கலைக்களஞ்சியம்/அஷ்டாவதானி

அஷ்டாவதானி (18ஆம் நூ.) ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர். நாகம கூளப்ப நாயக்கனைத் தலைவனாகவைத்து விறலிவிடுதூது என்னும் நூலைப் பாடியவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை.