அட்டவணை பேச்சு:விளையாட்டு விருந்து.pdf

மேலடி தொகு

மேலடியில் நடுவில் எண் வர இடப்பட்டுள்ள குறியீடுகள் முந்தைய முறை தற்போது அதனை வார்ப்புருவாகப் பயன்படுத்த மேல்விக்கியரால் கூறப்பட்டுள்ளது. காண்க:விக்கிமூலம்:விக்கி_நிரல்கள் செய்து காட்டிய மாற்றங்கள் காண இதனைச் சொடுக்கவும் தகவலுழவன் (பேச்சு). 03:07, 17 செப்டம்பர் 2022 (UTC)

பள்ளிக்குழந்தை செல்வங்கள் இந்த நூலை மெய்ப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதை மேம்பாடு செய்ய பயிற்சி வழங்கினால் இன்னும் ஊக்கமாகவும் உறுதுணையகவும் பங்களிப்பினைச் செய்வர். 1. மெய்ப்பு + 2. குறியீடு என இரு படிநிலையாகப் பிரித்துக்கொண்டு பின்னர் முழுமை செய்யலாம். முதல்படிநிலையை சிறப்பாகச் செய்த குழந்தைகளுக்கு வாழ்த்துகள். --TVA ARUN (பேச்சு) 06:31, 17 செப்டம்பர் 2022 (UTC)
Return to "விளையாட்டு விருந்து.pdf" page.