விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 1
- 23 ஏப்ரல், 2019 விக்கிமூல ஆலமரத்தடி அறிவிப்பு : விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06#விக்கிமூலம்_பயிற்சிப்பட்டறை_-_2019
- 28 ஏப்ரல் 2019 மேல்விக்கியில் இதற்கான ஆவணம் : m:Tamil Wikisource Workshop, Salem
- ஏப்ரல், 2019 இதற்கான திட்டப்பக்கம் : விக்கிமூலம்:பயிற்சிப்பட்டறை - 2019
- சூன், 2019 சமூக ஒப்புதல் வாக்கெடுப்பு : சூன் 8-9 அல்லது சூன் 15-16. (எந்நாளில் எந்த ஊரில் என்பதற்கான பிறரின் எண்ணமறிய இது நடத்தப்பட்டது)
- c:Category:Tamil Wikisource Workshop 2019 என்ற விக்கிமீடியப் பொதுவகப் பகுப்பில் இந்நிகழ்வின் நிழற்படங்களைக் காணலாம்.