விக்கிமூலம் பேச்சு:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1

(விக்கிமூலம் பேச்சு:கல்லுரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by விஜய்ராஜ் (எ) வெற்றியரசன்

வணக்கம்

இணையவழிப் பயிலரங்கு-1 எந்த நுட்பத்தின் அடிப்படையில் நடக்கிறது?--அருளரசன் (பேச்சு) 01:55, 2 அக்டோபர் 2020 (UTC)Reply

  • விக்கிமூலத்தில் மொத்தம் எத்தனை திட்ட பக்கங்கள் செயல்படுகின்றன எடுத்துக்காட்டாக நான் அறிந்தது நிகண்டியம் மற்றும் முதற் பக்கத்தில் உள்ள இம்மாதம் மெய்ப்புப் பார்க்கும் புத்தகம் திட்டம் .... இதைத் தவிர வேறு ஏதாவது திட்ட பக்கங்கள் உள்ளனவா? ? திட்டப் பக்கங்கள் அத்தனையையும் ஒருசேர பயனர்கள் தெரிந்து கொள்ளுமாறு வடிவமைத்தால் சிறந்தது.


  • விக்கிமூலத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வார்ப்புருக்களும் மற்றும் அதனுடைய விளக்கங்கள் எந்த வார்ப்புரு எதற்காக பயன்படுத்தப்படுகிறது மற்றும் எடுத்துக்காட்டுகள் சேர்ந்து ஒரே விளக்க அட்டவணையாக இருந்தால் பயணிப்பவர்களுக்கு மிகவும் எளிதாக பணி செய்ய ஏதுவாக அமையும் மற்றும் ஒரு பயனர் ஒரு புத்தகத்தை முதலில் தொடங்கும் போது ஆர்வமிகுதியால் ஒரு பக்கம் முழுவதும் அனைத்தும் மெய்ப்பு பார்க்க விருப்பப்படும் பொழுது வார்ப்புருக்களை தேர்வு செய்யும் பொழுது குழப்பங்கள் ஏற்படுகின்றன இதை தவிர்க்கலாம்.
  • விக்கிமூலத்தில் எந்தெந்த மெய்ப்புப் பார்க்கும் பணிகளை தானியங்கி கருவிகள் மூலம் செய்ய வாய்ப்பு உள்ளது என்பதை எளிதாக பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டும் --வெற்றியரசன் (பேச்சு) 02:17, 7 அக்டோபர் 2020 (UTC)Reply


  • விக்கிமூலம் முதற்பக்கத்தில் இன்றைய இலக்கியம் என்ற ஒரு பக்கம் உள்ளது அந்த தொகுப்பை நானறிந்தவரை யாரும் மாற்றுவதும் இல்லை தொகுப்பதும் இல்லை... முதற்பக்கத்தில் பயனர்கள் என்னென்ன எல்லாம் செய்ய முடியும் என்பதை விளக்கினால் சிறப்பு.


  • ஓர் எடுத்துக்காட்டாக மிகவும் சிறப்பாக எல்லா வார்ப்புருக்களும் இட்டு செய்த ஏதாவது ஒரு நூலை அறிமுகம் செய்தால் சிறப்பு. நூலில் ஒரு பக்கத்தில் எந்தெந்த வார்ப்புருக்கள் எல்லாம் குறிப்பாக பார்க்க வேண்டும் (நிச்சயம் இருக்க வேண்டிய வார்ப்புருக்கள்)--வெற்றியரசன் (பேச்சு) 00:29, 8 அக்டோபர் 2020 (UTC)Reply

அறிமுகவுரை

தொகு
Return to the project page "கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-1".