ஆசிரியர் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி/நூற்பட்டியல்
Latest comment: 6 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic தொடர்புடையை அட்டவணைகள்
நூல் பட்டியல் கால அடைவு
தொகுமயிலை சீனி. வெங்கடசாமியின் நூல்கள்
1936 | - | கிறித்தவமும் தமிழும் (கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மை களைக் கூறும் நூல்) |
1940 | - | பௌத்தமும் தமிழும் |
1943 | - | இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்) |
1944 | - | இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல் |
1950 | - | மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல் |
- | மகாபலிபுரத்து ஜைன சிற்பம் | |
1952 | - | பௌத்தக்கதைகள் |
1954 | - | சமணமும் தமிலும் (முதற்பகுதி) |
1955 | - | மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு |
1956 | - | கௌதம புத்தர் |
- | தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் | |
1957 | - | வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் |
1958 | - | அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்) |
- | மூன்றாம் நந்திவர்மன் | |
1959 | - | மறைந்துபோன தமிழ் நூல்கள் |
- | சாசனச் செய்யுள் மஞ்சரி | |
1960 | - | புத்தர் ஜாதகக் கதைகள் |
1961 | - | மனோன்மணியம் - பதிப்பு |
1962 | - | பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் |
1965 | - | உணவுநூல் |
1966 | - | துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) |
- | சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி) | |
1967 | - | இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் |
- | நுண்கலைகள் | |
1970 | - | சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள் |
1974 | - | பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்க காலம்) |
- | கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் கி.பி.250 வரையில்) | |
1976 | - | களப்பிரர் ஆட்சியில் தமிழகம். |
1977 | - | இசைவாணர் கதைகள் |
1981 | - | சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள் |
1983 | - | தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்) |
TVA ARUN (பேச்சு) 05:38, 26 ஆகத்து 2022 (UTC)
அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கட்டுரைகள்
1923 | - | கொடுங்காற்று, லஷ்மி. |
1926 | - | ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1. |
- | தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், Part 1, செந்தமிழ்ச் செல்வி | |
1927 | - | காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7 |
- | இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி | |
- | வெண்பா - நூற்கள், லஷ்மி | |
- | தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி | |
1931 | - | கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே |
- | ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே | |
- | சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே | |
- | மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன் | |
- | தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன் | |
('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு | ||
- | இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு | |
- | மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர் | |
- | வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர் | |
1932 | - | சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல் |
- | இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல் | |
- | 55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர் | |
1933 | - | தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10 |
1934 | - | வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு |
1935 | - | நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன் |
- | பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன் | |
1937 | - | கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6 |
1938 | - | நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6 |
- | நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16 | |
- | மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8 | |
1947 | - | பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7 |
- | அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11 | |
- | உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22 |
−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து TVA ARUN (talk • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .--Info-farmer (பேச்சு) 06:26, 23 மே 2024 (UTC)
தொடர்புடையை அட்டவணைகள்
தொகு- அட்டவணை:கிறித்தவமும் தமிழும்.pdf
- அட்டவணை:காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு).pdf
- அட்டவணை:இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு).pdf
- அட்டவணை:இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்.pdf
- அட்டவணை:மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு.pdf
- அட்டவணை:பௌத்தக் கதைகள்.pdf
- அட்டவணை:மகேந்திர வர்மன்.pdf
- அட்டவணை:மயிலை நேமிநாதர் பதிகம்.pdf
- அட்டவணை:கௌதம புத்தர்.pdf
- அட்டவணை:தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்.pdf
- அட்டவணை:வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்.pdf
- அட்டவணை:அஞ்சிறைத் தும்பி.pdf
- அட்டவணை:மூன்றாம் நந்தி வர்மன்.pdf
- அட்டவணை:மறைந்துபோன தமிழ் நூல்கள்.pdf
- அட்டவணை:சாசனச் செய்யுள் மஞ்சரி.pdf
- அட்டவணை:புத்தர் ஜாதகக் கதைகள்.pdf
- அட்டவணை:மனோன்மணீயம்-நாடகம்.pdf
- அட்டவணை:பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்.pdf
- அட்டவணை:துளு நாட்டு வரலாறு.pdf
- அட்டவணை:சமயங்கள் வளர்த்த தமிழ்.pdf
- அட்டவணை:நுண்கலைகள்.pdf
- அட்டவணை:சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்.pdf
- அட்டவணை:கொங்குநாட்டு வரலாறு.pdf
- அட்டவணை:இசைவாணர் கதைகள்.pdf
- அட்டவணை:சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்.pdf
- அட்டவணை:தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல்.pdf
- அட்டவணை:பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டு இல்லை).pdf
- மேற்கண்ட அட்டவணைகள் முதன்மை பக்கத்தில் இருந்தன. தானியக்கப்பணிகளுக்கு இங்கு நகர்த்தப்பட்டது.--Info-farmer (பேச்சு) 06:26, 23 மே 2024 (UTC)