அட்டவணை பேச்சு:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf

இந்த நூலில் 38,39 ஆகிய அட்டவணைப் பக்கங்களில் உள்ள எழுத்துக்கள் பல சரியாக தெரியாத நிலை உள்ளது. (ஊதா நிறத்துக்கு மாற்றபட்டுள்ளது) மூல நூலைப் பார்த்து சொற்களை சரிசெய்வது அவசியம்--கு. அருளரசன் (பேச்சு) 03:30, 12 செப்டம்பர் 2023 (UTC)

மிக்க நன்றி உரிய மாற்றங்களை அட்டவணையில் செய்துள்ளேன் தகவலுழவன் (பேச்சு). 03:59, 12 செப்டம்பர் 2023 (UTC)
Return to "உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf" page.