ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/F
F | |
fable | நீதிக் கதை |
fabric | அமைப்பு, நெசவுப் பாணி |
face | முகம், முன் பக்கம், நேராக நோக்கு |
facet | பட்டை, முகப்புக் கூறு |
face value | முக மதிப்பு |
facial expression | முக வெளியீடு, முகக் குறிப்பு |
facilitation | வசதியளித்தல் |
fact | உண்மை, தகவல் |
faction | கட்சி, உட்பகை, உட்குழு |
factor | காரணி, காரணிக் கூறு, ஏது |
factor (h) | பொதுக் காரணி, பொது ஆற்றல் |
factorial | காரணீய |
factorisation | காரணிப்படுத்தல் |
factory | ஆலை, தொழிற்சாலை |
faculty | வன்மை, பெற்றி, மனோ சக்தி |
fad | பற்று வெறி |
failure | தோல்வி |
faint | மங்கலான, மயங்கு |
fair | நேர்மையான, அழகான; நேர்மை (grade) |
fairy tales | தேவதைக் கதைகள் |
faith | பற்றுறுதி, கடைப் பிடி |
fallacy | போலி, பிழையான வாதம் |
falter | தயங்கு, தள்ளாடு |
familiar | பழக்கப்பட்ட, நன்கு தெரிந்த |
familiarise | நன்கு தெரிய வை, பழகச் செய் |
family | குடும்பம் |
fanatic | வெறி கொண்ட, வெறியன் |
fancy | பாவனை |
fantastic | முரண் புனைவான |
fantasy | மனக் கோட்டை |
farce | கேலிக் கூத்து, நகை நாடகம் |
far fetched | வலிந்து கொண்ட |
farming | பண்ணைத் தொழில், பயிரிடல் |
farm-yard manure | கால்நடைக் கழிவு, எரு |
far-reaching | பெரு விளைவுள்ள |
fascism | வல்லாண்மைக் கட்சி; ஃபாசிசம் |
fashion | கால வண்ணம், தினுசு, நாண் மரபு |
fatalism | ஊழ்வலிக் கொள்கை. |
fatiguability | களைப்புறும் தன்மை |
fatigue | களைப்பு, சோர்வு |
favouritism | தனிப் பற்று |
fear | அச்சம் |
feasibility | இயலுமை |
feature | சிறப்புக் கூறு |
federation | இணைப்பரசு. சமஃச்ட்டி, கூட்டாட்சி |
fee | சம்பளம் |
feeble-mindedness | மன ஆற்றற் குறைவு |
feeder schools | ஊட்டும் பள்ளிகள் |
feeling | உணர்தல், உணர்ச்சி |
feeling tone | உணர்ச்சி நோக்கு வேகம் |
fellowship | தோழமை |
female | பெண் |
fertilize | பொலிவூட்டு, செழிப்பூட்டு |
fertilizer | உரம் |
festival | கொண்டாட்டம், விழா |
festoon | தோரணம் |
fetish | போலி வணக்கப் பொருள் |
fetter | விலங்கு, பந்தம், விலங்கிடு |
fibre | நார் |
fiction | புனை கதை |
field | களம், நிலம், வயல் |
field work | களச் செயல் |
field trips | வெளிச் செலவு, சிறு தொலைப் பயணம் |
figurative | உருவக |
figure | உரு, அணி |
figure | உரு, பின்னணி |
filariasis | யானைக்கால் நோய் |
file | கோப்பு, கோத்து வை |
filial | மக்கட்குரிய |
fillip | தூண்டுதல் |
films | திரைப் படங்கள், பிலிம், படலம் |
film-strips | திரைப்படத் துண்டுகள் |
final | முடிவான, கடைசியான |
finance | செல்வாதாரம், நிதி |
fine | நேர்த்தியான, மென்மையான, தண்டப் பணம் |
fine arts | கவின் கலை |
fingering | விரற் பயன் முறை |
finger-thumb opposition | பெருவிரல்-பிற விரல் எதிர்ப்பு |
finish | முடி |
finite | வரையறையுள்ள, எல்லைக்குட்பட்ட |
fire prevention | தீத்தடுப்பு |
first-hand | நேரடியாகப்பெற்ற |
fission | பிரித்தல் |
fissure | பிளவு |
fitness | தகுதி, பொருத்தம் |
fixation | அறுதிப்பாடு, பிடிப்பு |
fixed | நிலைப்பட்ட, அறுதிப்பட்ட |
fixture | ஏற்பாடு (Ph) |
flag | கொடி (c), ஆர்வம் குறை |
hoisting | கொடியேற்றம் |
staff | கொடி மரம் |
unfurling | பறக்க விடல் |
flagellation | கசையால் அடித்தல் |
flame | அனற்பிழம்பு |
flank | புடைப்புற அணி (ph) |
flannel board | மென் கம்பளப் பலகை |
flash card | மின் அட்டை |
flat pictures | தட்டைப் படங்கள் |
flexibility | வளையும் தன்மை, இணங்கும் தன்மை |
flexion | வளைதல் |
flexor muscle | மடக்கு தசை |
flight | ஓட்டம், கற்பனையின் உயர்வு |
instinct of ~ | ஒதுங்கூக்கம் |
flood light | பிறங்கொளி விளக்கம் |
flowing | ஆற்றொழுக்கு (L) |
fluctuation | ஊசலாடல் |
fluency | சொல் ஒழுக்கு |
focal | குவிமைய |
focalize | குவியச் செய் |
focus | குவி மையம் |
foetal stage | முது சூல் நிலை |
foetus | முது சூல் |
folder, cumulative | திரள் மடிப்பிதழ் |
folio | இருமடி அளவேடு |
folk art | நாடோடிக் கலை |
folk dance | நாட்டு ஆடல், தேசீயக் கூத்து, குரவை |
folk lore | நாடோடி இலக்கியம் |
folk psychology | பாமரர் உளவியல் |
folk song | நாட்டுப் பாடல்கள் |
folk ways | பாமரர் நெறி |
follower | பின்பற்றுபவர் |
follow-up work | தொடர்ச்சி வேலை |
food-seeking instinct | உணவு தேடூக்கம் |
foot-ball | காற்பந்து |
forearm | முன் கை |
forebrain | முன் மூளை |
forecast | குறி சொல், முன்னறி கூற்று |
foreconscious | நனவு முன் நிலை |
forefather | மூதாதை, முந்தை |
foreground | முன்னணி |
forehand | முன் கை |
forehead | நெற்றி |
foreign | அயல் (நாட்டு) |
forenoon | முற்பகல் |
foresight | முன்னறிவு |
foreword | முன்னுரை |
forgetting | மறதி, மறத்தல் |
forked road situation | கவர் நெறி நிலை, கிளைப்படு பாதை நிலை |
form | உருவம், வடிவம், முறைமை, படிவம் (a) |
formal | புறத்தீடான, புற வடிவு பற்றிய, ஒழுங்கான, முறைமை தழுவிய, நியம, சம்பிரதாயமான |
formal discipline | முறைமைக் கட்டுப்பாடு |
proof | ஒழுங்கு முறை மெய்ப்பித்தல் |
formality | ஆசாரம், ஒழுங்கு முறை |
formation | உருவாதல், வகுத்தல் |
formative | உருவாக்கும் |
form-board | உருவிடற் பலகை, வடிவப் பலகை |
formula | சூத்திரம், வாய்பாடு |
fortnightly | அரை மதிய |
forum | பொது மன்றம், அம்பலம் |
forward | முற்போக்கான, முன் வரிசை (ph), கடத்து (a) |
forward roll | கரணம், குட்டிக் கரணம் |
fossil | பாசில், புதையுயிர்த் தடம் |
foster-child | வளர்ப்புக் குழந்தை |
foundation | கால்கோள், அடித் தளம், அடிப்படை |
founder | நாட்டுநர், நிறுவுநர் |
fraction | பின்னம் |
fractional | பின்ன |
fractionalization | துண்டு செய்தல், கன்ன பின்னமாக்கல் |
fracture | முறிவு |
compound | கலப்பு முறிவு |
simple | தனி முறிவு |
frame | திட்டம் செய், சட்டம் அமை |
frame of reference\ | ஆய் வரம்பு |
franchise | தேர் உரிமை |
fraternal twins | இரு கருவிரட்டையர் |
fraternity | உடன் பிறப்புக் குழு, சம உரிமைக் கூட்டம் |
free | கட்டுப்பாடில்லாத (P), தன்னுரிமையுள்ள, சுதந்திர (s) |
free association test | தடையில் இயைபுச் சோதனை |
freedom | விடுதலை, சுதந்திரம், தன்னுரிமை |
free-hand exercise | |
free-kick | |
free-play | |
freeze | இறுக்கு |
frequency | அலைவெண், நிகழ்வெண், பல் நிகழ்வு |
cumulative | திரள் அலைவெண் |
-curve | அலைவெண் பாதை |
-diagram | அலைவெண் படம் |
-table | அலைவெண் பட்டி |
fresh air | சுத்தக் காற்று |
freudian | ஃபிராய்டிய |
fricative | உரசெழுத்து |
friction | உராய்வு |
fright | பயம் |
fringe | ஓரம், கரை |
frivolity | சிறு திறம், விளையாட்டுத்தனம் |
frontal | முன்,எதிர் |
-lobe | முன் மடிப்பு |
frustration | மன முறிவு |
fugue | மறவி |
function | செயல், தொழில்,இணைப்பு (m), சடங்கு(a) |
functional | செயல்சார், இணைப்பு |
functionalism | செயல் நிலைக் கொள்கை |
functionary | செயலர் |
fund | நிதி, சேமப் பொருள் |
fundamental | அடிப்படை |
furniture | தட்டுமுட்டு |
fusion course | பாடக் கலவைத் திட்டம் |
future | எதிர்காலம் |