ஆசிரியர் பேச்சு:பண்டிதர் க. அயோத்திதாசர்/நூற்பட்டியல்

வேண்டுகோள்: @Balajijagadesh:தலைப்புப் போலவே பக்கத்தை உரைத்தொகுப்பு பக்க நகர்வு(transclution) செய்யுங்கள் புதிய தலைப்பு இட்டால் வார்ப்புருவில் மெய்ப்பு அட்டவணை விட்டு போகும். நாமும் ஒவ்வொரு நூலாகச் சென்று சரிபார்க்க வேண்டும். எ. கா.

  1. ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல் (216 பக்கங்கள், )
  2. ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் (216 பக்கங்கள், )


  • இவரின் படைப்புகளில் உரிமத் துப்புரவுப் பணிகள் முடிவுற்றன--நேயக்கோ (பேச்சு) 07:30, 1 செப்டம்பர் 2022 (UTC)
Return to "பண்டிதர் க. அயோத்திதாசர்/நூற்பட்டியல்" page.