ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/E
E | |
‘E’ | ‘செ’ (செய்க் காட்சியாளர்) (P) |
eager | ஆவலுள்ள |
ear | செவி, காது |
early childhood | முன் பாலப் பருவம் |
eccentric | பைத்தியமான |
ecletic | சமரச(ன்), பொது நிலை, கதம்ப |
ecology | பரப்பியல் |
economics | பொருளியல் |
economy | சிக்கனம் |
ecstasy | கழி பேருவகை |
eczema | கரப்பான் |
edge | விளிம்பு |
edifice | மாளிகை |
edit | பதிப்பி, சேதி |
editor | பதிப்பாசிரியர் |
educate | கற்பி |
educational | கல்வி சார், கல்வி- |
eduction of correlates | இயைபுளித் தோற்றம் |
eduction of relations | இயைபுத் தோற்றம் |
effect | விளைவு, பயன், காரியம் |
effectors | இயக்குவாய்கள் |
efferent | வெளிச் செல் |
efficient | திறமையுள்ள |
effort | முயற்சி |
ego | தன் முனைப்பு, தான், அகம் |
ego-centricism | தன் நடுமை |
ego-ideal | தான் குறிக்கோள் |
egoism | ஆணவம் |
eidetic image | மீத்தெளிவுப் பிம்பம் |
elaboration | விரிவுபடுத்தல் |
elan vitale | உயிர் ஊற்றம், உயிர் ஆற்றல் |
elation | தன்னெடுப்பு, இறும்பூது |
elbow roll | முழங்கைக் கரணம் |
election | தேர் தல் |
electorate | தேர்தல் தொகுதி |
electra complex | எலக்ட்ரா சிக்கல் |
electrical | மின்சார, மின் |
elective | விருப்ப (பாடம், செயல்) |
element | கூறு, மூலம், தனிமம் |
elementary | ஆரம்ப, தொடக்க, அடிப்படை |
elevation | ஏற்றம் |
elicit | வருவி, வெளிக்கொணர் |
eligible | உரிமையுள்ள, தகுதியுள்ள |
eliminate | கழி, தள்ளு, தள்ளிக் கழி |
elimination-consolation tournament | தள்ளல் தேற்றற் போட்டி |
elimination tournament | தள்ளல் போட்டி |
ellipse | நீள்வட்டம் |
elocution | சொற்பொழிவு(க் கலை) |
eloquence | சொல் வன்மை |
elucidate | விளக்கிச் சொல் |
emanate | வெளியிடு, வெளிப்படு |
emblem | சின்னம் |
embody | உருவம் கொடு |
embroidery | சித்திரத் தையல் |
embryo | கரு, இளஞ் சூல் |
embryology | கரு வளர்ச்சியியல் |
embryonic stage | இளஞ் சூல் நிலை, பிண்ட நிலை |
emerge | வெளிப்படு |
emergency | திடீர்த் தேவை, அவசரம் |
emigration | குடியிறக்கம் |
emission | வெளியிடல், வெளி விடல் |
emolument | ஊதியம் |
emotion | மனவெழுச்சி, உட்பாடு |
anger | சினம் |
disgust | அருவருப்பு |
distress | துயரம் |
elation | பெருமிதம்,தன்னெடுப்பு |
fear | அச்சம் |
making | படைப்புணர்ச்சி |
ownership | உடைமையுணர்ச்சி |
loneliness | தனிமையுணர்ச்சி |
negative self-feeling | தன்னொடுக்கம் |
positive self-feeling | தன்னெடுப்பு |
lust | காமம் |
sorrow | துன்பம் |
wander lust | அலைதல் வேட்கை |
wonder | வியப்பு |
emotional | மனவெழுச்சி சார்ந்த, உட்பாட்டு |
emotionally toned | எழுச்சி இசைந்த |
empathy | ஒட்டஉணர்தல் |
emphasis | அழுத்தம், வற்புறுத்தல் |
empirical | நுகர்ச்சி வழி, அனுபவ பூர்வமான |
empiricism | புலக் கொள்கை |
employment | பணி |
employment bureau | பணி காட்டு மனை |
emulation | வெல்லு முயற்சி |
encephalites | மூளையழற்சி |
encode | குறியீடுபடுத்தல் |
encouragement | ஊக்குவித்தல் |
encyclopaedia | கலைக் களஞ்சியம் |
end | முடிவு, நோக்கம், ஓரம், எல்லை |
endocrine glands | உட்சுரப்பி |
endocrinology | உட்சுரப்பியியல் |
endogamy | தன் மரபு மணம் |
endorse | ஆதரித்தெழுது |
endowment | கொடை முதல், இயற்கைப் பேறு |
end-spart | கடைப் பாய்ச்சல் |
endurance | நெடும் பொறுதி, தாங்கு திறன் |
energy | சக்தி, ஆற்றல் |
enervation | வலுவிழத்தல் |
enforce | கட்டாயப்படுத்து, நிறைவேற்று |
engineer | பொறியமைப்பாளர் |
engineering | பொறியியல் |
engram | மனச் சுவடு |
engraving | செதுக்குச் சித்திரம் |
enigma | புதிர் |
enjoyment | நுகர்வு, மகிழ்ச்சி |
enlighten | அறிவு கொளுத்து |
enrol | பட்டியில் சேர் |
enterprising | துணிவுள்ள |
entertainment | களியாட்டம் |
enthusiasm | ஆர்வம் |
enumeration test | எண்ணுச் சோதனை |
enunciation | தெளிவுக் கூற்று |
environment | சூழ்நிலை |
envy | பொறாமை |
epic | காவியம், காப்பியம் |
epicurean | இன்ப விருப்பினன் |
epidermis | மேல் தோல், புறத் தோல் |
epigram | திட்ப உரை |
epigraph | கல் வெட்டு |
epilepsy | காக்காய் வலிப்பு |
epilogue | பின்னுரை |
epiphenomenon | ஒட்டு நிகழ்ச்சி |
episcopal school | குருத்துவப் பள்ளி, சமய உயர் நிலைப் பள்ளி |
epistemology | அறிவுக் கொள்கையியல் |
epithet | அடைமொழி |
epitome | சுருக்கம், பொழிப்பு |
epoch | ஊழி, திரும்பு கட்டம் |
equals | சமமானவர், சம வயதினர் |
equality | சமம் |
equanimity | அமைதி, உள்ளச்ச நிலை |
equation | சமன்பாடு |
equilibrium | சம நிலை |
equipment | தளவாடங்கள் |
equivalent | சம மதிப்புள்ள(து) |
equivocal | இரண்டகப் பொருளுடைய |
era | ஊழி |
erect | நிலைக்குத்தான, நிமிர்ந்த |
erratic | ஒழுங்கற்ற, நெறி திறம்பிய |
erratum | பிழை திருத்தம் |
escape, instinct of | ஒதுங்கூக்கம் |
escarpment | குத்துச் சரிவு |
espirit de corps | குழூஉக் கிளர்ச்சி |
essay | கட்டுரை |
essence | சாரம் |
essential | சாரமான, முக்கியமான |
establish | நிறுவு, நிலை நாட்டு |
estimation | உத்தேச மதிப்பீடு |
etching | அரிப்புச் சித்திரம் |
ethics | அறவியல் |
ethical | அற |
ethnographic map | மனித இனப் பரப்புப் படம் |
ethnology | மனித இனவியல், பண்பாட்டியல் |
ethos | பண்பு, ஈதாஃச் |
etiquette | ஆசாரம், மரியாதை முறை |
etymology | சொல் வரலாறு, சொல்லிலக்கணம் |
eugenics | இன மேம்பாட்டியல், நற்பிறப்பியல் |
eustachian tube | யூஃச்டேசியன் குழாய், நடுச் செவிக் குழாய் |
evaluate | மதிப்பிடு |
evaluation | மதிப்பீடு |
event | நிகழ்ச்சி |
evidence | சான்று |
evoke | வெளி வரச் செய் |
evolution | மலர்தல், படி முறை வளர்ச்சி, பரிணாமக் கொள்கை |
exact | துல்லியமான |
exaggeration | மிகைபடக் கூறல் |
exaltation | மீத்திறம்படுத்தல் |
examination | தேர்வு, பரீட்சை |
examine | தேர் |
examinee | தேர்வுறுவோன் |
examiner | தேர்வாளர் |
example | எடுத்துக்காட்டு |
excellent | மிகச் சிறந்த(து) |
exception | விலக்கு |
excess | மிகுதி, மிகைபாடு |
excitement | கிளர்ச்சி |
exclusive | தனியுரிமைப்பட்ட |
excuses | மன்னிப்பு, சாக்குப் போக்கு |
excursion | கல்விப் பயணம், இன்பச் செலவு |
executive | நிர்வாக, வினை புரி |
executive abilities | நிறைவேற்று திறமைகள் |
exemption | விலக்கு |
exercise | பயிற்சி |
exhibit | கண்காட்சிப் பொருள் |
exhibition | கண்காட்சி, பொருட்காட்சி |
exhibitionism | தற்காட்டு வேட்கை |
existence | உளவாம் தன்மை, உண்மை |
existentialism | உண்மைக் கொள்கை, இருப்புக் கொள்கை |
exogamy | புற மரபு மணம் |
expansion | அகற்சி, விரிவு |
expectancy | எதிர்பார்த்தல் |
expediency | சூழ் திறம் |
expedition | மேற்செல்லல் |
expel | வெளியே துரத்து |
expenditure | செலவு |
experience | அனுபவம், நுகர்வு |
experiment | செய் காட்சி, பரிசோதனை |
experimenter | செய் காட்சியாளர் |
experimentum crucis | நிர்ணயச் சோதனை |
expert | வல்லுநர் |
explanation | தெளிவாக்கல், விவரித்தல் |
explicit | விவரமான, தெளி விளக்கமான |
exploratory | தேடி ஆராயும், துருவி ஆயும் |
exponent | விளக்குவோன் |
exponential theorem | அடுக்குத் தேற்றம் |
exposition | விளக்கம் |
express | வெளியிடு |
expression | தொகுப்பு, வெளியீடு |
expression of emotion | மெய்ப்பாடு |
extempore speech | ஆசு பேச்சு |
extension | விரித்தல், விரிவு |
extension service | விரிவுத் தொண்டு |
extent | பரப்பு |
external | புற |
exteroceptor | புறத் தூண்டற் கொள்வாய், புறப் பொறி |
extinct | அவிந்த, மாய்ந்த |
extinction | அவித்தல் |
extra | மிகையான, புற |
extra-curricular activities | பாடப் புறச் செயல்கள் |
extra-ordinary | தனிப்பட்ட |
extreme | கோடி, மிகை |
extrovert | புறமுகன், புற நோக்குடையான் |
eye | கண் |