அட்டவணை பேச்சு:மொழிப் போராட்டம்.pdf

விடுபட்ட பக்கங்கள்

தொகு

பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/76 இதற்கு அடுத்த இரண்டு அச்சுப்பக்கங்கள் இல்லை. நூலகத்தில் தேட வேண்டும். ரோசா முத்தையா ஆய்வு நூலகத்தில் கிடைக்கும். ஆனால் அங்கு கட்டிட மேம்பாடு நடப்பதால் இன்னும் சில மாதங்கள் அணுக இயலாது. எப்பொழுதும் நாம் எழுதித்தந்தால் அவர்கள் படியெடுத்து தருவர். அதற்கு கட்டணம் கட்டவேண்டும். ஆய்வு மாணவர்கள் குறிப்பிட்ட ஒப்பம் பெற்று நேரடியாக நூலகர் உதவியோடு நேரடியாக நூலினைக் கையாள இயலும். அதனால் கன்னிமாராவில் இருக்கிறதா எனப் பார்க்கிறேன். ஆனால் இங்கு தேடும் நேரம் அதிகமாகும். ஏனெனில், "open access library" . Info-farmer (பேச்சு) 02:44, 7 சூலை 2024 (UTC)Reply

Return to "மொழிப் போராட்டம்.pdf" page.