கலைக்களஞ்சியம்/இக்கு

இக்கு (Ikku,? 1831) ஜப்பானிய எழுத்தாளர். பல நாடகங்கள் இயற்றியிருப்பினும் இவர் இருபது ஆண்டுகளில் பன்னிரண்டு பகுதிகளாக வெளியிட்ட ஹிஜாகுரிஜ் என்னும் நாவலே மிகச் சிறந்தது. இதுவே நகைச்சுவை மிகுந்த ஜப்பானிய நூல்களில் தலையாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இக்கு&oldid=1462412" இலிருந்து மீள்விக்கப்பட்டது