கலைக்களஞ்சியம்/ஆடபான், ஜான் ஜேம்ஸ்
ஆடபான், ஜான் ஜேம்ஸ் (Audubon, John James, 1785-1851) பறவைகளின் படம் எழுதுவதில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கர். அமெரிக்கக் கலை வரலாற்றில் இயற்கைத் தன்மை விளங்கும் ஓவிய முறையை வளர்த்தவர்களில் இவர் முதன்மையான ஒருவர்.