விக்கிமூலம்:பயிற்சிப்பட்டறை - 2019

விக்கிமூலம் பற்றிய அறிமுகத்துக்கும் பயிற்சிக்கும் தேவை இருக்கிறது. தமிழ் விக்கிபீடியர்களுக்குக் கூட விக்கிமூலம் கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு சனி ஞாயிறுகளில் இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 20 பேர் அளவில் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி பட்டறை நடத்த சிஐஎஸ் முன்வந்துள்ளது. நீண்ட நாள் வங்காள விக்கிமூல பங்களிப்பாளரான ஜெயந்த நாத் சிறப்புப் பயிற்சியாளராக பங்கு கொள்ள இசைவு கொடுத்துள்ளார்.

இடமும் நாளும் தொகு

  • சேலம்.
C J Pallazzio, 201/6, Junction Main Rd, State Bank Colony, Meyyanur, Salem, Tamil Nadu 636005. கூகுல் வரைபட இடம்
http://www.cjpallazzio.com/
  • சூன் 8-9

நிகழ்ச்சி நிரல் தொகு

நாள் 0 (சூன் 07, 2019)
வெள்ளிக்கிழமை பிற்பகல் 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்விடத்தில் ( சிஜே பலாஜியோ) இருப்போரிடையே கலந்துரையாடல்கள்- சந்திப்புகள்.
இரவு உணவு (உணவகத்தில் ), இரவு 9 மணி

முதல் நாள் (சூன் 08, 2019)
தன்னறிமுகம் (9:00 முப. - 9:30 முப.)
விக்கிமூலம் ஓர் அறிமுகம் (9:30 முப -12:00 நண்பகல்)
விக்கிமூலத்தின் இன்றியமையாமை
விக்கிப்பீடியாவிற்கும் விக்கிமூலத்திற்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமை, உறவுகள்
பணித்திட்ட விளக்கம்
விக்கிமூலத்தின் பரவலும் தேவைகளும்
விக்கிமூலத்தின் பதிப்புரிமைக்கொள்கை (12:00 நண்பகல் -1:00 பிற்பகல்)
விக்கிமூலத்தின் புள்ளியியல் தரவுகள்
மதியவுணவு (1பிப - 2 பிப)
பங்கேற்போருக்கான நேரிடைப்பயிற்சி ( 2பிப - 6பிப)
கலைக்களஞ்சியம், நூல்கள் அகரமுதலிகளுக்கிடையேயான மாறுநிலைத்தொகுப்புச் செயற்பாடுகள்
நேரிடைப்பயிற்சி ( 2 பிப - 6பிப)
இரவு உணவு, இரவு 8 மணி

இரண்டாம் நாள் (சூன் 09, 2019)
கருவிகள், நிரல்கள், அமைப்புகள் (9:00 பிப -10:00 பிப)
தமிழ் விக்கிமூலத்திற்கான எதிர்காலத்திட்டமிடல் (10:00 பிப -11:00 பிப)
கைப்பேசி வாயிலாகப் படவருடல் முறைகளும் படவருடி கோப்புகளைத் பதிவேற்றம் செய்தலும் ( 12 நண்பகல்-1பிப)
விக்கிமூலத்தின் புள்ளியில் தரவுகள்
மதியவுணவு (1பிப - 2 பிப)
நேரிடைப்பயிற்சி ( 2 பிப - 4 பிப)
அமர்வின் நிறைவு (4 பிப - 6 பிப)
இரவு உணவு, இரவு 8 மணி

யார் கலந்துகொள்ளலாம் தொகு

  • தமிழ்நாட்டில் வசிப்பவர்கள்
  • விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்ய தொடங்கியுள்ளவர்கள்
  • விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்து விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்ய எண்ணியுள்ளவர்கள்.
  • தமிழ் விக்கிதிட்டங்களில் குறைந்தது 100 தொகுப்பாவது செய்திருக்க வேண்டும்.

பதிவு செய்ய தொகு

  • கலந்து கொள்ள எண்ணியுள்ளவர்கள் இந்த படிவத்தினை பூர்த்தி செய்யுமாற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • இந்த பதிவினை நிறைவு செய்ய கடைசி நாள் 2 சூன் 2019 11:59 PM (IST)

பயணமும் தங்கும் வசதியும் தொகு

இப்பயிற்சி உறைவிடப் பயிற்சியாக இருக்கும். இரண்டு நாள் பயிற்சி பட்டறைக்கு பயணச்செலவு, உணவு, தங்கும் வசதி ஏற்பாடு கட்டணமின்றி செய்துத் தரப்படும்.

மேல்விக்கியில் நிகழ்ச்சி பற்றி தொகு

மேல்விக்கியில் பயிற்சிப்பட்டறை பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் காணலாம்.

ஏற்பாட்டாளர்கள் தொகு

தமிழ் விக்கிமூலம் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் Balajijagadesh, பார்வதி ஸ்ரீ ஆகியோர். சேலம் தொடர்பான சந்தேகங்களுக்கு பார்வதி ஸ்ரீ அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பங்கேற்போர் தொகு

  1. பயனர்:அபிராமி நாராயணன்
  2. பயனர்:பா.தென்றல்
  3. பயனர்:Arularasan. G
  4. பயனர்:info-farmer
  5. பயனர்:0212aishwarya
  6. பயனர்:Parvathisri
  7. பயனர்:Abinaya Murthy
  8. பயனர்:காந்திமதி
  9. பயனர்:balu1967
  10. பயனர்:Vasantha Lakshmi V
  11. பயனர்:தமிழ்க்குரிசில்
  12. பயனர்:Thamizhpparithi Maari
  13. பயனர்:Hibayathullah
  14. பயனர்:Tshrinivasan
  15. பயனர்:கி.மூர்த்தி
  16. பயனர்:Varnika kannan
  17. பயனர்:Jothika kannan
  18. பயனர்:Divya_kaniyam
  19. பயனர்:Balajijagadesh
  20. பயனர்:J.shobia
  21. பயனர்:TVA ARUN
  22. பயனர்:RUPA MANGALA R
  23. பயனர்:Rabiyathul
  24. பயனர்:FarithabanuH
  25. பயனர்:vishnupriyaprema
  26. பயனர்:Neechalkaran
  27. பயனர்:guruleninn
  28. பயனர்:Mohammed Ammar

குறிப்புகள் தொகு

பயிற்சிப் பட்டறையில் எடுக்கப்பட்ட குறிப்புகளை இங்கு காணலாம்.

புகைப்படங்கள் தொகு

பயிற்சிப் பட்டறையில் எடுக்கப்பட்டப் படங்களை இங்கு காணலாம்.

பயிற்சியில் பங்குபெற்றோர் விவரம் தொகு

முதல் நாள்: 08 சூன் 2019 தொகு

  1. பயனர்:அபிராமி நாராயணன்
  2. பயனர்:பா.தென்றல்
  3. பயனர்:Arularasan. G
  4. பயனர்:info-farmer
  5. பயனர்:Parvathisri
  6. பயனர்:Abinaya Murthy
  7. பயனர்:காந்திமதி
  8. பயனர்:balu1967
  9. பயனர்:Vasantha Lakshmi V
  10. பயனர்:தமிழ்க்குரிசில்
  11. பயனர்:Thamizhpparithi Maari
  12. பயனர்:Hibayathullah
  13. பயனர்:Tshrinivasan
  14. பயனர்:கி.மூர்த்தி
  15. பயனர்:Varnika kannan
  16. பயனர்:Jothika kannan
  17. பயனர்:Divya_kaniyam
  18. பயனர்:Balajijagadesh
  19. பயனர்:J.shobia
  20. பயனர்:TVA ARUN
  21. பயனர்:RUPA MANGALA R
  22. பயனர்:Rabiyathul
  23. பயனர்:FarithabanuH
  24. பயனர்:Neechalkaran
  25. பயனர்:guruleninn
  26. பயனர்:Mohammed Ammar
  27. பயனர்:vishnupriyaprema
  28. பயனர்:0212aishwarya

இவர்களுடன் பயிற்சியாளர் ஜெயந்த நாத்

இரண்டாவது நாள்: 08 சூன் 2019 தொகு

  1. பயனர்:அபிராமி நாராயணன்
  2. பயனர்:பா.தென்றல்
  3. பயனர்:Arularasan. G
  4. பயனர்:info-farmer
  5. பயனர்:Parvathisri
  6. பயனர்:Abinaya Murthy
  7. பயனர்:காந்திமதி
  8. பயனர்:balu1967
  9. பயனர்:Vasantha Lakshmi V
  10. பயனர்:தமிழ்க்குரிசில்
  11. பயனர்:Thamizhpparithi Maari
  12. பயனர்:Hibayathullah
  13. பயனர்:Tshrinivasan
  14. பயனர்:கி.மூர்த்தி
  15. பயனர்:Varnika kannan
  16. பயனர்:Jothika kannan
  17. பயனர்:Divya_kaniyam
  18. பயனர்:Balajijagadesh
  19. பயனர்:J.shobia
  20. பயனர்:TVA ARUN
  21. பயனர்:RUPA MANGALA R
  22. பயனர்:Rabiyathul
  23. பயனர்:FarithabanuH
  24. பயனர்:Neechalkaran
  25. பயனர்:guruleninn
  26. பயனர்:Mohammed Ammar

பயிற்சியாளர் ஜெயந்த நாத், சி.ஐ.எஸ்:ஏ2கே நிகழ்ச்சி மேலாளர் டிட்டோ.

(பின்னர் மாலையில் ஏற்காடு இளங்கோ அவர்கள் வந்து கலந்துரையாடினார்).

கருத்துக்கள் தொகு