அன்னப் பறவைகள்/பட்டத்திற்கு வந்த போர் வீரன்

பட்டத்திற்இஐந்த போர்வீரன் பெரிய rvயின் nடுவே படைவீரன் ஒருவன் நடந்து வAது கொண்டிருந்தா இடம், வலம் இடம், வலம்' என்று இராறுவத்திலே மடை போடுவது போலவே அவன் அடியெடுத்து வைத்தான். அவர் இடையிலே வாள் தொங்கிக் கொண்டிருந்தது. சாமான்கள் வைத்திருந்த அவறுடைய பை, ஒரு தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் போர்க்களத்திலிருந்து அப்பொழுதுதான் வீடு கிரும்பிக் கொண்டிருந்தான். வழியிலே அவன் ஒரு மங்திரக் காரியைச் சlதித்தான். அவள் கிழவி, பார்க்க மிகவும் விகாரமாக இருந்தாள். அவளுடைய கீழ் உதடு தாடை வரை தொங்கிக்கொண் டிருந்தது. அவள் அவAணப் பார்த்து வந்தனம், போர்வீரா! நீ எவ்வளவு மேர்த்தியான வாள் வைத்திருக்கிருய் உன் பையும் எவ்வளவு பெரி தாக இருக்கிறது உண்மையான போர்வீரன்தான் ! உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமாயினும் கிடைக்கும்! என்று.சொன்னுள். 60 'கிழவி, உன் அன்புக்கு நன்றி ! அதோ இருக்கும் பெரிய மரத்தைப் பார்த்தாயா ? என்று சூனியக்காரி பேசத் தொடங்கிள்ை அது உள்ளே முழுதும் உளுத்துப் போனது. அதன் உச்சியில் ஏறு. அங்கிருந்து கீழே ஒரு பெரும் புழை செல்கிறது. அதன் வழியாக நீ கீழே அடிமரம் வரை இறங்க முடியும். உன் இடையைச் சுற்றி நான் ஒரு கயிற்றைக் கட்டி வைத்துக் கொள்கிறேன். உனக்கு எப்பொழுது வெளியே வர வேண்டுமோ, அப்பொழுது நான் உன்னை மேலே இழுக் கிறேன்." சிப்பாய், மரத்தடியிலே போய் நான் என்ன செய்ய வேண் டும் ? என்று வினவினன். பணத்தை எடுத்து வர வேண்டும்!" என்ருள் மங்திரக் கிழவி. 'நீ அடித்தளத்திற்குப் போனவுடன் அங்கே ஒரு பாதை இருக்கும். அங்கே ஒளி மிகுந்த நூறு விளக்குகள் எரிவதால், மிகவும் பிரகாசமா யிருக்கும். நீ மூன்று கதவுகளைக் காண்பாய். திறவு கோல்கள் கதவுகளிலேயே இருக்கும். நீ முதல் அறைக்குள் சென்றல், அங்கு தரையில் ஒரு பெரிய பெட்டி இருக்கும். அதன் மேல் ஒரு காய் அமர்ந்திருக்கும். நாயின் கண்கள் தோசைக் கற்களைப் போல் அகலமாயிருக்கும், அவற்றை நீ பொருட்படுத்த வேண்டாம். கான் என்னுடைய நீலக் கட்டம் போட்ட துணி ஒன்றைத் தருகிறேன். நீ அதைத் தரையில் விரித்து, அதன்மீது காயைத் துாக்கி வை. பிறகு பெட்டியைத் திறந்து உனக்கு வேண்டிய நாணயங்களையெல் லாம் எடுத்துக்கொள். ஆணுல் அவை யாவும் செப்பு நாணயங்கள். உனக்கு வெள்ளி வேண்டுமானல், அடுத்த அறைக்குள்ளே போ. அங்கு திரிகை மூடி போன்ற பெரிய கண்களையுடைய காய் ஒன்று இருக்கும். நீ கவலைப்பட வேண்டாம். அதை என் துணியின் மேல் துக்கி வைத்துவிட்டு, பெட்டியிலிருந்து வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொள். உனக்குத் தங்க நாணயங்கள் தேவையாளுல், மூன்ருவது அறையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அங்குள்ள நாயின் கண்கள் தேர்த்தட்டு மாதிரி இருக்கும். பயப்படாமல், அதைத் துாக்கி என் துணிமேல் வைத்துவிட்டு, நீ பெட்டியிலிருந்து தங்கப் பவுன்களை அள்ளிக் கொள்ளலாம்! இவ்வளவுதான ? சரி, உனக்கு நான் என்ன தர வேண்டும் ? உனக்கும் ஏதாவது கொடுக்க வேண்டியது கடமைதானே! என்ருன் போர் வீரன்.  கிழவி, எனக்கு ஒரு காசுகூட வேண்டாம். அந்தக் காலத்தில் என்னுடைய பாட்டி கடைசி முறையாக அந்தப் புழைக்குள் சென்றி ருந்த பொழுது, ஒரு பொருளை அங்கே வைத்துவிட்டு வங்தாள். அது திப்பற்ற உபயோகிக்கும் தீக்கல் பெட்டி அதை மட்டும் நீ எடுத்து வந்தால் போதும் ' என்று சொன்னுள்.
ால்லது, விரைவில் என் இடையில் கயிற்றைக் கட்டு' என்ருன் வீரன்.
'இந்தா, இதோ இருக்கிறது கயிறு, நீலக் கட்டம் போட்ட துணியும் இதோ இருக்கிறது!
பிறகு சிப்பாய் மரத்தின்மேல் ஏறி, அதிலிருந்த புழை வழியாக அடிப் பாகத்திற்கு இறங்கின்ை. அங்கே, கிழவி சொல்லியதுபோல நூறு விளக்குகள் எரியும் பாதை தெரிந்தது.
அவன் உள்ளே சென்று முதல் கதவைத் திறந்தான். என்ன ஆச்சரியம் ! அங்கே தோசைக்கல் போன்ற கண்களையுடைய நாய் ஒரு பெட்டியின்மேல் அமர்ந்திருந்தது.
சிப்பாய் அதனிடம் சென்று, நீ அருமையான காயல்லவா! இந்தத் துணியின் மேல் சற்று அமர்ந்திரு ' என்று சொல்லி, அதைக் கிழவியின் துணி மேல் தூக்கி வைத்தான்.
பெட்டியிலிருந்து அவன் செப்பு நாணயங்களை அள்ளி அள்ளித் தன் பைகளில் நிரப்பிக் கொண்டு, பெட்டியை மூடினன். காயையும் மறுபடி பெட்டி மேல் துக்கி வைத்தான். பிறகு அவன் அடுத்த அறைக்குள் சென்ருன் அங்கே திரிகை முடி போன்ற கண்களையுடைய காய் ஒரு பெட்டியின்மேல் அமர்ந்தி ருந்தது. என்னை ஏன் இவ்வளவு முறைத்துப் பார்க்கிருய்! கண்கள் வலிக்கும்' என்று சொல்லிக் கொண்டே அவன் அதை எடுத்துத் துணியின் மேல் வைத்து விட்டுப் பெட்டியைத் திறந்தான். உள்ளே அத்த%னயும் வெள்ளி நாணயங்கள். அவன் தான் வைத்திருந்த செப்பு நாணயங்களையெல்லாம் கீழே கொட்டிவிட்டு, பைகள் யாவற் றிலும், தன் கைப் பையிலும் வெள்ளி நாணயங்களை அள்ளி வைத் துக் கொண்டான்.
அடுத்தாற்போல் அவன் மூன்றுவது அறைக்குள் சென்றன். அங்கிருந்த நாயின் கண்கள் தேர்த் தட்டுப்போலச் சுழன்று கொண்டிருந்தன. அத்தகைய காயை அவன் முன்பு பார்த்ததே

1799-8

(Upload an image to replace this placeholder.)



இல்லை. அதை நோக்கி வணக்கம்! என்ருன். நாய் சிறிது மேரம் அவனை உற்றுப் பார்த்து விட்டு, மெளனமா யிருந்தது. உடனே அவன் காயைத் துாக்கித் துணியின் மேல் வைத்து விட்டுப்பெட்டி யைத் திறந்தான். அதனுள் தங்கப் பவுன்கள் குவிந்திருந்தன. அந்தப் பவுன்களைக் கொண்டு டில்லி நகரத்தையே விலைக்கு வாங்கி விடலாம்! மேலும் எத்தனை பண்டங்கள், பொம்மைகள், அரிய பொருள்கள் வாங்கிக் கொண்டேயிருக்கலாம் என்று அவன் எண்ணினன். அவன் தான் சேர்த்து வைத்திருந்த வெள்ளி கான யங்களைத் தரையிலே எறிந்துவிட்டு, தங்க நாணயங்களை அள்ளித் திணித்துக் கொண்டான். சட்டைப் பைகள், கைப்பை, பூட்ஸ்கள், தொப்பி எல்லாவற்றிலும் தங்கம், தங்க நாணயங்கள் ! அவன் பெட்டியைப்பூட்டி, காயை அதன் மேல் உருட்டி வைத்து விட்டு, அறைக்கதவை அடைந்தான்.
பிறகு பாதைக்கு வந்து, ஏ கிழவி' என்னை உயரே தூக்கு, சிக்கிரம் ! என்று உரக்கக் கூவின்ை.
"திக்கல் பெட்டியை எடுத்து வந்தாயா?" என்று வெளியி லிருந்து குரல் வந்தது.
ஐயையோ, மறந்து விட்டேன்' என்று சொல்லி, அவன் மறு படி உள்ளே சென்று, அதை எடுத்து வந்தான். கிழவி கயிற்றை இழுத்து அவனை வெளியே கொண்டு வங்தாள். அவன் மரத்தி லிருந்து கீழே இறங்கின்ை.
தரைக்கு வந்ததும், அவன் கிழவியைப் பார்த்து, இந்தப் பெட்டி உனக்கு எதற்காக?' என்று கேட்டான்.
'உனக்கோ பணம் கிடைத்து விட்டது தீக்கல் பெட்டியை என்னிடம் கொடுத்துவிடு. ஏன், எதற்கு என்ற கேள்விகள் வேண்டாம் !
இதைக்கேட்ட சிப்பாய், வெட்டிப்பேச்சு வேண்டாம், ஒழுங் காகப் பதில் சொல். நீ அதை என்ன செய்யப் போகிருய் என்று சொல்லா விட்டால் நான் வாளே உருவி உன் தலையைச் சீவி விடு வேன்! என்று சீறின்ை.
"நான் சொல்ல முடியாது!’ என்ருள் சூனியக்காரி.
சிப்பாய் அவள் தலையை வெட்டி எறிந்து விட்டான். அவள் உடல் தரையிலே கிடந்தது. அவன் தன்னிடமிருந்த பொற்காசுகள்  அனைத்தையும் அவளுடைய நீலக்கட்டம் போட்ட துணியில் கட்டி எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினன். தீக்கல் பெட்டி அவன் சட்டைப் பையில் இருந்தது.
அவன் நேராக நகரை நோக்கிச் சென்றன். அங்கே ஒரு பெரிய விடுதியில் வாடகை மிகுந்த அறைகளைத் தனக்காக அமர்த்திக் கொண்டான். உயர்ந்த உணவுகள், பண்டங்கள் கொண்டு வரும் படி கட்டளையிட்டான். ஏனெனில் அவனிடம் ஏராளமான பொன் இருந்ததால், அவன் இப்பொழுது பெருஞ் செல்வனுகி விட்டான்.
அவனுடைய பூட்ஸுகளை துடைத்த வேலைக்காரன் இவ்வளவு பெரிய செல்வர் பழைய பூட்ஸுகளை வைத்திருக்கிருரே ' என் J)] ஆச்சரியப்பட்டான். உண்மைதான், சிப்பாய்க்கு கடைக்குப் போய்ப் புதிய பூட்ஸுகள் வாங்க நேரமில்லை. மறுநாள் அவன் கடை விதிக்குப் போய்ப் புதிய உடைகளும் புதிய பூட்ஸுகளும் வாங்கி அணிந்து கொண்டான். எல்லா விதத்திலும் அவன் ஒரு சீமா கைவே ஆகிவிட்டான். ஜனங்கள் நகரத்திலுள்ள அற்புதங்களைப் பற்றியும், பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும் அவனுக்குச் சொன்னர்கள். தங்கள் அரசரைப் பற்றியும், அவருடைய எழில் மிகுந்த குமாரியைப் பற்றியும் அவர்கள் வியந்துரைத்தார்கள்.
இளவரசியை எங்கே பார்க்கலாம்?' என்று போர்வீரன் வினவினுன்.
'உன்னல் அவளைப் பார்க்கவே முடியாது. கோட்டைகளும், கொத்தளங்களும் சூழ்ந்த செம்பில்ை செய்த ஒரு பெரிய மாளிகை யில் அவள் இருக்கிருள். அரசர் மட்டுமே அங்த மாளிகைக்குள் சென்றுவருவார். ஏனெனில் அவள் ஒரு சாதாரணப் போர் விரனேயே மணந்துகொள்வாள் என் று சோதிட நூல் வல்லார் முன்பே தெரி வித்துள்ளனர். அரசர் அதை விரும்பவில்லை' என்று மக்கள் விளக் கிச் சொன்னர்கள்.
எப்படியாவது அவளைப் பார்க்கவேண்டும் என்று எண்ணி ன்ை வீரன். ஆனல் அதற்கு வழிதான் புலப்படவில்லை.
இப்பொழுது அவன் ஆனங்த வாழ்க்கை கடத்திக்கொண் டிருந்தான். நாடகசாலைகளிலும், நடனசாலைகளிலும், பூங்தோட்டங் களிலும் அவனைத் தவருமல் காணலாம். அவன் கடப்பதே யில்லை. எங்கும் வாகனங்களிலேயே செல்வான். ஏராளமான பணத்தை  அவன் ஏழைகளுக்கு வழங்கின்ை. சட்டைப் பையில் ஒரணுகூட இல்லாமல் இருந்த பழைய காலங்களை அவன் மறக்கவில்லை. இப் பொழுது கைமிறையப் பணம் இருந்ததால், அவன் நேர்த்தியான உடைக%ளயே அணிந்து வந்தான். அவனைச் சுற்றி எந்த நேரமும் நண்பர்கள் தழ்ந்திருந்தனர். எல்லோரும் அவனைக் கனவான் என் றும் வள்ளல் என்றும் வாழ்த்தினர்கள். அத்தகைய வாழ்த்துக்களை அவனும் விரும்பின்ை.
ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்துக்கொண்டும், செலவுகளுக்குத் தக்க வருவா யில்லாமலும் இருந்ததால், அவன் செல்வம் மிக வேகமாகக் கரைந்துகொண்டே வந்தது. ஒரு நாள் அவன் தன் இருப்பை எண்ணிப் பார்த்தான். பத்துக் காசுதான் இருந்தது! அப்பொழுது அவன் பெரிய அறைகளைக் காலி செய்து, ஒதுக்கமான ஒரு சிறு அறைக்குச் சென்றன். அங்கே எல்லா வேலை களையும் அவனே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. பூட்ஸு களைத் துடைப்பதும், அவை கிழிந்தபோது தைப்பதும்கூட அவன் வேலைகளாயின. நண்பர்களில் எவரும் அவனைப் பார்க்கச் செல்ல வில்லை. அவனுடைய அறை மிகவும் உயரமான முகட்டில் இருந்த தால், படிகளில் ஏறமுடியவில்லை என்று அவர்கள் சொல்லிவிட்டனர்.
ஒரு நாள் மாலையில் இருள் பரவி வரும்பொழுது, ஒரு மெழுகு திரி வாங்கிப் பொருத்துவதற்குக்கூட அவனிடம் போதிய சில்லறை யில்லை. அங்கிலையில் தீக்கல் பெட்டியில் ஒரு துண்டு மெழுகு திரி கிடந்தது அவன் நினைவுக்கு வந்தது. உடனே அவன் அந்தத் திரியை எடுத்து, பெட்டியில் ஓர் உருக்குத் துண்டைக் கீச்சித் தீப் பற்ற வைக்க முயன்றன். அனற் பொறிகள் பறந்ததும் பெட்டியின் முடி படிரென்று திறந்துகொண்டது. அந்தக் கணத்திலேயே, தோசைக்கல் போன்ற கண்களையுடைய காய் அவன் முன்பு வந்து கின்றது. அவன் மரத்தடியில் முதல் அறையில் கண்ட காய்தான் அது. எசமான், என்ன உத்தரவு' என்று அது கேட்டது.
அட ஆண்டவனே! இந்தத் தீக்கல் பெட்டி அற்புதமானது தான்! நான் விரும்புவதையெல்லாம் இப்படிப் பெற முடியுமானுல், வேறு என்ன வேண்டும்?...நாயே, கொஞ்சம் பணம் கொண்டுவா! என்று அவன் உத்தரவிட்டான்.
கண்மூடித் திறப்பதற்குள் காய் காசுகள் நிறைந்த ஒரு பையைக் கொணர்ந்து கொடுத்தது. ᏮᏮ திக்கல் பெட்டியால் எவ்வளவு செல்வம் கிடைக்கும் என்பதைப் போர்வீரன் தெரிந்துகொண்டான். பெட்டியில் ஒருமுறை கீச்சினுல், செப்புக் காசுகளின் பெட்டிமீது அமர்ந்திருந்த நாய் வந்தது. இரு முறை கீச்சில்ை, வெள்ளிப் பெட்டிமீது அமர்ந்திருந்த காய் வந்தது. மூன்று முறை கீச்சில்ை, தங்கப் பெட்டிமீது அமர்ந்திருந்த காய் வந்தது. வீரன் தான் முன்பு இருந்த பெரிய அறைகளில் வசிக்கலானுன். பட்டும் பட்டாடைகளும் வந்து குவிந்தன. பழைய நண்பர்களுக்கு மறுபடி அவனிடம் பாசம் பெருகிவிட்டது. ஒரு சமயம் திடீரென்று அவனுக்கு ஒர் எண்ணம் தோன் றிற்று. எவ்வளவு செல்வங்கள் சேர்ந்திருந்தாலும் அவன் இளவர சியைப் பார்க்க முடியவில்லையே! அவளுக்கு இணையான அழகியே கிடையாது என்று எல்லோரும் மெச்சி வந்தனர். ஆயினும் அங்தப் பேரழகி செம்பினுல் செய்த மாளிகையில், எவர் கண்ணிலும் படாமல் சிறையிருப்பதால் யாது பயன்? அவளை எப்படியாவது பார்த்தாக வேண்டும். இந்தச் சிந்தனையுடன் அவன் தீக்கல் பெட்டியை ஒரு முறை கீச்சின்ை. தோசைக்கல் கண்களைச் சுழற்றிக் கொண்டு நாய் வந்து தோன்றிற்று. இப்பொழுது கள்ளிரவு ஆகியிருக்கும், ஆயினும் நான் இளவரசியைப் பார்க்கத் துடித்துக்கொண் டிருக்கிறேன். ஒரு கணப் பொழுதேனும் நான் அவளைப் பார்த்தாக வேண்டும்! என்று அவன் நாயிடம் கூறிஞன்.  67

   ஒரு விநாடிக்குள் நாய் வெளியே சென்றது. போர்வீரன் மறு படி அரசகுமாரியைப்பற்றி எண்ணுவதற்குள் தன் முதுகில் இள வரசியை ஏற்றிக்கொண்டு, அங்கு வந்து கின்றது. அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். கல்லும் புல்லும் கண்டு உருகும்படி யிருந்த அவளுடைய ஏழில், இவளே உண்மையான இளவரசி என் JJJ கட்டியம் கூறிற்று. சிப்பாய் அமைதியா யிருக்க முடியவில்லை. அவன் எழுந்து சென்று அவளே முத்தமிட்டான்.
  பிறகு நாய் இள வரசியை அவளுடைய மாளிகையில் கொண்டு போய்ச் சேர்த்துவிட்ட்து. மறுநாள் காலையில் அரசரும் அரசியும் பலகாரம் உண்டுகொண் டிருக்கையில், இளவரசி தான் முக்திய இரவில் ஒரு கனவு கண்டதாக அவர்களிடம் சொன்னுள். நாய் ஒன்றின்மீது ஏறிக்கொண்டு சென்றதாயும், தன்னை ஒரு சிப்பாய் முத்தமிட்டதாயும் அந்தக் கனவில் தெரிந்தது என்று அவள் கூறினுள்.

'நல்ல வேடிக்கையான கதைதான்! என்ருள் இராணி.

    இதற்குப்பின், இரவில் இளவரசியின் கட்டிலருகே தங்கி யிருந்து காவல் காப்பதற்காக, வயதான தாதி ஒருத்தி நியமிக்கப் பட்டாள். இளவரசி சொன்னது கனவா, அல்லது உண்மையில் நிகழ்ந்ததா என்பதில் இராணிக்குச் சந்தேகம் இருந்தது.
   அன்றிரவும் சிப்பாய் இளவரசியைக் காண விரும்பினன். மறு படி நாயை அனுப்பின்ை. அது அவளே முதுகின்மேல் வைத்துக் கொண்டு, எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடிச் சென்றது. தாதி தன் மிதியடிகளை மாட்டிக்கொண்டு, அதைப் பின் தொடர்ந்து ஓடினுள். நாய் ஒரு பெரிய கட்டிடத்துள் நுழை வதைக் கண்டு, அவள் அந்த வீட்டின் வாசலில் ஒரு சிலுவை அடை யாளம் பொறித்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினுள். அங்கே அவள் படுக்கையில் படுத்ததும், நாயும் இளவரசியுடன் அங்கு திரும்பி விட்டது.
   சிப்பாய் விடுதி வாயிலில் சிலுவைச் சின்னம் ஒன்று இருப் பதைக் காலையிலே கண்டதும், அதைப்போல் நகரத்தில் பல வீடு களில் அதே மாதிரிச் சின்னங்களைப் பொறித்து வைத்தான். பல சிலுவைகளைக் கண்டால் அரசருக்கு உண்மையான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்று அவன் யூகித்துக்கொண்டான். 

அரசரும், அரசியும், அதிகாரிகள் பலரும் இளவரசி இரவில் போய்வந்த இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக அரண்மனையை விட்டு வெளியே வந்தார்கள். அடையாளம் காட்டுவதற்காகத் தாதிக் கிழவியும் கூடச் சென்ருள்.
ஒரு கதவில் சிலுவைக் குறி இருப்பதைக் கண்ட அரசர் அந்த வாயிலில் நின்று, குறி இதோ இருக்கிறது' என்ருர்,
இராணி வேருெரு கதவிலும் அந்தக் குறி இருப்பதைக் கண்டு, "இதோ பாருங்கள்!' என்ருள்.
அதிகாரிகள் வேறு பல இடங்களிலும் அந்தக் குறி இருப் பதைத் தெரிவித்தார்கள்.
ஆதலால் வீட்டைக் கண்டுபிடிப்பது வீண் வேலை என்று கண்டு எல்லோரும் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்கள்.
அரசி புத்திசாலி ஆதலால் அவள் ஒரு யுக்தி செய்தாள். பட்டி ல்ை ஒரு பை செய்து, இளவரசி துயிலும்பொழுது, அதை அவள் முதுகில் கட்டி வைத் தாள். அதில் நிறையக் கோதுமையைப் போட்டு, அடியில் ஒரு சிறு துவாரமும் செய்தாள். இளவரசி எங்கே சென்ருலும், பையிலிருந்து கோதுமை விழுந்துகொண் டிருக்கும் என்றும், அதைக் கொண்டு அவள் செல்லும் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அரசியின் யோசனை.
இரவில் நாய் ம றுபடி வந்தது. இளவரசியை முதுகில் ஏற்றிக் கொண்டு, அது வேகமாகப் பாய்ந்து விடுதிக்குச் சென்றது. வழி யெங்கும் தானிய மணிகள் சிந்திக்கொண் டிருப்பதை அது அரியவிளை.
அன்றிரவு சிப்பாய் தானும் ஒர் இளவரசனுகிவிட்டால் இள வரசியை எளிதில் மணந்துகொள்ளலாம் என்று எண்ணமிட்டான். ஆளுல் மறுநாள் காலையில் அரசரும் அரசியும் இளவரசி சென்ற இடத்தை எளிதில் கண்டுபிடித்துவிட்டனர். சிப்பாய் சிறையில் அடைககபபடடான.
இருண்ட ஒர் அறையில் கிடங்து அவன் புழுங்கிக்கொண் டிருந்தான். நாட்கள் கழிந்துகொண் டிருந்தன. ஒரு நாள் காவலர் கள், கா8ள உன்னைத் துக்கிலிடப் போகிறர்கள்!' என்று தெரி வித்தனர்.
 அடுத்த நாள் காலையில் அவன் தன் அறையிலிருந்த சிறு சாள ரத்தின் வழியாக எட்டிப் பார்த்தான். அவனைத் துக்கிலிடும்போது பார்க்கவேண்டும் என்று ஜனங்கள் நகருக்கு வெளியே திரள் திர ளாகச் சென்று கொண்டிருந்தனர். பட்டாளத்தார்கள் முரசு கொட்டிக்கொண்டு அணி வகுத்துச் சென்றனர். உலகமே ஒன்ருகத் திரண்டு செல்வதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. அந்த வழியாக ஒரு பையனும் ஒடிக் கொண்டிருந்தான். ஒடிய ஒட்டத்தில் அவ னுடைய கால் செருப்பு ஒன்று கழன்று சிறைச் சாளரத்தின் அடியில் போய் விழுந்தது.
அப்பொழுது அறையுள் இருந்த போர்வீரன், பையா, ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிருய்? நான் இங்கேதான் இருக்கிறேன். நான் அங்கே போகாமல் என்னை எப்படித் துக்கிலிட முடியும்? ஆகையால் அவசரம் வேண்டாம். எனக்காக நீ உடனே ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கால் ரூபாய் தருகிறேன். நான் இருந்த விடுதிக்குச் சென்று, அங்கே என் அறையிலுள்ள சிறுதிக்கல் பெட்டியை நீ எடுத்துக்கொண்டு வரவேண்டும்' என்று சொன்னன்.

கால் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, பையன் விடுதிக்கு ஓடிச் சென் ருன் பெட்டியைக் கொண்டுவந்து வீரனிடம் கொடுத்துவிட்டான். பிறகு என்ன நடந்தது?

நகருக்கு வெளியே நெடிய துக்கு மரம் ஒன்று கடப்பட் டிருந்தது. அதைச் சுற்றிப் படை வீரர்கள் கின்றனர். அவர்களுக்கு அப்பால் நகர மக்கள் கூடியிருந்தனர். நீதிபதிகளும், மந்திரிகளும் இருந்த இடத்திற்கு நேர் எதிரில் அரசரும் அரசியும் ஓர் அரியணை யில் அமர்ந்திருந்தனர்.

சிறையிலிருந்த நம்முடைய சிப்பாயும் அங்கே கொண்டு வரப் பட்டான். அவன் கழுத்தில் கயிறு மாட்டப்பெறும் நேரத்தில், அவன் அதைத் தடுத்து, ஒர் வேண்டுகோள் விடுத்தான். கடைசி நேரத் தில், சாகப்போகிறவன் கேட்கும் சாதாரணப் பொருளே அளிப்பது வழக்கம். எனக்கு ஒர் அநுமதி வேண்டும். நான் புகை பிடிப்பது வழக்கம். ஒரு முறை இப்பொழுது புகை பிடிக்க அநுமதி வேண்டும்'

அரசர் அநுமதித்தார். அவன் தன் தீக்கல் பெட்டியை எடுத்து அதில் மூன்று முறை உருக்கைக்கொண்டு கீச்சின்ை.உடனே மூன்று நாய்களும் அங்கே தோன்றிவிட்டன-தோசைக்கல் கண் களையுடைய நாயும், தேர்த்தட்டுக் கண்களையுடைய காயும் அவன் ஏணி அடியில் வந்து கின்றன.

1799-9

  • 70

அவைகளைப் பார்த்து வீரன், என்னைக் காப்பாற்றுங்கள்! வன்ஜனத் தூக்கிலிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூவின்ை. உடனே காய்கள் காலு பக்கங்களிலும் பாய்ந்தன. படை வீரர்கள். அதிகாரிகள் முதலியோர்களை அவைகள் காலைப் பற்றியும், கையைப் பற்றியும், மூக்கைப் பற்றியும் பிடித்திழுத்து ஆகாயத்தில் துக்கியெறிந்தன. மேலே இருந்து கீழே விழுந்த வேகத்தில் அவர்கள் முறிந்த எலும்புகளுடன் சிதறி விழுந்தனர். நான் ஒன்றும் செய்யவில்லை, தண்டிக்கவில்லை! என்று அரசர் உரக்கக் கத்தினர். ஆனல் மிகப் பெரிய அசுர காய் ஒன்று அவரை யும் இராணியையும் ஆகாயத்திலே தூக்கி எறிந்துவிட்டன. மற்ற வர்களுக்கு கேர்ந்த கதியே அவர்களுக்கும் நேர்ந்தது. எஞ்சியிருந்த படை வீரர்கள் அஞ்சி கடுங்கினர். ஜனங்கள் ஏணியின்மேல் கின்ற போர்வீரனைப் பார்த்து, நீ நல்லவன் நீயே எங்கள் அரசன யிரு, இளவரசியை நீயே மணந்துகொள்' என்று கூவிஞர்கள். பிறகு சிப்பாயை அரசருடைய இரதத்தில் அமர்த்தினர்கள். அதற்கு முன்னல் மூன்று நாய்கள் கடனம்ாடிக் கொண்டு சென்றன. மக்கள் ஆரவாரம் செய்தார்கள். இளைஞர்கள் கைவிரல்களை மடித்து வாயில் வைத்துக்கொண்டு சீழ்க்கையடித்தார்கள்."படைவீரர்கள் புதி தாக அணிவகுத்து நின்று மரியாதை செய்தார்கள். இளவரசி தனது செப்பு மாளிகையைவிட்டு மகிழ்ச்சியோடு வெளியே வந்தாள். ஒரு வாரத்திற்குப்பின் அவளுக்கும் புதிய அரசனுக்கும் திருமணம் படம் தேறியது. திருமணப் பந்தலில் ஒரு தனி மேடைமீது மூன்று காய் களும் அமர்ந்து பயங்கரமான தங்கள் கண்களை உருட்டி விழித்துக் கொண்டிருந்தன.