வெளிநாட்டு விடுகதைகள்/விடைகள்

விடைகள்

1. வானம், நட்சத்திரங்கள், நிலா, சூரியன்

2. கை உறை

3. நீர்க்குமிழி

4. பெயர்

5. ஊசி

6. நெருப்பு

7. கண்ணாடி

8. துடைப்பம்

9. கண் இமைகள்

10. தூக்கம்

11. இடி, மழை

12. மரம், கரி, நெருப்பு

13. வாழைப் பழம்

14. பம்பரம்

15. நாக்கு

16. கோனி

17. நட்சத்திரங்கள்

18. கத்தரிக் கோல்

19. பறவை இறகு

20. காக்கை

21. கைவிரல்களிலுள்ள நகங்கள்

22. ஊசியும் நூலும்

23. வாழைப்பழச் சீப்பு

24. தெரு

25. ஹார்மோனியம் அல்லது பியானோ

26. தலைமயிர்

27. தீக்குச்சி

28. கொசு

29. நாக்கு

30. வெங்காயம்

31. மெழுகுவர்த்தி

32. மீன்

33. மை

34. மெழுகுவர்த்தி

35. தாள், மை

36. முட்டை

37. பம்புக் குழாய்

38. நூல்கண்டு

39. முட்டை

40. பல், நாக்கு

41. குரல்

42. காற்று

43. எறும்புக் கூட்டம்

44. இருள்

45. தேங்காய்

46. செருப்பு

47. சூரியன், சந்திரன்

48. சருகு

49. விளக்கு, இருள்

50. நீர், நெருப்பு, பூமி, காற்று

51. விதை

52. செருப்பு

53. நத்தை

54. உப்பு

55. பல், நாக்கு

56. வருஷம், மாதம், வாரம், கிழமை, விடுமுறை நாளான ஞாயிறு 57. ஈ

58. பிறைச்சந்திரன்

59. கடிகார முட்கள்

60. அருவி

61. மெழுகு வர்த்தி

62. முற்றிய கதிர்கள்

63. கை

64. கடலில் ஆறுகள் விழுதல்

65. நாக்கு

66. முட்டை

67. க்ஷவரக்கத்தி

68. கண்

69. புகை

70. காளான்

71. பூகோளப் படம்

72. சூரிய ஒளி

73. சிலந்தி

74. வானம், நட்சத்திரங்கள்

75. பனித்துளி

76. பூட்டு

77. முகம் பார்க்கும் கண்ணாடி

78. கை காட்டி

79. தராசு

80. மணி

81. படுக்கை

82. வலை

83. எண்ணெய், திரி

84. மனிதன் (தவழ்வது, தானாக நடப்பது, கோல் ஊன்றி கடப்பது)

85. உணவு

86. நாக்கு

87. தலை (கண், காது, மூக்கு, வாய்)

88. தலைமயிர்

89. சூரியன்

90. மேகம்

91. தராசுத் தட்டுகள்

92. சிலந்தியும், பூச்சியும்

93. செருப்பு

94. உப்பு

95. வாளி

96. முரசு

97. நகம்

98. ஆமை

99. நிழல்

100. கிளைகளும், அடிமரமும்

101. ரயில் தண்டவாளம்

102. பந்து

103. கண்

104. கொசு வலை

105. மேகம்

106. குழந்தையின் பிறப்பு

107. இரவும், பகலும்

108. செருப்பு

109. கண்கள்

110. சவப் பெட்டி

111. அன்னாசிப் பழம்

112. தீக்குச்சி

113. உரல்

114. கரும்பு

115. நாக்கு

116. ஆமை

117. தென்னைமரம்

118. நண்டு

119. பம்பரம்

120. சந்திரன், நட்சத்திரங்கள், சூரியன்

121. துடைப்பம்

122. முகம் பார்க்கும் கண்ணாடி

123. தேயிலைக்கேத்தல்

124. பூட்ஸ்,கால்சராய், கால்விரல்கள்

125. கட்டைப் பேனா

126. வானம், நட்சத்திரங்கள்

127. பூட்ஸ்

128. மத்தளம் அடித்தல்

129. கலை மான்

130. புத்தகம்

131. ஊசியும் நூலும்

132. சாப்பிடும் தட்டு

133. பானை

134. தவளை

135. செருப்பு

136. சமுத்திரம்

137. கண் இமை

138. நாற்காலி

139. முட்டை

140. அன்னாசிப் பழம்

141. கால்கள்

142. கை, கால், நகங்கள்

143. தேங்காய்

144. மூக்கு

145. கதவு

146. தண்ணீர்

147. அன்னாசிப் பழம்

148. சந்திரன்

149. நத்தை

150. ஆமை

151. தேங்காய்

152. ஆமை

153. நெசவு நாடா

154. முழு நிலா

155. தேனி

ஆயிரம் பேர் அணிவகுப்பர் ;

ஆனாலும் தூசி கிளம்பாது


மேலே ஒரு விடுகதை கீழே ஒரு விடுகதை. இரண்டும் வெவ்வேறு நாட்டு விடுகதைகள். இந்த இரண்டுக்கும் உங்களால் சரியான விடை கூற முடியுமா? கூறிவிட்டால்......? உடனேயே நீங்கள் கெட்டிக்காரர்களாகிவிட முடியாது. இந்தப் புத்தகத்திலுள்ள அத்தனைக்கும் நீங்கள் சரியான விடை கூற வேண்டும். அப்போதுதான் உண்மையிலே நீங்கள் கெட்டிக்காரர்கள் என்ற பட்டத்தைப் பெறமுடியும் !


தகப்பனுக்குப் பத்துப் பிள்ளை

அவர்கள்

தலைக்குப் பின்னே தொப்பி உண்டு.