அட்டவணை பேச்சு:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic குறிப்புகள்
குறிப்புகள்
தொகு- பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/49 மின்வருடல் சரியில்லை ஆனால் சில சொற்களை உணர இயலும் எடுத்துக்காட்டாக, உலூகமா முனிவர் --தகவலுழவன் (பேச்சு). 11:36, 22 மார்ச் 2021 (UTC)
- அட்டவணை:இலக்கியத் தூதர்கள்.pdf என்ற நூலும் உள்ளது. இதன் ஆசிரியர் நவநீத கிருட்டிணன்--தகவலுழவன் (பேச்சு). 01:27, 20 சூன் 2021 (UTC)
39,43 உள்ளிட்ட சில பக்கங்களில் அச்சு குறைபாடாக உள்ளது. நூல் முழுமையாக உள்ளது.--TVA ARUN (பேச்சு)
- 39 சரியாகவே உள்ளது. நீங்கள் குறிப்பிடும் 43 என்பது முதலில் நான் இணைப்புடன் கொடுத்திருக்கும் 49 என்ற எண்ணின் அச்சுப்பக்க எண்ணே. இனி எண்களை மட்டும் குறிப்பிடாதீர்கள். அச்சுப்பக்கமா அல்லது மேலுள்ள உரலி எண்ணா எனக் குறிப்பிடுக. --தகவலுழவன் (பேச்சு). 01:21, 6 மே 2022 (UTC)
தீர்வு பொதுவகத்தில் சீராக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. --தகவலுழவன் (பேச்சு). 08:49, 11 மே 2022 (UTC)