அட்டவணை பேச்சு:புத்தர் பொன்மொழி நூறு.pdf
Latest comment: 21 நாட்களுக்கு முன் by Info-farmer
@Rabiyathul kaniyam: @VijayalakshmiThiyagarajan-kaniyam: @Info-farmer: மேற்குறிப்புகள் அதே பக்கத்தில் இல்லாமல் கட்டுரையின் கடைசியில் இருந்தால் மேற்குறிப்புகளை இந்நூலில் செய்துள்ளது போல் செய்தால்தான் transclude செய்யும் பொழுது சரியாக வரும். transclude செய்யப்பட்ட இப்பக்கத்தைப் பாருங்கள். எண்களைச் சொடுக்கினால் சரியாக குறிப்புகளைக்காட்டும். கடைசியில் குறிப்புகள் உள்ள பக்கதில் இப்பக்கதில் உள்ளது போல் {{anchor}} பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் மேற்குறிப்பைச் சொடுக்கினால் வெறும் எண்கள் மட்டுமே வரும். குறிப்புகள் தெரியாது. படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும். -- Balajijagadesh (பேச்சு) 17:52, 8 ஆகத்து 2020 (UTC)
- வழிகாட்டியபடி ஓரிரு நாட்களில் சீர்படுத்துகிறேன். மற்ற இருவரும் புதியவர் என்பதால் அவர்களுக்கும் நான் தெளிந்த பிறகு கற்றுத் தருவேன்.--Info-farmer (பேச்சு) 23:06, 8 ஆகத்து 2020 (UTC)
- செய்து பார்த்தேன். இந்த பக்கத்திற்கு (இதற்குரிய பொருளுள்ள பக்கம்) செய்துகாட்டவும். பிற பக்கங்களுக்கு செய்துவிடுகிறேன்.--Info-farmer (பேச்சு) 01:41, 10 ஆகத்து 2020 (UTC)
- @Info-farmer இப்பக்கத்தில் மற்றும் இப்பக்கத்தில் உள்ளது போல் செய்ய வேண்டும். Anchor என்பதை கடைசியாக வரும் அடிக்குறிப்பில் பயன்படுத்தவேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 06:41, 22 திசம்பர் 2024 (UTC)
- பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/106 என்ற மேலுள்ள எடுத்துக்காட்டுப் பக்கத்தில் உள்ளபடி, .{.{sup|3}} என்பதை பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/50 என்ற பக்கத்தில் பயன்படுத்தியுள்ளேன். இந்த எண்ணுக்குரிய அடிக்குறிப்பு பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/60 என்ற பக்கத்தில் இருப்பதால், அடிக்குறிப்பு எண்ணான 3-என்பதற்குரிய {.{anchor|footnote3}} என்பதை பயன்படுத்தியுள்ளேன். இப்பயன்பாட்டில் எனக்கு ஐயமில்லை. ஆனால், இப்பக்கங்களுக்குரிய பக்க ஒருங்கிணைவு பக்கத்தில் 3 என்பதை அழுத்தினால், அது கீழே தானாகவே நகர்ந்து மூன்றுக்குரிய அடிக்குறிப்பினைக் காட்டுகிறது. ஆனால், <ref.> என்ற நுட்பத்தினை பொதுவாக நாம் விக்கியில் பயன்படுத்தும் போது, உரிய எண்ணை அழுத்தும் போது, முன்பு கூறியபடி கீழே நகர்ந்து உரிய சான்றினைக் காட்டுகிறது. பிறகு அங்குள்ள எண்ணை அழுத்தும் போது, திரும்பவும் மேலே வருவது போல, anchor பயன்பாடு நுட்பத்தில் வருவதில்லை. அப்படி வந்தால், தொடர்ந்து படிக்க ஏதுவாக இருக்கும். இந்த வசதி ஆங்கில விக்கிமூலத்தில் இருப்பதாக புகாரி கூறுகிறார். அப்படி இருக்குமாயின் அதனை இங்கும் அமைக்க என்ன செய்ய வேண்டும்? --Info-farmer (பேச்சு) 03:49, 23 திசம்பர் 2024 (UTC)
- @Info-farmer இப்பக்கத்தில் மற்றும் இப்பக்கத்தில் உள்ளது போல் செய்ய வேண்டும். Anchor என்பதை கடைசியாக வரும் அடிக்குறிப்பில் பயன்படுத்தவேண்டும். -- Balajijagadesh (பேச்சு) 06:41, 22 திசம்பர் 2024 (UTC)
- செய்து பார்த்தேன். இந்த பக்கத்திற்கு (இதற்குரிய பொருளுள்ள பக்கம்) செய்துகாட்டவும். பிற பக்கங்களுக்கு செய்துவிடுகிறேன்.--Info-farmer (பேச்சு) 01:41, 10 ஆகத்து 2020 (UTC)