அறிவுக் கனிகள்/அறிஞர் பற்றிய குறிப்புகள்

அறிஞர் பற்றிய குறிப்புகள்


1. அக்கம்பிஸ் : (1380—1471)
ஜெர்மன் ஞானி; அவர் நூல் பைபிளுக்கு அடுத்த ஸ்தானம் உடையது.
2. அகஸ்டைன் : (384—480)
பிரபல ஆப்ரிக்க கிறிஸ்தவப் பாதிரியார்.
3. அடிஸன் : (1672—1719)
புகழ் வாய்ந்த ஆங்கிலக் கட்டுரை கர்த்தா.
4. அரிஸ்டோபனீஸ் : (கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு)
கீர்த்திபெற்ற கிரேக்க நகைச்சுவை நாடகாசிரியர்.
5. அமீல் : (1821—1881) ஸ்விஸ் தத்துவ சாஸ்திரி.

6. ஆர்னால்ட் : (1795—1842)
சிறந்த ஆங்கிலக் கல்வி ஆசிரியர்.
7. ஆவ்பரி : (1834—1913) ஆங்கில அறிஞர், ஆசிரியர்.

8. இப்ஸன் : (1828—1906)
பேர்பெற்ற நார்வீஜிய நாடகாசிரியர்.
9. இர்விங் : (1783—1859)
பிரபல அமெரிக்கக் கட்டுரையாளர்.

10. எபிக்டெட்டஸ் : (கி. பி. 1–ம் நூற்றாண்டு)
கீர்த்திவாய்ந்த ரோமன் தத்துவ சாஸ்திரி, அடிமை.
11. எமர்ஸன் : (1803—1882) அமெரிக்க அறிஞர், கவிஞர்.

12. எராஸ்மஸ் ; (1466—1536) பிரபல டச்சு அறிஞர்.
13. எல்லிஸ் : (1859—1939)
பிரபல ஆங்கில காமநூல் நிபுணர், சிறந்த ஆசிரியர்.
14. ஜார்ஜ் எலியட் : 1819—1880)
சிறந்த ஆங்கில நாவலாசிரிய அம்மையார்.

15. ஒக்கனல் : (1775—1847) ஐரிஷ் தேசபக்தர்.

16. கதே : (1749—1882) ஜெர்மன் நாடகாசிரியர்.
17. கன்பூஷியஸ் : (கி. மு. 479—550)
சீனக் கன்பூஷிய மத ஸ்தாபகர்.
18. காங்கிரீவ் : (1670—1729)
ஆங்கில நகைச்சுவை நாடகாசிரியர்.
19. காட்டோ :(கி. மு. 95—46) ரோமன் தத்துவசாஸ்திரி.
20. காட்வின் : (1756—1886)
ஆங்கில நாவலாசிரியர், அரசியல் எழுத்தாளர்.
21. கார்லை : (1795—1881) ஆங்கிலப் பேரறிஞர்.
22. காலியர் : (1650—1736) ஆங்கில சமய அறிஞர்.
23. கிப்பன் : (1787—1794)
புகழ்பெற்ற ஆங்கிலச் சரித்திராசிரியர்.
24. குவார்ல்ஸ் : (1592—1644) ஆங்கிலக் கவிஞர்.
25. குண்டிலியன் : (35—100) லத்தின் ஆசிரியர்.
26. கோல்ட்ஸ்மித் : (1728—1774)
ஆங்கிலக் கவிஞர், நாவலாசிரியர்.
27. கோல்ரிட்ஜ் : (1773—1834) ஆங்கிலக் கவி.
28. கோன்ராட் : (1857—1924) சிறந்த போலிஷ் நாவலாசிரியர்.
29. கௌப்பர் : (1781—1800) ஆங்கிலக் கவிஞர்.

30. கௌலி : (1618—1667) ஆங்கிலக் கவி,

31. செஸ்டர்பீல்டு : (1694—1775)
ஆங்கில எழுத்தாளர், ராஜதந்திரி, நாவலர்.
32. செஸ்டெர்டன் : (1874—1936) ஆங்கில ஆசிரியர்.

33. டால்ஸ்டாய் : (1828—1910)
உலகப் புகழ் பெற்ற ருஷ்ய நாவலாசிரியர், ஞானி.
34. டிக்கன்ஸ் : (1812—1870)
மிகப் புகழ் வாய்ந்த ஆங்கில நாவலாசிரியர்.
35. டிஸ்ரேலி : (1766—1848)
பேர்பெற்ற ஆங்கில இலக்கிய கர்த்தா.
36. டிரைடன் : (1631—1700) ஆங்கிலக் கவிஞர்.
37. டிலட்ஸன் : (1680—1694) ஆங்கில மத ஆசிரியர்.
38. டீபோ : (1659–1731)
உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கில ஆசிரியர்.
39. டுமாஸ் : (1809—1870) பிரஞ்சு நாவலாசிரியர்.
40. டெமாஸ்தனீஸ் (கி. மு. 384—322)
உலகப் பிரசித்தி பெற்ற கிரேக்கப் பெரு நாவலர்.
41. டெரென்ஸ் : (கி. மு. 195—159)
ரோமன் நகைச் சுவைக் கவிஞர்.
42. டெனிஸன் : (1809—1892) ஆங்கில மகாகவி.
43. டைடரெட் : (1713—1784)
பிரெஞ்சுத் தத்துவ சாஸ்திரி.

44. தாக்கரே: (1811—1863) பிரபல ஆங்கிலநாவலாசிரியர்
45. தாந்தே (1265—1821) இத்தாலிய மகாகவி.
46. தேல்ஸ் : (கி. மு. 7—ம் நூற்றாண்டு) கிரேக்க முனிவர்
47. தோரோ : (1817—1862) அமெரிக்க அறிஞர்.

48. நியூட்டன் : (1643—1797) ஆங்கில விஞ்ஞானி.
49. நியூமன் : (1801—1890)
சிறந்த ஆங்கில எழுத்தாளர், தத்துவ சாஸ்திரி.
50. நீட்சே : (1844—1900) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி.
51. நெப்போலியன் : (1769—1821) பிரெஞ்சு சக்கரவர்த்தி.
51. நெல்ஸன் : (1758—1805)
மிகப் புகழ் வாய்ந்த ஆங்கில கடற் சேனாதிபதி.

53. பர்க்: (129—17797)
ஆங்கில நாவலர். அரசியல் தத்துவ சாஸ்திரி.
54. பர்ட்டன் : (1577—1640) ஆங்கிலப் பாதிரியார்.
55. பர்ன்ஸ்: (1759—1796) ஸ்காட்டிஷ் மகாகவி.
56. பாயில் : (1627—1961) பிரபல ஆங்கில விஞ்ஞானி.
57. பார்க்ளே : (1685—1758)
ஆங்கிலத் தத்துவ சாஸ்திரி, பரோபகாரி.
58. பாரி : (1860—1987)
ஆங்கில நகைச்சுவை ஆசிரியர், நாடகாசிரியர்.
59. பாரடே : (1791—1867) ஆங்கில விஞ்ஞானி.
60. பாஸ்கல் , 1623—1662)
பிரபல பிரஞ்சு தத்துவ சாஸ்திரி, கணித நிபுணர்.
61. பித்தோகோரஸ் : (கி. மு. 540—510)
கிரேக்க தத்துவ சாஸ்திரி, கணித நூற் புலவர்.
62. பிராங்கலின்: (1706—1790) சிறந்த அமெரிக்க அறிஞர்.
63. பிரான்ஸ் : (1844—1924)
சிறந்த பிரெஞ்சு ஆசிரியர்: நோபல் பரிசு பெற்றவர்.
64. பிரௌண் : (1605—1682) ஆங்கில மத அறிஞர், மிகச் சிறந்த வசனகர்த்தா.
65. பிரௌணிங்: (1812—1889)
ஆங்கில மகா கவிஞர்களுள் ஒருவர்.

66. பிளச்சர் :(1579—1625) ஆங்கில நாடகாசிரியர்.
67. பிளினி: (23—79) ரோமன் ஆசிரியர்.
68. பிளேட்டோ : (கி. மு. 427—347)
உலகப் பிரசித்திபெற்ற கிரேக்க தத்துவ சாஸ்திரி.
69. பிச்சர்: (1818—1887) பிரபல அமெரிக்க மதபோதகர்.
70. பில்டிங்: (1707—1754) பிரபல ஆங்கில நாவலாசிரியர்.
71. புளூட்டார்க்: (50—120) கிரேக்க ஜீவித சரிதகர்த்தா.
72. பென் ஜான்ஸன்: (1578—1657)
சிறந்த ஆங்கில நாடகாசிரியர்.
73. பென்தம்: (1743—1832) ஆங்கில அறநூல் ஆசிரியர்.
74. பென்னெட்: (1867—1931) சிறந்த பிரிட்டிஷ் நாவலாசிரியர், நாடகாசிரியர்.
75. பேக்கன்: (1561—16:26) ஆங்கில ஆசிரியர், விஞ்ஞான முறையின் தந்தை.
76. பேஸில்: (326—879) சிறந்த கிரேக்க பாதிரியார்.
77. பைரன்: (1788—1834) ஆங்கில மகாகவி.
78. போப்: (1688—1744) ஆங்கில மகாகவி.
79. போலிங்புருக்: (1673—1751) ஆங்கில நாவலர்.
80. ஸர் பிலிப் ஸிட்னி:(1556—1586) ஆங்கில வீரர், கவிஞர்.

82. மக்காலே: (1800—1859)
ஆங்கில சரித்திராசிரியர், கட்டுரையாளர்.
83. மாக்ஸ் முல்லர்: (1823—1900)
சிறந்த ஜெர்மன் மொழி நூற் புலவர்.
84. மாஜினி: (1805—1873) இத்தாலிய தேசபக்தர்.
85. மாட்டர்லிங்க்: (1862—)
பெல்ஜிய நாடகாசிரியர், நோபல் பரிசு பெற்றவர்.
86. மாண்டேய்ன்:(1583—1592)பிரெஞ்சு அற நூல் புலவர்.
87. மாண்டெஸ்கூ:(1658—1755)பிரெஞ்சுதத்துவ சாஸ்திரி.
87. மார்லி: (1888—1928) பெரிய ஆங்கில எழுத்தாளர்,
88. மான்: (1875—) பிரபல ஜெர்மன் நாவலாசிரியர்.
89. மில்: (1806—1878) பிரபல ஆங்கில தர்க்க சாஸ்திரி.
90. மில்டன்: (1608—1674) ஆங்கில மகாகவி.
91. மூர்: (1779—1852) ஐரிஷ் கவிஞர்.
92. மைக்கேல் ஆஞ்செலோ: (1475—1564)
இத்தாலிய ஓவியர்; உலகமகா கலைஞர்களுள் ஒருவர்.

93. யங்: (1688—1765) ஆங்கிலக் கவிஞர்.
94. யுரிப்பிடிஸ்: (கி. மு. 480—406)
பிரபல கிரேக்க சோக நாடகாசிரியர்.

95. ரஸ்கின்: (1819—1900)
சிறந்த ஆங்கில இலக்கிய கர்த்தர், கலை விமர்சகர்.
96. ராபலே: (1495—1553)
சிறந்த பிரெஞ்சு நகைச் சுவை ஆசிரியர்.
97. ரிக்டர்: (1763—1825) ஜெர்மன் நாவலாசிரியர்.
98. ரூஸோ (1712—1778) பிரெஞ்சு தத்துவ சாஸ்திரி.
99. ரெம்பிராண்ட்: (1606—1669) டச்சு ஓவியர்.
100. ரெய்னுல்ட்ஸ்: (1723—1792) பிரபல ஆங்கில ஒவியர்.
101. ரோலண்டு: (1866—1944)
சிறந்த பிரெஞ்சு நாவலாசிரியர்; நோபல் பரிசினர்.

102. லவல்: (1819—1891)
அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர், ராஜதந்திரி.
103. லாக்: (1834—1704) ஆங்கிலத் தத்து சாஸ்திரி.
104. லாங்பெலோ: (1807—1882) சிறந்த அமெரிக்ககவிஞர்
105. லாண்டார் : (1775—1864) பிரபல ஆங்கில ஆசிரியர்,
106. லாபுரூயர் : (1645—1696 பிரெஞ்சு அறநூற் புலவர்.
107. லாம் : (1775–1834) ஆங்கில கட்டுரையாளர்,
108. லாமார்ட்டைன் : (1790–1869) பிரெஞ்சு ஆசிரியர்.
109. லாயலா : (1491–1556) இயேசு சங்க ஸ்தாபகர்.
110. லிங்கன் : (1809–1865) அமெரிக்க ஜனதிபதி.
111. லிட்டன் : (1803–1878) ஆங்கில நாவலாசிரியர்.
112. லெஸ்ஸிங் : (1729–1781) சிறந்த ஜெர்மன் நாடகாசிரியர், விமர்சகர்.
113. லெய்ட்டன் : (1880–1896) ஆங்கிலக் கலைஞர்.

114. வால்ட்டன் : (1593–1688) ஆங்கில ஆசிரியர்.
115. வால்டேர் : (1694–1778) சிறந்த தத்துவ சாஸ்திரி,
116. வெர்ஜில் : (கி.மு. 70–19) லத்தீன் உலகமகா கவிஞர்
117. வோர்ட்ஸ்வொர்த் : (1770–1850) ஆங்கில மகாகவி ஆஸ்தான கவிஞராக இருந்தவர்.

118. ஸ்காட் : (1771–1832) ஸ்காட்டிஷ் நாவலாசிரியர்.
119. ஸ்டீவன்ஸென்: (1850–1894) ஆங்கில நாவலாசிரியர்
120. ஸ்டெர்ன்: (1713–1768) ஆங்கில நகைச்சுவையாளர்
121. ஸ்விப்ட் : (1667–1745) பிரபல ஐரிஷ் ஆசிரியர்.
122. ஸதே : (1774–1843) ஆங்கில ஆஸ்தான கவிஞர்.
123. ஸவனரோலா (1452–1498) பேர்பெற்ற இத்தாலிய சீர்திருத்தக்காரர்.
124. ஸாக்கரடீஸ் : (கி. மு. 196–399) உலகப் பிரசித்தி பெற்ற கிரேக்கத் தத்துவ சாஸ்திரி.
125. ஸாதி : (1184–1892) புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர்.
126. ஸிஸரோ : (கி. மு. 106–43) நாவலர், ராஜதந்திரி.
127. ஸெயின்ட்பூவ் : (1804–1869) இலக்கிய விமர்சகர்.
128. ஸெர்வான்டீஸ் : (1547–1616) ஸ்பானிஷ் ஆசிரியர்.
129. ஸெனீக்கா : (கி. பி. 65) ரோமன் தத்துவ சாஸ்திரி.
130. ஸொபாக்ளீஸ்: (கி மு. 495–406) சோக நாடகாசிரியர்
131. ஸிட்னி ஸ்மித்: (1771–1845) ஆங்கிலப் பாதிரி, நகைச்சுவை நிரம்பியவர்.

132. பெர்னார்ட்ஷா : (1856–1950) ஆங்கில நாடகாசிரியர்.
133. ஷாப்ட்ஸ்பரி : (1801–1885) பரோககாரி, ராஜதந்திரி.
134. ஷில்லர் : (1752–1805) ஜெர்மன் நாடகாசிரியர்.
135. ஷெரிடன் : (1751–1816) நகைச்சுவை நாவலர்.
136. ஷெல்லி : (1792–1832) கீர்த்தி பெற்ற கவிஞர்.
137. ஷேக்ஸ்பியர் : 1564–1616) நாடகாசிரியர், கவிஞர்.
138. ஷோபனார் : (1788–1860) சிறந்த தத்துவ சாஸ்திரி.

139. ஹ்யூம் : (1711–1776) ஆங்கில தத்துவ சாஸ்திரி.
140. ஹக்ஸ்லி : (1825–1895) ஆங்கில விஞ்ஞானி.
141. ஹாப்ஸ்: (1588–1679) ஆங்கில தத்துவ சாஸ்திரி.
142. ஹாரிஸன் : (1851–1923) ஆங்கில எழுத்தாளர்.
143. ஹீஸியாட் : (கி. மு. 8–ம் நூற்றாண்டு) கவிஞர்.
144. ஹீன் : (1797–1856) சிறந்த ஜெர்மன் கவிஞர்.
145. ஹூகோ : (1809–1855) நாவலாசிரியர், கவிஞர்.
146. ஹூட் : (1798–1845) நகைச்சுவை வாணர்.
147. ஹெர்ஷல்: (1788–1892) உரானஸ் கண்டு பிடித்தவர்
148. ஹொரேஸ் : (கி. மு. 65–68) ரோமன் கவிஞர்.
149. ஹோம்ஸ் : (1809–1894) ஆசிரியர்; வைத்தியர்.

150. ஜஸ்டினியன் (482–565) சட்ட நிபுணர்.
151. ஜாண்ஸன் : (1709–1784) அகராதி வகுத்தவர்.
152. ஜீனோ : (கி. மு. 842–370) தத்துவ சாஸ்திரி.
153. ஜுவெனல் : (42–120) கண்டன நகைவாணர்.
154. ஜெபர்ஸன் : (1743–1826) அமெரிக்க ஜனதிபதி.
155. ஜோபெர்ட் : (1754–1894) பிரெஞ்சுத் தத்துவ சாஸ்திரி, சிறந்த விமர்சகர்.