விக்கிமூலம் பேச்சு:பைத்தான்3நிரல்கள்/பொருளடக்கத்துப்புரவு
- பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/9, பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/10 என்ற பக்கங்களைச் செய்து பார்த்தேன். விளைவின் இறுதி வரியால் வழு இருப்பதைத் தெரிவித்தது. அந்த வழுவையும், பொருளடக்கப் பக்கத்தில் இருந்து தானாகவே தரவினை எடுக்கும் நுட்பம் இணைக்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 03:09, 23 ஏப்ரல் 2021 (UTC)
- பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்-கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்.pdf/9 என்பதில் அட்டவணை குறியீடுகள் உள்ளன. அவற்றை நீக்கி சேமிக்கவும் மாற்றம் செய்யணும்.
இணையவழி பைத்தான் கல்வியகம்
தொகு- https://www.zentut.com/python-tutorial/working-with-directory/ - கோப்புகளை பல்வேறு விதமாக கையாளுதல் குறித்து கற்கலாம்.