கலைக்களஞ்சியம்/அசுவமேதம்

அசுவமேதம் : உத்தமான குதிரையின் நெற்றியில் அரசனது வீரம் முதலியவைகளை வரைந்த பட்டத்தைக் கட்டிப் பூப்பிரதட்சிணம் செய்வித்து பின் செய்யும் யாகம்.