ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/D

D
dabbling அளைதல்
daily நாள்தோறும், நாள், அன்றாட, தினசரி (N),நாளிதழ்
dairy பால் பண்ணை
Dalton plan டால்டன் திட்டம்
dance நடனம், நாட்டியம், நடனஞ் செய்
data விவரங்கள்
date நாட்குறிப்பு, தேதி
day நாள்
day-dream பகற் கனவு
dead உயிரற்ற
dead-wood பட்ட மரம்
deaf செவிடான
deaf-mute செவிட்டூமை
deal பங்கிட்டுக் கொடு
dean துறைத் தலைவர்
debar தடை செய்
debatable வாதத்துக்கிடமான
debate சொற்போர், விவாதம்
debit பற்று எழுது, பற்று வை
debt கடன்
decade பத்தாண்டு
decadence நலிவு

decathlon பத்தாட்டம்
decadence சீர்குலைவு
decay அழுகு, அழி; (n) அழிவு, சிதைவு
deceit வஞ்சகம்
decentralization அதிகாரப் பகிர்வு, பன்முகமாக்கல்
decimal fractions தசம பின்னங்கள், பதின் பின்னங்கள்
decimals தசமங்கள், பதின்கூறுகள், பதின் பகுப்புகள்
decipher புதிர் விடுவி.
decision முடிவு, தீர்மானம்
declaration அறிவிப்பு
decode குறையீடு விடுத்தல்
decoration ஒப்பனை
decorum மரபொழுங்கு, வெளி மதிப்பு
dedication படைப்பு; உரிமையுரை, சமர்ப்பணம்
deduce பகுத்தறி, உய்த்துணர்
deduct கழி, எடு, குறை
deduction பகுத்தறிதல்
deductive reasoning பகுத்தறி ஆய்வு
default (செய்யத்) தவறுதல்
defeatism தோல்வி மனப்பான்மை
defect குறைபாடு, ஊனம்
defence mechanism பாதுகாப்பு வழி அமைப்பு, எதிரூன்றற் பொறியமைப்பு
deferred reaction காலந் தாழ்த்த எதிர் வினை
defiance எதிர்த்தல், முறைத்தல்
deficiency பற்றாக்குறை, குறை, தாழ்ச்சி
define வரையறு
definite திட்டமான
definition வரையறை, இலக்கணம்
deflection ஒதுங்கல், விலகல்
deformity உருவக் கேடு
degeneracy சீர்கெடு நிலை
degeneration சீர்கேடு
degrade நிலையிறக்கு
degree படி, பாகை, டிகிரி, பட்டம், தரம், நிலை, அளவு
delay காலம் தாழ்த்து, சுணங்கு
delayed கால இடையீடிட்ட
delegate பேராள், பேருரிமை, பேருரிமை தந்தனுப்பு
delegation பேராட் குழு
deliberate ஆழ்ந்து ஆராய், கருதிச் செய், வேண்டுமென்று செய்த, ஆராய்ந்து செய்த
delicate மென்மையான, சுவை நயமுடைய
delight மகிழ், மகிழ்ச்சி, களிப்பு
delimit எல்லை குறி, வரையறு
delinquency நெறி பிறழ்வு
delinquent நெறி பிறழ்ந்த (வன்)
delirium தலைச் சுழல்வு, வெறிப் பிதற்றல், மயக்க வெறி
delivery ஒப்படைப்பு, பேச்சு முறை
delusion ஏமாற்றம், திரிபு, உணர்ச்சி
demarcation எல்லைக் குறிப்பு, எல்லைப் பாகுபாடு
dementia மனத் திறக் கேடு
demerit குறைபாடு, குற்றம்
democracy மக்கள் ஆட்சி, குடியாட்சி,சன நாயகம்
demonstration மெய்ப்பித்தல், செய்து காட்டல்
dendrites நரம்புக் கிளைகள்
denomination இனம்
denominational numbers இன வெண்கள்
denominator பகுதி, பகுதி எண்
denotation குறிப்பீடு, பொருட் குறி, சுட்டு நிலை
dental பல் சார்ந்த, பல்லொலி (L)
department துறை, பகுதி
dependency சார்பு
depersonalization ஆளுமை நீக்கம்
depict சித்திரி
depolarisation துருவத்துவம் நீக்கல், முனையம் நீக்கல்
depository சேமிப்பிடம்
depression உட்குழிவு. தாழ்வு
depression mania சுழல் புத்திப் பிரமை, பைத்தியச் சேர்வு

depth ஆழம், ஆழ்ந்த கருத்து, ஆழமுடைத்தாதல்
depth psychology அடி மன நூல்
deputation ஆட்பேர்க் குழு
deputy inspector துணை உட்பார்வையாளர், துணைக் கண்காணிப்பாளர்
derangement ஒழுங்கைக் குலைத்தல்
dereliction கை விடல்
derived instincts சார்பூக்கம்
dermis அடித் தோல், உட்டோல்
description விரித்துரைத்தல்
design திட்டம், கட்டமைப்பு, நோக்கம்
designation பட்டம், பெயர்
desire அவா, விருப்பம்
desk சாய்வு மேசை, டெஃச்க்கு
despair மன முறிவு
despondency சோர்வு, ஊக்கமிழத்தல்
despotism வல்லாட்சி
destination செல்லுமிடம்
detachment பற்றின்மை
detachment, scientific பற்றின்றி ஆராயும் பண்பு
detail விவரம்
detect உளவறி, துப்பறி
detention தடுத்து வைத்தல்
determinants உறுதி செய்பவை
determination உறுதி, தீர்மானம்
determine கண்டுபிடி, உறுதிப் படுத்து
determinism ஊழ்வினையுறுத்தற் கொள்கை, நியதிக் கொள்கை
deterrent தடை
deterrent தடை செய் கொள்கை
development வளர்ச்சி, விருத்தி, உருத்துலக்கம்
stage of வளர்ச்சிப் படி
developmental psychology வளர்ச்சி உளவியல்
deviation விலக்கம்
average சராசரி விலக்கம்
mean இடை விலக்கம்
quartile கால் விலக்கம்
standard தர விலக்கம்
device பொறி அமைப்பு, ஏற்பாடு
devotion ஈடுபாடு, பற்றுறுதி
dexterity திறமை, நுண் திறமை
diagnose குறையறி
diagnosis குறையறிதல்
diagnostic குறையறி
diagonal மூலை விட்டம்
diagram விளக்கப்படம்
bar கட்டையுருவ விளக்கப் படம்
line கோட்டு விளக்கப் படம்
scatter சிதறுகை விளக்கப் படம்
diagraph படம் வரைத் துணையி
dial முகப்பு
dialect பேச்சு வகை
dialectic சொற்போர் முறை, முரண் நிலைத் தருக்கம்
dialogue உரையாடல்
diameter விட்டம்
diaphragm உதர விதானம்
diarchy இரட்டையாட்சி
diary நாட்குறிப்பு
dichotomy ஈரியற் பிரிவு
dictate கட்டளையிடு, எழுத வாசகங் கூறு
dictation சொல்வதெழுதல்
dictator வல்லாட்சியாளர், தனித் தன்னாட்சியாளர்
dictatorial ஆணவமான, அடக்கு முறையான, வல்லாட்சி சார்ந்த
diction சொல் வளம், சொல் ஆட்சி
dictionary அகர வரிசை, அகர வரிசை நிகண்டு
dictum ஆணை, உறுதி மொழி
didactic apparatus கற்பிக்கும் கருவிகள்
diet உணவு
difference வேற்றுமை
difference, individual தனியாள் வேற்றுமை
differential psychology வேற்றுமை உளவியல்
differential threshold வேறுபாட்டு வாயில்
differentiate வேற்றுமைப் படுத்து, வேற்றுமை காண்

diffusion பரவுதல்
digest செரி
digit விரலகம், இலக்கம்
digit-span test இலக்க வீச்சுச் சோதனை
dignity உயர் நிலை, மதிப்பு
digression மற்றொன்று விரித்தல், வழி விலகல்
dilate விரியச் செய், மிகைபடக் கூறு
diligence விடா முயற்சி
dilemma இரு தலைக் கொள்ளி
dimension அளவு, பரிமாணம்
diminishing return குறையும் பயன்
diphtheria தொண்டைக் கட்டு நோய்
diphthong இணையுயிர் எழுத்து
diploma தொடக்கப் பட்டம்
dipsomania மதுவேள் வெறி, கள் வெறி
direct இயக்கு, வழிகாட்டு, கட்டளையிடு
directed numbers திசை எண்கள், திசையுடை எண்கள்
direct experience நேர் அனுபவம்
directions திசைகள், வழி காட்டு குறிகள், ஆணைகள்
direct method நேர் முறை
director இயக்குநர்
Director of Public Instruction பொதுக் கல்வி இயக்குநர்
directorate இயக்குநர் குழு
directory தகவல் தொகுதி, விவரத் திரட்டு
disability ஆற்றற் குறை
disadvantage குறை, தீங்கு
disappointment ஏமாற்றம்
disapproval கண்டனம்
disarranged sentence test வாக்கியப் பிறழ்வுச் சோதனை
disbelief நம்பிக்கையின்மை
discernible பிரித்தறியக் கூடிய
disciple மாணாக்கன்
disciplinary கட்டுப்பாட்டு
discipline ஒழுக்கப் பயிற்சி, கட்டுப்பாடு
discontent உள்ள நிறைவின்மை
discontinue தொடர்பறு, நிறுத்து
discord ஒற்றுமைக் கேடு
discourage ஊக்கம் கெடு
discourse பேச்சு
discovery கண்டு பிடித்தல்
method of கண்டறி முறை
discrepancy பொருந்தாமை
discrete தனியெண்
discriminant பிரித்தறி கெழு
discriminate பிரித்தறி, ஓரம் காட்டு
discursive பல சுற்றிய
discuss சொல்லாடு
discussion சொல்லாடல், சர்ச்சை
socialized சமூகச் சொல்லாடல்
discuss throw வட்டெறிதல்
disgrace அவமானம்
disgust அருவருப்பு
disharmony இசைவின்மை
dishonour அவமதிப்பு
disinfection தொற்று நீக்கல்
disintegration சிதைவுறல், பிரிவுறல், சிதைவு
disjunctive பிரி நிலையான, விகற்ப
dislike விரும்பாமை, வெறுப்பு
disloyal பற்றுறுதியற்ற, உண்மையற்ற
dismiss நீக்கு, அனுப்பு, வெளியனுப்பு
dismissal கலைத்தல் (ph)
disobedience கீழ்ப் படியாமை
disorder கோளாறு, ஒழுங்கின்மை
disorganization ஒழுங்கைக் குலைத்தல், அமைதிக் குலைவு
dispensary மருந்துச்சாலை
dispersion சிதறல்
co efficient of சிதறல் கெழு
measures of சிதறல் அளவைகள்
diphtheria தொண்டை அடைப்பான்
displaced இடம் பெயர்ந்த
displacement இடப் பெயர்ச்சி
display பகட்டுக் காட்சி
disposition மன நிலை
disproportion ஏறுமாறு
disputation வாதம்
disqualification தகுதியின்மை

disqualify தகுதியகற்று
disquisition ஆராய்ச்சிக் கட்டுரை
disruption பிளவு
dissatisfaction உளக் குறைவு
dissect பிளந்து ஆய்
disseminate பரவச் செய்
dissent கருத்து வேறுபாடு
dissipation வீண் செலவு
dissociation தொடர்பறுத்தல், ஒருமை சிதைதல், பிரிவு நிலை
distance, social சமூகத் தொலைவு (தூரம், இடைவெளி)
distinction தனிச் சிறப்பு
distinguish வேறுபாடு கண்டறி, வேறு பிரித்தறி
distortion உருத் திரிபு, திரித்தல்
distraction கலைவு, கவனச் சிதைவு
distracter கலைப்பி
distress பெருந்துயரம்
distribution பரப்பு, பரவல்
binomial ஈருறுப்புப் பரவல்
cumulative திரள் பரவல்
normal நேர் நிலைப் பரவல்
district மாவட்டம், கோட்டம்
disturbance அமைதிக் கலைவு, தொந்தரவு
disuse, law of பயன்படாமை விதி
divergent விரிந்து செல், வேறுபட்டுச் செல்
diversified courses பலதுறைப் பாடங்கள், பிரிவுப் பாடங்கள்
diversion பொழுது போக்கு
divide வகு
dividend பங்கு, லாபம், விகிதாசாரம்
division வகுத்தல், இனம் வகுத்தல்
division of labour உழைப்புப் பகுப்பு
divisional பிரிவு சார்ந்த
divisional inspector பெரும் பிரிவுப் பார்வையாளர்
divorce விவாகரத்து, திருமண விலக்கு
doctrine கோட்பாடு, சித்தாந்தம்,
document பத்திரம், ஆவணம்
documentary materials ஆவணப் பொருள்கள்
dodge ball பதுங்கு பந்து
dogma பிடிவாதக் கொள்கை.
dogmatic பிடிவாத
domestic science குடும்பக் கலை
domicile குடியிருப்பு, குடி வாழுரிமை
dominance ஆதிக்கம்
dominating interest ஆளுங் கவர்ச்சி
donation கொடை, கொடைப் பொருள்
donts விலக்குகள்
dormant உறங்குகின்ற, இயங்காத
dormitory படுக்கைக் கூடம்
dorsal முதுகுப்புற
dot method புள்ளி முறை
dotting test புள்ளியிடற் சோதனை
double இரட்டை (யான)
doubt ஐயுறு, ஐயம்
draft திட்டக் குறிப்பெழுதல்
drainage வடிகால்
drama நாடகம்
dramatisation நடித்தல்
drawing ஓவியம், சித்திரம்
dread பேரச்சம்
dream analysis கனாப் பாகுபாடு, கனாத் திறங் காணல்
dress உடை, அணி
right வலம் அணி (ph)
dribbling தட்டிச் செல்லல்
drift போக்கு
drill பன்முறைப் பயிற்சி
drives உந்துகள்
drudgery சலிப்பு வேலை
drum பறை
dualism இருமைக் கொள்கை
duct நாளம், தூம்பு, (+ உள்ள)
ductless நாளமில்லா, தூம்பில்
dull மந்த
duty கடமை
dwarf குள்ளன்
dynamic இயங்கு
dynamics இயக்கவியல்
dynamism இயக்கக் கொள்கை
dynamometer கை விசை மானி
dysentry சீத பேதி