அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அவர் ஒருவரே
(80)
அவர் ஒருவரே
"நீங்கள் இதுவரை நடத்திய குத்துச் சண்டைகளில், உங்களை அதிகச் சிரமப்படுத்தியவர் யார்?" என்று ஒரு நிருபர் ஜோலூயியிடம் கேட்டார்.
"வருமான வரி அதிகாரி!” என்று உடனே பதில் அளித்தார் ஜோலுயி.