ஆசிரியர் பேச்சு:பண்டிதர் க. அயோத்திதாசர்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Balajijagadesh
@Balajijagadesh:! நமக்குக் கொடுக்கப்பட்ட ஆசிரியர் பெயர்களின் அடிப்படையில், இக்கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இதனை அடிப்படையாகக் கொண்டு, மீதமுள்ள 90நாட்டுடைமை ஆசிரியர்களுக்கான கட்டுரையை உருவாக்க எண்ணுகிறேன். எனவே, இக்கட்டுரையை சரிபார்க்கக் கோருகிறேன். -- த♥உழவன் (உரை) 10:35, 19 சூன் 2017 (UTC)
- சரி செய்கிறேன். அப்படியே இப்பக்கங்களை விக்கிதரவுகளுடன் இணைத்துவிடுகிறேன். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 02:45, 21 சூன் 2017 (UTC)