கலைக்களஞ்சியம்/அம்மெய்யன் நாகனார்

அம்மெய்யன் நாகனார் இவர் இயற்பெயர் நாகன். அம்மெய்யன் என்பது இவர் தந்தை பெயர் போலும் (நற்.252).