 5 இலட்சம் 1998 அரசாணை
13 திரு. வ. உ. சிதம்பரனார் 5 இலட்சம் 1998 அரசாணை
14 சுத்தானந்த பாரதி 5 இலட்சம் 1998 அரசாணை
15 திரு. ஏ. எஸ்.கே. அய்யங்கார் 5 இலட்சம் 1998 அரசாணை
16 திரு. வ.ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) 5 இலட்சம் 1998 அரசாணை
17 நாவலர் சோமசுந்தர பாரதியார் 5 இலட்சம் 1998 அரசாணை
18 திரு. கா.மு. ஷெரீப் 5 இலட்சம் 1998 அரசாணை
19 திரு. பரலி சு. நெல்லையப்பர் 5 இலட்சம் 1998 அரசாணை
20 திரு. வ.வே.சு. ஐயர் 5 இலட்சம் 1998 அரசாணை
21 காரைக்குடி சா. கணேசன் 5 இலட்சம் 1998 அரசாணை
22 திரு. ச.து. சு. யோகி 5 இலட்சம் 1998 அரசாணை
23 திரு. வெ. சாமிநாத சர்மா 5 இலட்சம் 2000 அரசாணை
24 கவிஞர் முடியரசன் 10 இலட்சம் 2000 அரசாணை
25 தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 10 இலட்சம் 2000 அரசாணை
26 திரு. சாமி சிதம்பரனார் 10 இலட்சம் 2000 அரசாணை
27 பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் 10 இலட்சம் 2001 அரசாணை
28 புதுமைப்பித்தன் 5 இலட்சம் 2002 அரசாணை
29 திருமதி. கு.ப. சேது அம்மாள் 5 இலட்சம் 2002 அரசாணை
30 நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் 5 இலட்சம் 2004 அரசாணை
31 க.நா.சுப்பிரமணியம் 5 இலட்சம் 2004 அரசாணை
32 ந. பிச்சமூர்த்தி 5 இலட்சம் 2004 அரசாணை
33 புலவர் குழந்தை 10 இலட்சம் 2006 அரசாணை
34 பரிதிமாற் கலைஞர் (திரு.வி.கோ. சூரியநாராயண் சாஸ்திரி) 15 இலட்சம் 2006 அரசாணை
35 கா. சு. பிள்ளை (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) 6 இலட்சம் 2007 அரசாணை
36 புலவர் குலாம் காதிறு நாவலர் 6 இலட்சம் 2007 அரசாணை
37 தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் 6 இலட்சம் 2007 அரசாணை
38 டாக்டர் சி. இலக்குவனார் 6 இலட்சம் 2007 அரசாணை
39 மகாவித்வான் தண்டபாணி தேசிகர் 6 இலட்சம் 2007 அரசாணை
40 தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.) 6 இலட்சம் 2007 அரசாணை
41 நாரணதுரைக்கண்ணன் 6 இலட்சம் 2007 அரசாணை
42 டாக்டர் மா. இ. ராசமாணிக்கனார் 6 இலட்சம் 2007 அரசாணை
43 டாக்டர் வ. சு. மாணிக்கம் 6 இலட்சம் 2007 அரசாணை
44 புலவர் கா. கோவிந்தன் 6 இலட்சம் 2007 அரசாணை
45 சக்தி வை. கோவிந்தன் 6 இலட்சம் 2007 அரசாணை
46 தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை 6 இலட்சம் 2007 அரசாணை
47 த. நா. குமாரசாமி 6 இலட்சம் 2007 அரசாணை
48 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 6 இலட்சம் 2007 அரசாணை
49 ம. சிங்காரவேலர் 15 இலட்சம் 2007 அரசாணை
50 தவத்திரு குன்றக்குடி அடிகளார் 10 இலட்சம் 2007 அரசாணை
51 கி. ஆ. பெ. விசுவநாதம் 10 இலட்சம் 2007 அரசாணை
52 கி. வா. ஜகந்நாதன் 15 இலட்சம் 2007 அரசாணை
53 அவ்வை துரைசாமி பிள்ளை 15 இலட்சம் 2007 அரசாணை
54 அ. ச. ஞானசம்பந்தன் 15 இலட்சம் 2007 அரசாணை
55 திருக்குறளார் வீ. முனுசாமி 10 இலட்சம் 2007 அரசாணை
56 உவமைக் கவிஞர் சுரதா 10 இலட்சம் 2007 அரசாணை
57 சாவி 10 இலட்சம் 2007 அரசாணை
58 மாவெண்கோ (எ) வ. கோ. சண்முகம் 5 இலட்சம் 2007 அரசாணை
59 தீபம் நா. பார்த்தசாரதி 15 இலட்சம் 2007 அரசாணை
60 எஸ். எஸ். தென்னரசு 10 இலட்சம் 2007 அரசாணை
61 சி. பி. சிற்றரசு 5 இலட்சம் 2007 அரசாணை
62 ஏ. வி. பி. ஆசைத்தம்பி 5 இலட்சம் 2007 அரசாணை
63 டி. கே. சீனிவாசன் 5 இலட்சம் 2007 அரசாணை
64 இராம. அரங்கண்ணல் 5 இலட்சம் 2007 அரசாணை
65 கவிஞர் வாணிதாசன் 5 இலட்சம் 2007 அரசாணை
66 கவிஞர் கருணானந்தம் 5 இலட்சம் 2007 அரசாணை
67 மருதகாசி 5 இலட்சம் 2007 அரசாணை
68 ஜலகண்டபுரம் ப. கண்ணன் 5 இலட்சம் 2007 அரசாணை
69 கவிஞர் பெரியசாமித்தூரன் 10 இலட்சம் 2008 அரசாணை
70 பேராசிரியர் வெள்ளைவாரணன் 10 இலட்சம் 2008 அரசாணை
71 பண்டிதர் அயோத்திதாசர் 10 இலட்சம் 2008 அரசாணை
72 ஆபிரகாம் பண்டிதர் 10 இலட்சம் (தொகை வழங்கப்பட்ட ஆண்டு - 2017 ) 2008 அரசாணை
73 சதாவதானி செய்குதம்பி பாவலர் 10 இலட்சம் 2008 அரசாணை
74 டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 10 இலட்சம் 2008 அரசாணை
75 இரா. இராகவையங்கார் 5 இலட்சம் 2008 அரசாணை
76 உடுமலை நாராயணகவி 5 இலட்சம் 2008 அரசாணை
77 கு. மு. அண்ணல் தங்கோ 5 இலட்சம் 2008 அரசாணை
78 ஔவை தி. க. சண்முகம் 5 இலட்சம் 2008 அரசாணை
79 விந்தன் 5 இலட்சம் 2008 அரசாணை
80 லா. ச. ராமாமிர்தம் 5 இலட்சம் 2008 அரசாணை
81 வல்லிக்கண்ணன் 5 இலட்சம் 2008 அரசாணை
82 நா. வானமாமலை 5 இலட்சம் 2008 அரசாணை
83 கவிஞர் புதுவை சிவம் 5 இலட்சம் 2008 அரசாணை
84 அ. இராகவன் 5 இலட்சம் 2008 அரசாணை
85 தொ. மு. சி. ரகுநாதன் 5 இலட்சம் 2008 அரசாணை
86 சக்திதாசன் சுப்பிரமணியன் 5 இலட்சம் 2008 அரசாணை
87 ந. சஞ்சீவி 5 இலட்சம் 2008 அரசாணை
88 முல்லை முத்தையா 5 இலட்சம் 2008 அரசாணை
89 எஸ். டி. சுந்தரம் 5 இலட்சம் 2008 அரசாணை
90 கவிஞர் மீரா 5 இலட்சம் 2008 அரசாணை
91 பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் 5 இலட்சம் 2008 அரசாணை
92 புலவர் முகம்மது நயினார் மரைக்காயர் 5 இலட்சம் 2008 அரசாணை
93 சு. சமுத்திரம் 5 இலட்சம் 2008 அரசாணை
94 கோவை இளஞ்சேரன் 5 இலட்சம் 2008 அரசாணை
95 பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் 5 இலட்சம் 2008 அரசாணை
96 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 12 இலட்சம் 2008
97 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா 5 இலட்சம் 2009 அரசாணை
98 பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் 5 இலட்சம் 2009 அரசாணை
99 பம்மல் சம்பந்தனார் 3 இலட்சம் 2009 அரசாணை
100 திரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் 3 இலட்சம் 2009 அரசாணை
101 திரு.மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை 3 இலட்சம் 2009 அரசாணை
102 திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 3 இலட்சம் 2009 அரசாணை
103 திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் 3 இலட்சம் 2009 அரசாணை
104 முனைவர் ச.அகத்தியலிங்கம் 5 இலட்சம் 2009 அரசாணை
105 பாவலர் நாரா.நாச்சியப்பன் 5 இலட்சம் 2009 அரசாணை
106 திரு.புலியூர்க் கேசிகன் 5 இலட்சம் 2009 அரசாணை
107 திரு.வை.மு.கோதைநாயகி 3 இலட்சம் 2009 அரசாணை
108 திரு. சின்ன அண்ணாமலை 5 இலட்சம் 2009 அரசாணை
109 திரு.என்.வி.கலைமணி 3 இலட்சம் 2009 அரசாணை
110 கவிஞர் முருகு சுந்தரம் 3 இலட்சம் 2009 அரசாணை
111 புலவர் த. கோவேந்தன் 3 இலட்சம் 2009 அரசாணை
112 திரு. அ.க. நவநீதகிருட்டிணன் 5 இலட்சம் 2009 அரசாணை
113 திரு.வடுவூர் துரைசாமி அய்யங்கார் 5 இலட்சம் 2009 அரசாணை
114 பேரா.மு. இராகவையங்கார் 5 இலட்சம் 2009 அரசாணை
115 பூவை.எஸ். ஆறுமுகம் 3 இலட்சம் 2009 அரசாணை
116 பேரா. வையாபுரிப் பிள்ளை 5 இலட்சம் 2010 ? அரசாணை
117 திரு. இராய சொக்கலிங்கம் 5 இலட்சம் 2009 அரசாணை
118 திருமதி. ராஜம் கிருஷ்ணன் 3 இலட்சம் 2009 அரசாணை
119 திரு. மணவை முஸ்தபா 10 இலட்சம் 2010 அரசாணை
120 பேரா. அ. மு. பரமசிவானந்தம் 10 இலட்சம் 2010 அரசாணை
121 [[w:ta: |பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி]] 10 இலட்சம் 2010 அரசாணை
122 டாக்டர் எஸ்.எம். கமால் 7 இலட்சம் 2010 அரசாணை
123 [[w:ta: |திரு.ப. இராமசாமி]] 6 இலட்சம் 2010 அரசாணை
124 [[w:ta: |பேரா. ர. சீனிவாசன்]] 7 இலட்சம் 2010 அரசாணை
125 திரு. வ.சு. செங்கல்வராயபிள்ளை 5 இலட்சம் 2010 அரசாணை
126 திரு. வெள்ளியங்காட்டான் 3 இலட்சம் 2010 அரசாணை
127 திரு. நெ.து. சுந்தரவடிவேலு 10 இலட்சம் 2010 அரசாணை
128 டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் 7 இலட்சம் 2010 அரசாணை
129 மயிலை சிவமுத்து 10 இலட்சம் 2010 அரசாணை
130 [[w:ta: |திரு. காழி. சிவகண்ணுசாமி பிள்ளை]] 6 இலட்சம் 2010 அரசாணை
131 திரு. கே.பி. நீலமணி 5 இலட்சம் 2010 அரசாணை
132 கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் 6 இலட்சம் 2010 அரசாணை
133 திரு. அ. திருமலை முத்து சுவாமி 7 இலட்சம் 2010 அரசாணை
134 டாக்டர் நவ்ராஜ் செல்லையா 5 இலட்சம் 2010 அரசாணை
135 திரு. பொ. திருகூடசுந்தரம் 5 இலட்சம் 2010 அரசாணை
136 பேரா. சுந்தரசண்முகனார் 5 இலட்சம் 2010 அரசாணை
137 திரு. தஞ்சை இராமையாதாஸ் 6 இலட்சம் 2010 அரசாணை
138 கவிஞர் தாராபாரதி 7 இலட்சம் 2010 அரசாணை
139 [[w:ta: |திருமதி. சரோஜா இராமமூர்த்தி]] 7 இலட்சம் 2010 அரசாணை
140 திரு. அ. சீனிவாசன் 6 இலட்சம் 2010 அரசாணை
141 [[w:ta: |திரு. அருதனக்குட்டி அடிகளார்]] 7 இலட்சம் 2010/2013 அரசாணை
142 இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் 10 இலட்சம் 2010 அரசாணை
143 திரு. ஜே. ஆர். இரங்கராஜு 5 இலட்சம் 2010 அரசாணை
144 திரு. ஏ. கே. வேலன் 2 இலட்சம் 2010 அரசாணை
145 திரு. பேரா. கு. சீனிவாசன் 5 இலட்சம் 2010 அரசாணை
146 கு.சா. கிருஷ்ணமூர்த்தி 8 இலட்சம் 2011 அரசாணை
147 திரு. க.மா. வேங்கடராமையா 15 இலட்சம் 2011 அரசாணை
148 முனைவர் மு. தமிழ்க்குடிமகன் 11 இலட்சம் 2018 அரசாணை
149 திரு. மேலாண்மை பொன்னுசாமி 11 இலட்சம் 2018 அரசாணை
150 முனைவர் பொன்.சவுரிராசன் 3 இலட்சம் 2018 அரசாணை
151 உளுந்தூர்பேட்டை திரு.சண்முகம் 5 இலட்சம் 2019 அரசாணை
152 கவிஞர் நா.காமராசு 5 இலட்சம் 2019 அரசாணை
153 முனைவர் இரா. இளவரசு 5 இலட்சம் 2019 அரசாணை
154 தமிழறிஞர் அடிகளாசிரியர் 5 இலட்சம் 2019 அரசாணை
155 புலவர் இறைக்குருவனார் 5 இலட்சம் 2019 அரசாணை
156 பண்டித ம. கோபால கிருட்டிணன் 5 இலட்சம் 2019 அரசாணை
157 பாபநாசம் குறள்பித்தன் 5 இலட்சம் 2019 அரசாணை
158 பேராசிரியர் க. அன்பழகன் 25 இலட்சம் 2021 அரசாணை
159 சிலம்பொலி செல்லப்பன் 15 இலட்சம் 2021 அரசாணை
160 தொ. பரமசிவன் 15 இலட்சம் 2021 அரசாணை
161 இரா. இளங்குமரன் 15 இலட்சம் 2021 அரசாணை
162 முருகேச பாகவதர் 10 இலட்சம் 2021 அரசாணை
163 சங்கரவள்ளி நாயகம் 10 இலட்சம் 2021 அரசாணை
164 இராசு, செ. 15 இலட்சம் 2021 அரசாணை
165 நாவலர் இரா. நெடுஞ்செழியன் 25 இலட்சம் 2021 அரசாணை
166 மு. கருணாநிதி உரிமைத்தொகை பெறவில்லை 2024 ஆகத்து 22 அரசாணை
  • தமிழக அரசின் அரசாணைப்படி, 166 அரசாணை அறிவிப்புப்படி, இதுவரை 179 தமிழ் அறிஞர்களின் நூல்கள் ஏறத்தாழ 15 கோடி நூலுரிமைத் தொகை அரசு அளித்து, பொதுக்கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக் கழகம்

தொகு

தமிழ்நாடு அரசின் பிற துறைகள்

தொகு

தனியார் அமைப்புகள்

தொகு