அட்டவணை பேச்சு:The first thousand words in Tamil English German.pdf

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Neyakkoo
@NithyaSathiyaraj: விருப்பத்தேர்வுகளில் இன்னொரு கூகுள் எழுத்துணரிக் கருவி இருக்கும் அதனை அமைத்துக் கொண்டு, விரிதாளில் முதலில் ஒட்டி சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிறகு மேற்கூறிய கருவியில் {table} என்பதை மட்டும் தெரிவு (tick) செய்து கொண்டும் வரும் விளைவுகளை ஒட்டி விடுங்கள். மற்றவைற்றை நான் கொடுத்து விடுகிறேன். நீங்கள் கல்லூரியில் பணியாற்றுவதால் தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுது தவறாமல் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 02:46, 15 மே 2022 (UTC)Reply
எழுத்துப்பிழைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விட்டன. Neyakkoo (பேச்சு) 09:58, 19 சூலை 2022 (UTC)Reply
இதில் உள்ள எழுத்துப்பிழைகள் பார்க்க உதவிய @NithyaSathiyaraj:, @Mythily Balakrishnan: ஆகியோருக்குப் பாராட்டும் நன்றியும். --நேயக்கோ (பேச்சு)
Return to "The first thousand words in Tamil English German.pdf" page.