கலைக்களஞ்சியம்/அஞ்சிலஞ்சியார்

அஞ்சிலஞ்சியார்: சங்ககாலப் புலவர், அஞ்சில் என்னும் ஊரிலிருந்தவர்(நற்:90).